Monday, April 2, 2012

பாக்டீரியாவின் பரிணாம வளர்ச்சியும் நோய் எதிர்ப்பு சக்தியும் : ஒரு விமர்சன பார்வை
மீண்டும் ஒரு பரிணாமம் விமர்சன் பதிவு குறித்து இப்பதிவில் பார்போம்.

நாம் சென்ற பதிவின் தொடர்ச்சியாக மூலக்கூறு அறிவியல் சார்ந்த பரிணாம் விமர்சனம் தொடரலாம் என்று எதிர்பார்தோம் எனினும் இப்பதிவில் பாக்டீரியம் குறித்து ஏதோ கூறுகிறார்கள்?
.
அப்பதிவு மூன்று விடயங்களை பற்றி கூறுகிறது.

A). வெனெசா எம்.டி கோஸ்டா அவர்களின் நேச்சர் கட்டுரையின் கருத்தான30,000 அண்டுகளுக்கு முந்தைய  பாக்டீரியா ,ஒருவகை கடும் ஆன்டிபயாட்டிக் மருந்திற்கு எதிர்ப்பு சக்தி பெற்று இருந்தமை.

 Antibiotic resistance is ancient - Nature 477, 457–461 (22 September 2011) doi:10.1038/nature10388. link

B). Theodozius Dobzhansky “பரிணாமம் குறிதத விள்க்கம் இன்றி  உயிரியலில் எதுவும் சரியாக புரிய இயலாது. என்பது குறித்த Massimo Pigliucci ன் விமர்சனம்.
C). Lynn Margulis  என்னும் ஆய்வாளரின் சிம்பியோஜெனிசிஸ்[symbiogenesis] நியோ டார்வினியத்துடன் மாறுபடுவது.XXXXXXXXXX
A)
முதல் விடயம் ஒரு ஆய்வுக் கட்டுரை. வெனெசா எம்.டி கோஸ்டா ன்ன்னும் அறிவியல் ஆய்வாளர் 30,000 வருடங்களுக்கு முந்தைய ஒருவகை பாக்டீரிய இப்போதையஒரு ஆன்டி பயாட்டிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி பெற்று இருப்பதை உறுதி செய்தார். நாம் ஒவ்வொரு ஆய்வாளரையும் மதிக்கிறோம்,அவர்களின் கண்டுபிடிப்பின் மக்த்துவத்தை போற்றுகிறோம்.அதே சமயம் அவர்கள் என்ன ,எப்படிஆய்வு செய்தார்கள்,அந்த ஆய்வின் மீதான் புரிதலாக என்ன கூற இயலும் என்பதனை சார்பற்று அறிய முயல்கிறோம்.ஆய்வின் புரிதலாக மாறுபட்ட எந்த கருத்து திணிப்பையும் மறுக்கிறோம்.

முதலில் ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்க சுருக்கம் வழக்கம் போல் அளித்து விடுவோம்.

நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி மிகப் பழமையானது.

நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட  70 ஆண்டுகளில் நடைமுறைப் படுத்தப்பட்டமருந்து தொழில் நுட்ப வளர்ச்சி மனிதன்,விலங்குகள் சுகாதாரம் மற்றும் விவசாயத்தில் பல்  முன்னேற்றங்களை தொடங்கி வைத்தது.. மருந்து எதிர்ப்பு சக்தி கொண்ட நுண்ணுயிர்களால் இவ்வளர்ச்சி மட்டுப் படுத்தப்பட்டது. இது நோய் உருவாக்கும் பாக்டீரியாக்களின் மருந்து எதிர்ப்பு சக்தி என்பது இப்போது தோன்றிய  குணம் என்றே விள்க்கப்பட்டது. மருந்து தயாரிப்பின் முந்தைய கால  கட்ட  பாக்டீரியாக்கள் பலஇந்த மருந்துகளினால்  அழிக்கப்படுவது இத்னை உறுதிப்படுத்தியது.

இங்கு 30,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருஞ்சிய[ஆர்டிக் பிரதேசத்தின் ஒரு பகுதி] பனிக்க்ட்டி படிவுகளின் மீதான் இலக்கு நோக்கிய மெட்ட ஜீனோமிக் பகுத்தறிதலில் சில வகை[β-lactam, tetracycline and glycopeptide]  நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி உருவாக்கும் பல வகையான ஜீன்கள் கண்டறியப் பட்டன. அமைப்பு ,செயல்ரீதியான சோதனையில் வென்கோமைசின் எதிர்ப்பு சக்தி VanA ன் ஒப்பீட்டில் இப்போதைய வகைகளுடன் உள்ள ஒற்றுமை கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையின் விந்தை என்பதும் இப்போதைய (இயற்கைத்)தேர்வு அழுத்தம், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தின் பயன்பாட்டுக்கு முந்தியது. ,பழமையானது என்பதை ஐயந்திரிபர உறுதிப்படுத்துகிறது.


