Monday, April 16, 2012

இதுவே இந்தியா!: வெள்ளிப் பனிமலையின் மீதுலாவும் உயிரினங்கள்


 

வணக்கம் நண்பர்களே!

இமயமலை எனது நமது வட‌ எல்லைப்பகுதி என்பது அனைவரும் அறிந்த விடயமே!. மகாகவி பாரதியாரும் வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் என்று பாடினாலும் அதை உண்மையாக்குவது மனிதர்கள் அல்ல!!!!!!!!!!.

அச்சூழலிலும் அங்கு வாழும் சில விலங்குகளே.இந்திய துணைக்கண்டம் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு ஆப்பிரிக்கவில் இருந்து பிரிந்து வந்து [15 cms per year] ஆசியாவின் மீது மோதிய போது இமயமலை ஏற்பட்டதாக அறிவியல் கூறுகிறது.

சரி காணொளி தயாரித்தது நமக்கு நன்கு அறிமுகமான தலை டேவிட் அட்டன்பரோதான்.உயிரினங்களின் வாழ்வியல் சூழ்நிலையையும், போராட்டத்தையும் அழகாக படமாக்கியுள்ளார்.
 
இமயமலையை சுற்றிப் பார்த்தது போன்ற ஒரு பிரமையை இக்காணொளி தருகிறது.பனி உருகி குகை பாதைகளை ஏற்படுத்தி ஆறுகளாக பாய்வது அருமை. அங்கும் சில இடங்களில் அலைமோதும் பக்த கோடிகள் கூட்டம். விலங்குகளுக்குள்ளும்  உள்ள‌ அன்பு ,ஒற்றுமை உணர்வு, பகிர்ந்துண்ணுதல் போன்றவற்றையும் காணொளி ஆவணப் படுத்துகின்றது. இது கண்டு க‌ளிக்க வேண்டிய காணொளி.

இயற்கையை இரசிக்காதவர்களால் அதனை அறியவோ உணரவோ முடியாது!!!!!!

இதுவும் இந்தியாதான்! நமக்கு தெரிவது நல்ல விடயங்கள் சிலருக்கு தெரிவதெல்லாம் விவகாரமான் விடயங்களே!!!!

இயற்கையை நேசிப்போம்!!!!

இயற்கை சூழலை பாதுகாப்போம்!!!!

கண்டு களியுங்கள்!!!

நன்றி

18 comments:

 1. இயற்கையை நேசிப்போம்

  நன்றி பகிர்வுக்கு

  ReplyDelete
 2. சார்வாகன்,

  காணொளி அற்புதம். அதனை எடுத்தவரின் உழைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. அதே நேரம் நீங்கள் எந்த பதிவரை குறை கூறுகிறீர்கள் என்பதும் தெரிகிறது. அவருக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.

  ஆனால் அவர் கூறுவதும் இந்தியாவில் தானே நடக்கிறது? அவர் இந்தியாவில் நடக்காததையா சுட்டிக் காட்டுகிறார்.

  நல்ல தலை வாழை இலையில், சூடான சோறு, நெய், பருப்பு, குழம்பு, காய்கள், பாயசம், வடை, அப்பளம் எல்லாம் வைத்து ஒரு ஓரத்தில் சிறிது நரகலையும் வைத்தால் அதை ஒதுக்கி விட்டு நம்மால் சாப்பிட முடியுமா?

  தவறு நடப்பதை சுட்டிக் காட்டினால் தானே திருத்திக் கொள்ள முடியும். தவறுகளை மறைப்பதினால் தற்காலிக நன்மை ஏற்படலாமே தவிர்த்து நிரந்தர தீர்வு ஏற்படுவது எவ்வாறு?

  நல்லதை மட்டும் பார்ப்பது ஒரு நிலை. கெட்டதை மட்டும் சுட்டிக் காட்டுவது ஒரு நிலை. இரண்டையும் கடந்து மேலெழும்பி நின்று அவற்றை ஒழுங்கு படுத்துவது ஒரு நிலை. மூன்றாம் நிலையே மேல் நிலை.

  நான் கூறியதை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

  சத்யப்ரியன்.

  ReplyDelete
 3. சகோ, சவூதி அரேபியாவில் இருக்கும் ஸம்ஸம்-Zamzam என்ற ஒரு கிணறு தான் உலகத்திலேயே அதிசயம் என்று நம்பிக் கொண்டிருந்த எனக்கு உங்க காணொளிய பார்த்த பின் தான் அற்புதமென்றால் என்னெட்டே தெரிஞ்சுது.

  ReplyDelete
 4. வாங்க நண்பர்கள்

  வைகரை சுரேஷ்,,குயிக்ஃபாக்ஸ்
  கருத்துகளுக்கு நன்றி
  &&&&&&&&&
  வாங்க நண்பர் சத்ய‌ பிரியன்

  கருத்துகள்க்கு நன்றி.
  டேவிட் அட்டன்பரோ காந்தி திரைப் படம்(1982) எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் சகோதரர்.இயற்கை விரும்பி,இயற்கை நிகழ்வுகளை ஆவண்ப்படுத்துதலில் அரசன்.அவருக்கு நம் நன்றிகள்.