Antibiotic resistance is ancient


  Published online
   :31 August 2011
  The discovery of antibiotics more than 70years ago initiated a period of drug innovation and implementation in human and animal health and agriculture. These discoveries were tempered in all cases by the emergence of resistant microbes12. This history has been interpreted to mean that antibiotic resistance in pathogenic bacteria is a modern phenomenon; this view is reinforced by the fact that collections of microbes that predate the antibiotic era are highly susceptible to antibiotics3. Here we report targeted metagenomic analyses of rigorously authenticated ancient DNA from 30,000-year-old Beringian permafrost sediments and the identification of a highly diverse collection of genes encoding resistance to β-lactam, tetracycline and glycopeptide antibiotics. Structure and function studies on the complete vancomycin resistance element VanA confirmed its similarity to modern variants. These results show conclusively that antibiotic resistance is a natural phenomenon that predates the modern selective pressure of clinical antibiotic use.
      VanA - resistance to vancomycin and teicoplanin; inducible on exposure to these agents

   VanB - lower-level resistance; inducible by vancomycin, but strains may remain susceptible to teicoplanin


   VanC - least clinically important; resistance only to vancomycin; constitutive resistance

2011: A variant of vancomycin has been tested that binds to the lactate variation and also binds well to the original target, thus reinstates potent antimicrobial activity.[41]

இன்னும் கொஞ்சம் எளிமையாக் சொன்னால்

ப்போது பயன்படும் ஆன்டிபயாட்டிக் மருந்தின் எதிர்ப்பு சக்தி கொண்ட 30,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாக்டீரீயாவின் டி என்    கண்டு பிடிக்கப் பட்டன.அதில் உள்ள சில ஜீன்கள் இபோதைய ஆன்டிபயாட்டிக் சக்தி கொண்ட பாக்டீரியாவின் ஜீன்களை ஒத்து போகிறது. இது மெட்டா ஜீனோமிக் பகுத்தறியும் முறையில் கண்டறியப்பட்டது.

இந்த சுருக்கத்தில் இருந்து மேற்கொண்டு எந்த விவரமும் அறிய இயலவில்லை.

சரி இது ஏன் நிகழ்ந்தது என நாம் அறிய முயல்வோம்.

முதலில் ஆன்டி பயாட்டிக்[நுண்ணுயிர் எதிர்ப்பி] மருந்துகள் பற்றி கூறுவதால் அதை பற்றி அறிவோம்.


இவைகளை நாம் உயிர்பகை என அழைக்கலாம். ஒரு பொதுவான பயன்பாட்டில்நுண்ணுயிர் எதிர்ப்பி (antibiotic) (பண்டைக் கிரேக்கம்: ἀντί அல்லது நுண்ணுயிர்கொல்லி என்னும் சொல்லானது நுண்ணுயிரைக் கொல்லும் அல்லது அதன் வளர்ச்சியை தடுப்பதான துணைப்பொருள் அல்லது உட்பொருள் எனப் பொருள்படும்.[1] நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பூஞ்சைமற்றும் ஓரணு உயிரி உள்ளிட்ட நுண்ணுயிர்ப் பொட்களால் ஏற்படும் தொற்றுக்களுக்கான சிகிச்சை அளிப்பதற்குப் பயன்படும் எதிர்-நுண்ணுயிர் குழுமத்தைச் சேர்ந்தவையாகும்.


ஆன்டிப்யாட்டிக் என்பதும் ஒருவகை எதிர் நுண்ணுயிர்கள் தயாரிக்கும் வேதிப் பொருள் ஆகும்,இவற்றில் சில தாவரங்களாக் இயற்கையில் இருப்பதும்,சில செயற்கையாக தயாரிக்கப்படுவதும் உண்டு.

பென்சிலின் என்பது ஒரு வகைக் காளானில் இருந்தே தயாரிக்கப்பட்டது. ஆகவே ஆன்டி பயாட்டிக் என்பதும் மிகப் பழையதே,இதுதான் ஆன்டி பயாட்டிக் எதிர்ப்பு சக்தி பரிணமிக்கவும் இரண்டும் ஒன்றையொன்று எதிர்திசையில் வளர்த்த்ன .

Resurrected ancient protein is a potent antibiotic

IF MODERN medicine cannot provide an answer to multidrug-resistant microbes, perhaps ancient animals can. Biologists have resurrected a mammalian antimicrobial compound that was last seen on Earth 59 million years ago when mammals were recovering from the Cretaceous-Tertiary extinction that wiped out the dinosaurs. Even now it is potent enough to destroy some of our most troublesome pathogens.

ஆகவே இயற்கையும் வைத்தியம் பார்க்கும் என்பதை அறிந்து இயற்கையை போற்றி பாதுகாப்போம்.

மூலிகை மருத்துவத்தில் எத்தனையோ நோய்களை நம் முன்னோர் குணப்படுத்தினர் என்று படித்து இருப்போம்.இம்மாதிரி ஆன்டி பயாட்டிக் நிறைய மூலிகை மருத்துவத்தில் கண்டு பிடிக்க முடியும் என்பதே நம் கருத்து.

தாவரங்களும் ,உயிரினங்களும் கூட ஒரே தோற்றம் [orgin] கொண்டவை என்பதாலும்,பாக்டீரியாவின் ஜீன்கள் அவைகளுக்கு இடையேயும்,பிற தாவர, உயிர்களுக்கும்  பரிமாற முடியும் என்பதால் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு சக்தி பழையதாக இருப்பது பெரிய விடயம் இல்லை.


Horizontal gene transfer (HGT), also lateral gene transfer (LGT) refers to the transfer of genetic material between organisms other thanvertical gene transfer. Vertical transfer occurs when there is gene exchange from the parental generation to the offspring. LGT is then a mechanism of gene exchange that happens independently of reproduction.
Horizontal gene transfer is the primary reason for bacterial antibiotic resistance [1][2][3][4] and in the evolution of bacteria that can degrade novel compounds such as human-created pesticides [5].

பாக்டீரியாகள் பாலின் வேறுபாடு[asexual] அற்றவை.ஆகவே இனவிருத்தி செல் பிரிதல் அல்லது கிடைநிலை ஜீன் பரிமாற்றம் மூலம் நடைபெறுகிறது.[என்னது அனைத்தும் ஜோடி ஜோடியா உங்க ஆள் படைத்தாரா???? ஹி ஹி சரி பாக்டீரியாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க்லாம்!!!!]

Bacteria reproduce using two basic methods:  asexual reproduction and sexual reproduction.

இதில் கிடைநிலை ஜீன் பரிமாற்றம் மூலம் பாக்டீரியாக்களில் எளிதில் பரிணாம் வளர்ச்சி நிகழ்கிற‌து என்றே கூறுகிறோம்.


Gene Transfer is a Major Factor in Bacterial Evolution
Ruiting Lan and Peter R. Reeves
Department of Microbiology, University of Sydney


1.ஆகவே பாக்டீரியாக்கள் பரிணாம் வளர்ச்சி அடைவது உண்மை,இது தவறு எனில் கிடைநிலை ஜீன்   பரிமாற்றம் நிகழவில்லை என நிரூபிக்க வேண்டும்.

2.ஆன்டி  பயாடிக் மருந்துகளும் இயற்கையில் உள்ள பழைய விடயங்களே என்பதால், பாக்டீரியாக்களின் மருந்து எதிர்ப்பு சக்தியும் பழையதாக இருப்பதில் வியப்பில்லை
. மருந்து 1,  மருந்து 1 எதிர்ப்பு சக்தி,  மருந்து 2, மருந்து 2 எதிர்ப்பு சக்தி…. என பிற உயிரின சங்கிலி தொடர் போல் போட்டியில் இயற்கை சமநிலை பராமரிக்கப்படுகிற‌து.

XXXXXX
B)
இரண்டாவது பரிணாமம் அறிந்தால் மட்டும் உயிரியலில் எதுவும் சரியாக் விள்ங்கும் என்பது பற்றி?

பரிணாம் கொள்கை என்பது இப்போதைய உயிரின தோற்ற,பரவல் அறிவியல் கொள்கை.இத்னை மதக் கொள்கை போல் இது மட்டும் சரி, அனைத்துக்கும் சரி என்று வாதிடுவது தேவையற்றது.

உயிரியல் என்பது கடல் போன்றது. ஜீனோம் கண்டறியப்ப்ட்ட பின் புதிது புதிதாக் துறைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன .ஆகவே இக்கூற்று அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்துவது சாத்தியமே இல்லை.ஆகவே பரிணாமம் என்னவென்றே அறியாமல்  சில உயிரியல்  துறைகள் இருக்க முடியும்.ஆகவே பரிணாம் கொள்கையையோ டார்வினையோ பல் இயற்கை நிகழ்வுகளுக்கு பொருந்தும் விளக்கம் அளித்தாலும் சர்வரோஹ நிவாரணியாக கருதுவதை,ஏற்பதை நாம் மறுக்கிறோம்.

XXXXXXXXX
C)
மூன்றாவது இந்த Lynn Margulis பாக்டீரியா பாட்டியும் வைரஸ் தாத்தா போலவே பாக்டீரியாவின் கிடைநிலை ஜீன் பரிமாற்றம் பரிணாம் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்னும் ஸிம்பியோஜெனிசிஸ் பற்றி கூறுவதால் நியோ டார்வினிசத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

Symbiogenesis is the merging of two separate organisms to form a single new organism. The idea originated with Konstantin Mereschkowsky in his 1926 book Symbiogenesis and the Origin of Species, which proposed that chloroplasts originate from cyanobacteria captured by a protozoan.[1] Ivan Wallin also supported this concept in his book “Symbionticism and the Origins of Species." He suggested that bacteria might be the cause of the origin of species, and that species creation may occur through endosymbiosis. Today both chloroplasts andmitochondria are believed, by those who ascribe to the endosymbiotic theory, to have such an origin.
In Acquiring Genomes: A Theory of the Origins of Species, biologist Lynn Margulis argued later that symbiogenesis is a primary force in evolution. According to her theory, acquisition and accumulation of random mutations are not sufficient to explain how inherited variations occur; rather, new organelles, bodies, organs, and species arise from symbiogenesis

பாக்டீரியா பாட்டியும் ஒரு ஆர்ஜின் ஆஃப் ஸ்பீசிஸ் புத்தகம் எழுதி போணியாகலை[எதனை பேருக்கு இப்படி புத்தக்ம் இருப்பது தெரியும்?] என்பதால் போட்டியாளர் டார்வினை விமர்சிப்பதில் வியப்பில்லை.

எத்த‌னை ஆர்ஜின் ஆஃப் ஸ்பீஸில் புத்தகங்கள் அடேயபா!!!!!!!!

போலிகளை கண்டு ஏமாறாதீர் டார்வின் முத்திரையை சரிபார்த்து வாங்குங்கள்.

இபோது பாக்க்டீரிய ஜீன் பரிமாற்றமும் ஜீனோமில் ஏற்படும் ஒருவகை சிறுமாற்றம் என்பதை ஏற்பதில் யாருக்கும் வேறுபாடு இருக்காது.எனினும் இது சீரற்ற‌[random] ஒன்று என்பதால் பரிணாம்ம் இயற்கைத் தேர்வின்றி சரியான திசையில் செல்ல இயலாது. குறுகிய கால்த்தில் அதிக மாற்ற‌ம் ஏற்படும் படி சிம்பியோஜெனெசிஸ் செயலாக்க்ம் உள்ளது.இது நுண்ணுயிர்களில் மட்டுமே சாத்தியம் என்றே கூறலாம்.. ஒரு கால் கட்ட உயிர்களும் அடுத்த கால்கட்ட உயிர்களும் தொடர்பிலாமல் இருந்தால் மட்டுமே இது சரி.ஆனால் படிம வரலாற்றின் படி இப்படி இல்லை.இது குறித்தே ஒரு பதிவு எழுதவும் முயற்சிக்கிறேன்.