  எனக்கு ஏன் இப்படி விவகாரமான் விடய்ங்களை மட்டுமே அவர் இதுதான் இந்தியா என் குறிப்பிடுகிறார் என தெரியாமல் இருந்தது அழகிய எ.கா உடன் அருமையாக விள்க்கினீர்கள்.நீங்கள் குறிப்பிடும் நபர் அப்ப்டித்தான் சாப்பிடுவார் என்றால் இப்படி பதிவிடுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

  நம்மாலும் அப்ப்டி காணொளியுடன் விவரங்கள் அவர்கள் தூக்கி பிடிக்கும் நாடு,.... இவைகளில் இருந்து காட்ட முடியும் என்றாலும் நாம் நாகரிகமான சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதல் அப்படி செய்ய முடியாது..அவர் பதிவில் கூட 18+ போடுங்கள் அய்யா என்று மட்டுமே பின்னூட்ட வேண்டு கொள் விடுத்து இருக்கிறோம். இதுதான் இந்தியர்கள்!தமிழர்கள்!

  டிஸ்கி

  இந்த எ.கா நமக்கு முதலில் சொன்னது யார் எனபதையும் மறக்க வில்லை!!

  ஹா ஹா ஹா

  நன்றி

  ReplyDelete
 5. //
  எனக்கு ஏன் இப்படி விவகாரமான் விடய்ங்களை மட்டுமே அவர் இதுதான் இந்தியா என் குறிப்பிடுகிறார் என தெரியாமல் இருந்தது அழகிய எ.கா உடன் அருமையாக விள்க்கினீர்கள்.நீங்கள் குறிப்பிடும் நபர் அப்ப்டித்தான் சாப்பிடுவார் என்றால் இப்படி பதிவிடுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
  //
  நான் அந்த பொருளில் அப்படி கூறவில்லை. அப்படி ஒரு பொருள் வந்திருந்தால் உங்களிடமும் அந்த பதிவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

  //
  நல்ல தலை வாழை இலையில், சூடான சோறு, நெய், பருப்பு, குழம்பு, காய்கள், பாயசம், வடை, அப்பளம் எல்லாம் வைத்து ஒரு ஓரத்தில் சிறிது நரகலையும் வைத்தால் அதை ஒதுக்கி விட்டு நம்மால் சாப்பிட முடியுமா?
  //
  நான் கூற வந்தது, நீங்கள் காணொளியில் காட்டிய அற்புதங்களின் ஊடே இந்தியாவில் அவர் காட்டும் விஷயங்களும் இருக்கின்றன என்பது தான்.

  மற்றபடி ஒருவர் ஒரு நாட்டை விமர்சிப்பதும், வெறுப்பதும், விரும்புவதும் அவரவர் சொந்த விவகாரம். அதில் தலையிட அடுத்தவர்களுக்கு உரிமை இல்லை.

  ReplyDelete
 6. /நான் கூற வந்தது, நீங்கள் காணொளியில் காட்டிய அற்புதங்களின் ஊடே இந்தியாவில் அவர் காட்டும் விஷயங்களும் இருக்கின்றன என்பது தான்.

  மற்றபடி ஒருவர் ஒரு நாட்டை விமர்சிப்பதும், வெறுப்பதும், விரும்புவதும் அவரவர் சொந்த விவகாரம். அதில் தலையிட அடுத்தவர்களுக்கு உரிமை இல்லை./

  நண்பர் சத்ய பிரியன்

  நீங்கள் சொல்வது அறிவேன் அதனால்தான் பொதுவாகவே குறிப்பிட்டேன்.


  நீங்கள் அவர் சார்பாக, அவர் செய்வதை விள்க்குவதால்தான் உங்கள் வாதத்தில் இருந்தே பதில் அளித்தேன்.நீங்கள் சொன்ன விடய்த்தையே உங்கள் கருத்துக்கு எதிராக காட்ட இயலும் என்பதற்காகவே குறிப்பிட்டேன்.

  அப்புறம்

  நீங்கள் புரியாமல் பேசுவது போல் தெரியவில்லை.எப்படியாவது அவருக்கும் எனக்கும் சிண்டு முடிவது போல் தெரிகிறது.

  இனி இது குறித்து திரு _______ அவர்களை மட்டுமே விவாதிக்க அழைக்கிறேன்!!

  நாகரிகம் கருதியே பேர் சொல்லவில்லை

  இது குறித்து நீங்கள் விவாதிக்க வேண்டாம!.

  நீங்கள்தான் அவர் என்றால் உடனே விவாதிக்கலாம்!.அவர் சார்பாக் பேச அவரின் அனுமதி பெற்று வரவும்.

  என் பதிவு குறித்த விடயம் மட்டுமே விவாதிக்க வேண்டுகிறேன்.