இறுதியாக் சொல்வது அதிக பட்சம் இந்த இந்த சிம்பியோ ஜெனெசிஸ் ஒரு வகை சிறுமாற்றம் மட்டும் ஆகலாமே தவிர பரிணாம்ததை கட்டுப்படுத்தி முறைப்படுத்தும் இயற்கைத் தேர்வுக்கு மாற்றாக் முடியாது.


அந்த நிலையை அடையவே பல் கட்டங்கள் கடக்க வேண்டி இருக்கும்.இன்னும் ஐன்ஸ்டீனின் கொள்கைகளை த்வறு என்று கூறுவோர்,தடையற்ற‌ சக்தி இயந்திரம் போன்றவைகளை நம்பி விள்க்குவோரும் பல்ர் இணையத்தில் உண்டு.மதப் பிரிவுகளில் கூட நேர் எதிர் கருத்துகள் உண்டு.  ஆகவே சிம்பியோ ஜெனெசிஸ் என்பது எவ்வளவு நாள் நீடிக்கும் என்பதுதான் நம் கேள்வி.பல பரிசோத்னைகளை கடந்தால் ஒரு சிறுமாற்றம் ஆகலாம். 


ஆகவே நம் பதில்கள்.

A) ஆன்டி பயாட்டிக் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல,ஆன்டி பயாட்டிக்கும் மிக பழமையானது.பாக்டீரியாக்கள் கிடைநிலை ஜீன் பரிமாற்றம் மூலம் எதிர்ப்பு சக்தி பெறுகின்றன். அதுவே பாக்டீரியாக்களின் பரிணாம் வளர்ச்சி

B). பரிணாம‌ கொள்கை என்பது உயிரியலில் கூட சர்வ ரோஹ நிவாரணி அல்ல!

C) சிம்பியோ ஜெனெசிஸ் என்பது பரிணாம் நிகழ்வின் முக்கிய காரணி இயற்கைத்தேர்வுக்கு மாற்றாக முடியாது.அதிக பட்சம் சிறுமாறற‌ம் ஏற்படுத்தும் காரணியாக் ஏற்கப்படும் வாய்ப்பு ஒருவேளை வரலாம‌..

நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி பற்றி காணொளி அருமையாக்


விள்க்குகிறது. மாற்றுக் கருத்துகளை விவாதிப்போம் நன்றி!!!!!!!

16 comments:

 1. இதையும் படிங்க

  http://jayabarathan.wordpress.com/2012/04/01/comets-impact-on-earth/

  ReplyDelete
 2. வாங்க நண்பரே
  அருமையான் த்கவல் ,கொஞ்சம் ஆழ்ந்து படிக்க வேண்டிய கட்டுரை.முதல் செல்கள் இருப்பின் பரிணம் நிகழ்வு என்பது மிக இய்ல்பான விடயம். இது குறித்து இன்னும் கொஞ்சம் தக்வல் அறிய முயல்கிறேன். இது பிரபஞ்சத்தின் பிற இடங்களிலும் உயிர்கள் இருக்க்லாம் என்பதையே வலியுறுத்துகிறது.
  மிகவும் ஆச்சர்யமாக் உள்ளது!.

  மிக்க நன்றி

  ReplyDelete
 3. New evidence that comets deposited building blocks of life on primordial Earth

  SAN DIEGO, March 27, 2012 — New research reported here today at the 243rd National Meeting & Exposition of the American Chemical Society (ACS) provides further support for the idea that comets bombarding Earth billions of years ago carried and deposited the key ingredients for life to spring up on the planet.

  About 15,000 scientists and others are expected for the meeting of the ACS — the world’s largest scientific society. Being held this week, it includes more than 11,700 presentations on discoveries and advances in science.
  Jennifer G. Blank, Ph.D., who led the research team, described experiments that recreated with powerful laboratory “guns” and computer models the conditions that existed inside comets when these celestial objects hit Earth’s atmosphere at almost 25,000 miles per hour and crashed down upon the surface. The research is part of a broader scientific effort to understand how amino acids and other ingredients for the first living things appeared on a planet that billions of years ago was barren and desolate. Amino acids make up proteins, which are the workhorses of all forms of life, ranging from microbes to people.
  “Our research shows that the building blocks of life could, indeed, have remained intact despite the tremendous shock wave and other violent conditions in a comet impact,” Blank said. “Comets really would have been the ideal packages for delivering ingredients for the chemical evolution thought to have resulted in life. We like the comet delivery scenario because it includes all of the ingredients for life — amino acids, water and energy.”
  Comets are chunks of frozen gases, water, ice, dust and rock that astronomers have termed “dirty snowballs.” These snowballs, however, may be 10 miles or more in diameter. Comets orbit the sun in a belt located far beyond the most distant planets in the solar system. Periodically, comets break loose and hurtle inward, where they may become visible in the sky.
  Billions of years ago, however, swarms of comets and asteroids bombarded Earth with the remnants still visible as craters on the moon. Scientific evidence suggests that life on Earth began at the end of a period 3.8 billion years ago called the “late heavy bombardment” that involved both comets and asteroids. Before that, Earth was too hot for living things to survive. The earliest known fossils with evidence of life date from 3.5 billion years ago. So how could life originate so quickly when there was little evidence of water or the amino-acid building blocks for making proteins?

  ReplyDelete
 4. Blank and colleagues at the Bay Area Environmental Research Institute NASA/Ames Research Center, Moffett Field, Calif., set out to check whether amino acids could remain intact after a comet’s descent through Earth’s atmosphere. Previous analyses of comet dust samples returned to Earth by a NASA spacecraft eliminated any doubt that amino acids do occur in comets.
  In one set of experiments, they used gas guns to simulate the enormous temperatures and powerful shock waves that amino acids in comets would experience on upon entering Earth’s atmosphere. The gas guns, devices that weigh thousands of pounds, hit objects with high-pressure blasts of gas moving at supersonic speeds. They shot the gas at capsules filled with amino acids, water and other materials.
  The amino acids did not break down due to the heat and shock of the simulated crash. Indeed, they began forming the so-called “peptide bonds” that link amino acids together into proteins. The pressure from the impact of the crash apparently offset the intense heat and also supplied the energy needed to create the peptides, she explained. In other experiments, Blank’s team used sophisticated computer models to simulate conditions as comets collided with Earth.
  Blank suggested that there may well have been multiple deliveries of seedlings of life through the years from comets, asteroids and meteorites.
  To automatically receive news releases from the American Chemical Society contact newsroom@acs.org.

  http://portal.acs.org/portal/acs/corg/content?_nfpb=true&_pageLabel=PP_ARTICLEMAIN&node_id=222&content_id=CNBP_029659&use_sec=true&sec_url_var=region1&__uuid=0d92119d-83a3-45e5-b6d5-7323fdeef2a0

  ReplyDelete
 5. ஆஸிக்கிற்கு கேள்விகள்

  1. பாக்டீரியா பரிணாம் வளர்ச்சி அடைகிறதா ?

  ஆம்/இல்லை

  இல்லை என்றால் மட்டும் இரண்டாம் கேள்வி

  ஆம் என்றால் மூன்றாம் கேள்விக்கு வந்து விடலாம்.

  2. பாக்டீரியா பரிணாம் வளர்ச்சி அடைவதே இல்லை என‌ ஏதாவது ஒரு ஆய்வுக் கட்டுரை தர முடியுமா?

  3. பாக்டீரியாவில் மைக்ரோ,மேக்ரோ பரிணாமம் உண்டா? ஆய்வுக் கட்டுரை த்ரவும்

  4. இரு வெவ்வேறு வகை பாக்டீரியா என எப்படி வகைப்படுத்துகி றார்கள்?.

  5. ஈ கோலி பாக்டீரியா மீது நடத்தப்பட்ட பரிணாம பரிசோதனை பற்றி உங்கள் கருத்து என்ன?

  6. சிம்பியோஜெனெசிஸ் கொள்கையை ஏற்கிறீர்களா?

  7. இந்த ஆய்வுக் கட்டுரையில் ஒரு பாக்டீரிய இரு வெவேறு வகையாக பரிணாம் மாற்றம் அடைந்தது என கூறுகிறார்கள்.இது பற்றி மாற்ருக் கருத்து ஆய்வுக் கட்டுரை தார இயலுமா?
  http://www.sciencedaily.com/releases/2012/02/120221212534.htm
  Caught in the Act: Scientists Discover Microbes Speciating

  ScienceDaily (Feb. 21, 2012) — Not that long ago in a hot spring in Kamchatka, Russia, two groups of genetically indistinguishable microbes parted ways. They began evolving into different species -- despite the fact that they still encountered one another in their acidic, boiling habitat and even exchanged some genes from time to time, researchers report. This is the first example of what the researchers call sympatric speciation in a microorganism.

  ReplyDelete
 6. நண்பர்களே
  இப்பதிவில் இருந்து அனானிகளும் கருத்திடும் வாய்ப்பினையும் அளிக்கிறோம்.கருத்தினை மட்டுறுப் படுத்தும் செயல் செய்வது இபோதைக்கு அவசியம் என்றே நினைக்கிறேன்.இது ஆபாசமாக கருத்திடுவதை தடுக்க மட்டுமே மற்ற படி எந்த கருத்தும் தடை செய்யப் படாது.

  ஆகவே கேள்விகள்,விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன.

  நன்றி

  ReplyDelete
 7. நண்பரே,
  நண்பர் ஆஷிக் அஹமத் அந்த பதிவில் நல்ல விஷயங்களை செய்திகளை பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த செய்திகளை வைத்து பரிணாமம் பொய் என்பதை நிரூபிக்கின்றது என்று காஃபிர் விஞ்ஞானிகளின் துணையுடன் சொல்வதை இந்த பதிவில் அழுத்த திருத்தமாக ஏனோ செய்யவில்லை.

  @ ஆண்டிபயாடிக் பழமையானது என்று நண்பர் சொல்கிறார். ஆனால் இது பரிணாமத்திற்கு எதிரானதாக இருக்கின்றதா என்பதை பிற்பாடு உறுதிபடுத்தி சொல்கிறேன் என்கிறார்.

  @ "பரிணாமம் இல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்து வராது". இதற்கு அவர் மேற்கோள் காட்டுவதிலேயே பதில் இருக்கின்றது. ”This is not to say that evolutionary theory doesn’t help in understanding developmental and molecular systems, but it is a stretch of the record to make claims such as those of Dobzhansky”

  இதில் உயரியல் கண்டுப்பிடிப்பு என்பது வேறு. பரிணாமம் என்பது வேறு. கண்டுப்பிடிப்புகள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். அந்த கண்டுப்பிடிப்புகள் பரிணாமம் கொள்கைக்கு ஒத்து வருமா அல்லது ஒத்து வராதா என்று பார்க்கவேண்டும். பரிணாமத்தை குறை கூறினால் கண்டுப்பிடிபை வைத்து மாற்று கொள்கையை சொல்ல வேண்டும் (please no இறைவன் படைத்தார்).

  போகிற போக்கில் Theodozius Dobzhansky அடித்து விட்ட ஒரு வாக்கியத்தை வைத்து மொத்தத்தையும் பொய் என்று சொல்ல பரிணாமம் ஒரு மதபுத்தகம் அல்ல.

  @ இந்த சிம்பியோ ஜெனெசிஸ் மூலம் பரிணாமத்தில் பிரச்சனை என்கிறார். அதனால் பரிணாமத்திற்கு ஆப்பு என்கிறார் என்னமோ இறைவன் படைத்தான் என்ற கொள்கையில் பிரச்சனையே இல்லை என்பதை போல. பிரச்சனைகளை கிளப்பும் மற்ற கொள்கைகளும் அறிவியல் கொள்கைகள்தான்.

  சரி, நண்பர் இந்த பதிவின் மூலம் ஆழம் பார்த்துள்ளார்.

  ReplyDelete
 8. தமிழ்மணம் ஓட்டுபட்டையை நிறுவப் பாருங்கள். மகுடம் ஏற்ற எதாவது வழி இருக்கின்றதா என்று பார்க்கிறேன். என்னமோ தெரியவில்லை எடுக்குமடுக்குக்கு பின் நமது சகோக்களின் நான்கு பதிவுகள் at a time மகுடம் ஏறியுள்ளன.

  யார் எல்லாம் அறிந்தவர்களோ!!!. அவனுக்கே எல்லா புகழும்.

  ReplyDelete
 9. நண்பர் நரேன்,
  நம்க்கு ஓட்டு மகுடம் என்பது பிடிப்பது இல்லை,வரும் ஒவ்வொரு பினூட்டத்திற்கும் சரியாக் பதில் அளிக்கவேண்டும் என்பதால் குறைவான் பின்னூட்டம் வருவதே மகிழ்ச்சி,ஆகவே அன்புக்கு நன்றி.முடிந்தால் பரிணாம் விமர்சன்ம் அத்தனையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் அவ்வளவுதான்!!!!!.

  இந்த பரிணாம் எதிர்ப்பளர்களின் வாதம் எதுவுமே உறுதியாக இல்லை,அவர்கள் தற்கால அறிவியலின் சில் விதி விலக்கு கண்டு பிடிப்புகளை வைத்து பரிணம்த்தை வீழ்த்துவது என்பது சாத்தியமற்றது.

  உண்மையிலேயே பரிணமத்தை வீழ்த்த வேண்டுமெனில் பரிணமத்தின் சான்றாக் வைக்கப்ப்டுப்வற்றை அவர்களும் தனியாக‌ பரிசோதித்து சரி த்வறு என ஆய்வுக் கட்டுரை இடவேண்டும்.இப்படி செய்யாத பட்சத்தில் எதுவும் செய்ய இயலாது!.

  இந்த சிம்பியோ ஜெனெசிஸ் நம்ம வைரஸ் தாத்தாவின் கூற்றுப்படி[டி நேவோ] படைப்புக் கொள்கைக்கு மிகவும் ஒத்து வருகிறது.இதற்காவது டார்வினின் இயற்கைத் தேர்வு எதிர்ப்பு மத வாதிகள் ஆதரவு கொடுக்க்லாம் எனினும் இதுவும் மனிதன் உட்ப்ட அனைத்து உயிரினங்களும் ஒரு செல் உயிர்களின் இருந்தே பாக்டீரிய ஜீன் பரிமாற்ற முறையில் குறுகிய கால்த்தில் பரிணமித்த‌னர் என்கிறது.எதுவும் நடக்கும்!!!!!!!அப்ரக்கா தப்ரா!!!!

  இப்படி செய்ய அதிக பொருள் செல்வும் அர்ப்பணிப்பும் தேவை

  இதை செய்ய மாட்டார்கள்!

  ஆக்வே அவர்களும் பதிவு போடாட்டும் நாமும் விள்க்க எதிர்பதிவு போட்டே
  கால்த்தை ஓட்டலாம்.ஹா ஹா ஹா

  நன்றி

  ReplyDelete
 10. வாங்க நரேன்,

  ஆன்டி பயாட்டிக் என்பதும் ஒரு வகை பாக்டீரியாக்கள் தயாரிக்கும் வேதிப் பொருள்கள் என்பதும்,இவை சில வேறு வகை பாக்டீரியாக்களை அழிக்கிறது என்பதை கண்டறிந்து இயற்கையில் தாவரங்களில் அல்லது ஆய்வுரீதியாக் தயாரிக்கப்ப்ட்டவைதான்.

  ஆகவே ஆன்டி பயாட்டிக் தயாரிக்கும் பாக்டீரியாவும் பழையதுதான்,ஆன்டி பயாடிக்கினால் அழிக்கப்ப்டும் பாக்ட்டிரியாவின் தலைமுறை எதிர்ப்பு சக்தி பெறாவிட்டால் அழிந்து விடும். ஆகவே இது ஒரு ஒரு வகை பரிணாம் செய்லாக்க்மான் ஆயுதப் போட்டி[arms race]..
  XXXXXXX
  டார்வினையோ,பரிணம்த்தையோ படிக்க விரும்பாமல் இருக்க மத்வாதிகளின் உரிமைகளை ஆதரிக்கிறோம்,மத ஆட்சி நாடுகளில் பரிணாமம் தடை செய்யப்படடும்,இதுதான் அவர்களுக்கு சரியான தண்டனை,பரிணாமம் இல்லாமல் உயிரியல் புத்த்கங்கள் எழுதட்டும்.

  எடுத்துக்காட்டாக பாகிஸ்தானின் பள்ளி வரலாற்று புத்தக்த்தை எடுக்கலாம்.அதே போல் எழுதினால் பாகிஸ்தான் போலவே நல்ல முன்னேற்றம் வரும்.ஈராக்,சிரியா போல் அழகிய முறையில் வாழலாம்.
  XXXXXX
  சிம்பியோஜெனெஜிஸ் என்பது மந்திர கதைபோல் உள்ளது.இது நுண்ணுயிர்களில் மட்டுமே சாத்தியம் ஆக்லாம் எனினும் இது குறித்து பாக்டீரிய பாட்டி எழுதிய புத்தகம் படித்த பிறகே ஒரு பதிவு இடுவோம்.

  பரிணாம‌ எதிர்ப்பின் சுதி இறங்கி விட்டது அல்லவா!!! எல்லாம் இயற்கையின் செயல்.

  மைக்ரோ பரிணாம்ம்,இது வேவ்வேறு உய்ரினங்கள் என்பதின் வரையறுப்பு என எதை ஏற்கிறார்கள் என்பதை பொறுத்தே பரிணாம் நிரூபணம் பிடிபடும்.


  இரு உயிரினங்கள் இனவிருத்தி செய்து மலடற்ற[fertile] சந்ததியை உருவாக்க இயலும் எனில் அவை ஒரே உயிரின‌ங்கள் என்ற அறிவியல் வரையறுப்பின் படி ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறுவதற்கு பல எ.கா உண்டு!!!!!!!

  ஆகவே பரிணாமம் அறிவியலின் படி நிரூபிக்கப்பட்டதே,ஒரு உயிரினம் பரிணம் வளர்ச்சியில் இன்னொரு உயிரினமாக மாறும்!!!!!!!!.

  அவர்கள் என்ன் வேண்டுமானாலும் எழுதட்டும்.எதிர் பதிவும் இட்டு விடுவோம்,நிறைய கேள்வி கேட்போம்,ஒருவழியாக பரிணாமம் கற்றுக் கொடுக்க எளிய வழி கண்டு பிடித்தாயிற்று!!!!

  Thank You!!!!!

  ReplyDelete
 11. ஏன் குப்பை ஜீன்கள் பதிவில் என்னுடைய கருத்தை நீக்கிவிட்டு New comments are not allowed என்று போட்டிருக்கிறீர்கள் ?

  உங்களுடைய பிளாகில் நீங்கள் விரும்பும் கருத்துக்களை அனுமதிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் விவாதத்திற்கு அழைத்து விட்டு, உங்கள் கருத்துக்கு எதிராக ஆதாரம் தந்தவுடன் நீக்குவது அழகிய முறையல்ல. ஆரம்பத்திலேயே விவாதம் வேண்டாம் என்று கூறியிருக்கலாம்.

  ReplyDelete
 12. வாங்க சாதிக்

  விவாதம் செய்தால் அனுமதிப்பேன்.விதண்டாவாதம் செய்தால் என்ன செய்வது?

  விவாதம் எனில் ஒன்று கேள்வி கேட்க வேண்டும் இல்லையெனில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்.நீ அப்படி சொன்னாய் ,அவர் இப்ப்டி சொன்னார், என்பதெல்லாம் ஒரு விவாத்மா?

  ப்ஸூடோஜீன்களில் பல பயனற்றவை.சில ஜீன் ரெகுலேஷனுக்கு பயன்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை.

  நான் காட்டியது 1000+ ப்ஸூடோ ஜீன்கள் அவை பயனற்றவை என்று யேல் பல்கலைக் கழகம் குறிப்பிடுகிறது,அவை பரிணாம்த்தின் சுவடுகள் என்றால்,வேறு சில‌ ப்ஸோடோ ஜீன்கள் ஜீன் ரெகுலேஷனுக்கு பயன்படுவதைக் காட்டி இது போல் அனைத்தும் பயன்படும் என்பதை ஏற்க இயலாது.

  அப்புறம் குப்பை பற்றிய குப்பை விவாதம் போல்தான் செல்லுமே தவிர யாருக்கும் எதுவும் புரியாது.நான் காட்டிய ஜீன்களுக்கு மாற்று விள்க்கம் அளிக்க முடியுமா? அனைத்து ப்சூடோ ஜீன்களுக்கும் பயன்பாடு கண்டுபிடிக்கப்படும் எனில் கண்டு பிடித்தால் மட்டுமே ஏற்க முடியும்.

  ஆகவே இனிமேல் இந்த நடைமுறைகளை பின் பற்றவும்.

  1.இந்தபதிவில் கூட ஆஸிக்கிற்கு நான் அளித்த கேள்விகளுக்கு பதில் சொல்லலாம்.

  2.அல்லது பரிணாம் எதிர்ப்பு வாதங்களை முன் வைக்க்லாம்

  3.அல்லது கேள்விகள் கேட்கலாம்.

  இனிமேல் ஒவொரு பதிவின் விவாதமும் அதிக பட்சம் 1 வாரம் மட்டுமே அதற்குள் கருத்தை பதிவு செய்து விட வேண்டும் அவ்வளவுதான்
  நிறைய எழுத வேண்டி உள்ளது.

  நான் விதண்டாவாதம் செய்யவில்லை என்று வாதிடும் பின்னூட்டங்கள் ஸ்பாம் ஆக மாறிவிடும் என்பதை அழகிய முறையில் அன்புடன் தெரிவிக்கிறோம்.

  விதிகளை மதியுங்கள்,பயனுள்ள கருத்துகளை தமிழாக்கத்துடன் பதியுங்கள்.

  நன்றி

  ReplyDelete
 13. சாதிக்கு,
  அது என்ன்மோ உம்ம பின்னூட்டம் குப்பை(ஸ்பாம்) சென்றுதான் மீள வருகிற‌து.
  எடுத்து விட்டாயிற்று.

  தமிழ்மணத்தில் மத்வாதிகளின் பதிவுகளுக்கு அதிக மைனஸ் ஓட்டு விழுந்து மகுடம் ஏற முடியாமல் புலம்புகிறார்கள். செம‌ காமெடியாக் உள்ளது.
  அதுவும் அவர்கள் பெயரிலேயே கொஞ்சம் மாற்றி ஐடி எடுத்து அதே ஆள் பதிவுக்கு மைனஸ் ஓட்டு கொடுமை!!!

  தமிழ்மண மகுடம் 20_ 20 மாதிரி மிக சுவாரஸ்யமாக் உள்ளது.கண்டு களியுங்கள்!

  நன்றி

  ReplyDelete
 14. 1)//Survival of the Fittest. Darwin’s theory rules the Microbes Various microorganisms have survived for thousands of years by their being able to adapt to antimicrobial agents. They do so via spontaneous mutation or by DNA transfer. These microorganisms employ several mechanisms in attaining multidrug resistance Dr.T.V.Rao MD 6//
  http://www.authorstream.com/Presentation/doctorrao-871301-multi-drug-resistant-bacteria/

  2)ஆஷிக் அவர்கள் கூறுவது போல இது ஒன்னும் புதிய செய்தி அல்ல , இது போல பல நுண்ணுயிரிக்களை கண்டு பிடித்து உள்ளார்கள் //By contrast many of the 93 prehistoric bacteria studied showed remarkable resilience. Some of them even managed to remain unaffected even by daptomycin. One of the most modern antibiotics, which in fact is used extensively in modern medicine.//
  http://revoseek.com/life-style/prehistoric-bacteria-antibiotics-10/
  3)மேலும் இது பற்றி அறிய

  http://mmbr.asm.org/content/74/3/417.full

  ReplyDelete
 15. வாங்க நண்பர் டாக்டர் டூலிட்டில் அருமையான் தகவ்ல்கள்.மிக்க நன்றி.

  பரிணாம் எதிர்ப்பளர்கள் ஏன் இதனை பரிணாம் எதிர்ப்பாக காட்ட முயற்சிக்கிறார்கள் என்பதன் விள்க்கம்.

  அவர்கள் இயறகித் தேர்வு என்பதை சரியாக புரிந்து கொள்வதே இல்லை.
  அவர்களின் வாதம் இப்படி இருக்க வேண்டும்.

  1.எதிர்ப்பு சக்தி கொண்ட பாக்டீரியா ஏற்கெனவெ இருந்தவை.புதிதாக் உருவாகவில்லை.

  2.ஆகவே பரிணாம்ம மூலம் புது உயிரினங்கள்(பாக்டீரியாக்கள்) தோன்றுவது என்பது தவறு.

  இதற்கு மறுப்பு என்ன சொல்ல்வேண்டும்.

  சிறு மாற்றங்கள்(முயுடேசன்) பல் வகை பாக்க்டீரியாக்களை தோற்றுவிக்கிறது.

  100 வகை பாக்டீரியாக்கள் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.
  இதில் 2 வகை மட்டும் எதிர்ப்பு சக்தி கொண்டவை.மருதினால் 98 அழிய இந்த இருவகைகளின் வழித் தோன்றல்கள் பல்கி பெருகுகின்றன.அவைகளிலும் சிறுமாற்றங்கள்,கிடைமட்ட ஜீன் பரிமாற்றத்தால் பல் வகைகள் உருவாகும்.

  சூழலுக்கு ஏற்ற மாற்ற‌ம் உடைய வகைகளே தப்புகின்றன.சூழலை பொறுத்து சிறு மாற்றம் ஏற்படுவது இல்லை இது லாமார்க்கியன் கொள்கை.

  பரிணாம் எதிர்ப்பாளர்களும் சரி சில அறிய முயற்சிப்பவர்களும் சூழல் ஏற்பட்டவுடன் அதற்கேற்படி மாற்ற‌ங்கள் உருவாகும் என நினைப்பது தவறு.
  ஏன் உலகில் தோன்றிய 99% உயிரினங்கள் அழிந்தது எனில் அவை சூழலுக்கு தாக்கு பிடிக்கும் உயிரின வகைகளை பெற்று இருக்கவில்லை.

  இதனை அருமையாக் படம் போட்டு விள்க்கி உள்ளீர்கள்!

  உங்கள் தளம பார்த்தென் அருமை டாக்டர்
  நன்றி

  ReplyDelete
 16. பாக்டீரியாக்களில் பரிணாமம் வேகமாக நடக்கக்காரணம் அவை சில மணிநேரங்களிலேயே பல்கிபெருகிவிடும் ஆற்றலை கொண்டதால் தான் , ஆனால் generation இண்டர்வல் மிருகங்களில் அதிகம் என்பதால் அதை நாம் உணருவதற்கு காலம் பிடிக்கும் , இது பரிணாம எதிர்ப்பு நண்பர்களுக்கு சாதகமாகிவிட்டது . nandri sir

  ReplyDelete