  நன்றி

  ReplyDelete
 7. நண்பர் குயிக்பாக்ஸ்,

  வற்றாக் கிணறு இருந்தாலும் சவுதி தண்ணீருக்கு கடல் நீரையே வேதி மாற்றம் செய்து பயன் படுத்துகிறது.அதுவும் மிக்க பொருள் செலவில்.விசித்திரமாக் இருக்கிறது.

  http://en.wikipedia.org/wiki/Water_supply_and_sanitation_in_Saudi_Arabia

  //Water supply and sanitation in Saudi Arabia is characterized by significant investments in seawater desalination, water distribution, sewerage and wastewater treatment leading to a substantial increase in access to drinking water and sanitation over the past decades. About 50% of drinking water comes from desalination, 40% from the mining of non-renewable groundwater and 10% from surface water, especially in the mountainous South-West of the country. The capital Riyadh, located in the heart of the country, is supplied with desalinated water pumped from the Persian Gulf over a distance of 467 km. Given the substantial oil wealth, water is provided almost for free. Despite improvements service quality remains poor. For example, in Riyadh water was available only once every 2.5 days in 2011, while in Jeddah it is available only every 9 days.[3] Institutional capacity and governance in the sector are weak, reflecting general characteristics of the public sector in Saudi Arabia. Since 2000, the government has increasingly relied on the private sector to operate water and sanitation infrastructure, beginning with desalination and wastewater treatment plants. Since 2008, the operation of urban water distribution systems is being gradually delegated to private companies as well.//

  இது என்ன மர்ம தேசமா!!!!!!!!!!

  நன்றி!!!!!!!!!

  ReplyDelete
 8. //
  அப்புறம்

  நீங்கள் புரியாமல் பேசுவது போல் தெரியவில்லை.எப்படியாவது அவருக்கும் எனக்கும் சிண்டு முடிவது போல் தெரிகிறது.
  //
  மனதில் வைத்துக் கொள்ளாமல் நீங்கள் வெளிப்படையாக கூறியதற்கு நன்றி.

  //
  நீங்கள்தான் அவர் என்றால் உடனே விவாதிக்கலாம்
  //
  நான் ஆறு ஆண்டுகளாக பதிவெழுதி வருகிறேன். எனது சொந்தப் பெயரிலேயே எனது தனிபட்ட தகவல்களை வெளியிட்டு. வேறு ஒருவர் பெயரில் நான் எனது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பது எனக்கு அவசியம் இல்லை.

  உங்களுக்கும் அவருக்கும் சிண்டு முடிகிறேன் என்று நீங்கள் குற்றம் சாட்டிய பிறகு எனக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. யாருக்கும் சிண்டு முடிவது எனது வேலை இல்லை. எனது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்கள் என்னை தெரிந்தவர்களுக்கு இது தெரியும்.

  //
  என் பதிவு குறித்த விடயம் மட்டுமே விவாதிக்க வேண்டுகிறேன்.
  //

  "இதுவும் இந்தியாதான்! நமக்கு தெரிவது நல்ல விடயங்கள் சிலருக்கு தெரிவதெல்லாம் விவகாரமான் விடயங்களே!!!!"

  இது உங்கள் பதிவில் இருக்கும் வாக்கியம். அது குறித்தே எனது கருத்துக்களை தெரிவித்தேன்.

  மற்றபடி நம் இருவருக்குமே பல வேலைகள் இருக்கின்றன. நேரத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

  ReplyDelete
 9. பெண்கள் கல்வி நிலையத்தில் விஷம் கலந்த ஆப்கானிய தலிபான்கள்

  http://www.reuters.com/article/2012/04/17/us-afghanistan-women-idUSBRE83G0PZ20120417

  Reuters) - About 150 Afghan schoolgirls were poisoned on Tuesday after drinking contaminated water at a high school in the country's north, officials said, blaming it on conservative radicals opposed to female education.

  Since the 2001 toppling of the Taliban, which banned education for women and girls, females have returned to schools, especially in Kabul.

  But periodic attacks still occur against girls, teachers and their school buildings, usually in the more conservative south and east of the country, from where the Taliban insurgency draws most support.

  "We are 100 percent sure that the water they drunk inside their classes was poisoned. This is either the work of those who are against girls' education or irresponsible armed individuals," said Jan Mohammad Nabizada, a spokesman for education department in northern Takhar province.

  Some of the 150 girls, who suffered from headaches and vomiting, were in critical condition, while others were able to go home after treatment in hospital, the officials said.

  They said they knew the water had been poisoned because a larger tank used to fill the affected water jugs was not contaminated.

  "This is not a natural illness. It's an intentional act to poison schoolgirls," said Haffizullah Safi, head of Takhar's public health department.

  None of the officials blamed any particular group for the attack, fearing retribution from anyone named.

  The Afghan government said last year that the Taliban, which has been trying to adopt a more moderate face to advance exploratory peace talks, had dropped its opposition to female education.

  But the insurgency has never stated that explicitly and in the past acid has been thrown in the faces of women and girls by hardline Islamists while walking to school.

  Education for women was outlawed by the Taliban government from 1996-2001 as un-Islamic.

  (Reporting by Mohammad Hamid; Writing by Jack Kimball, Editing by Rob Taylor and Sanjeev Miglani)

  ReplyDelete
 10. விஷம் கலந்த ஆப்கானிய தலிபான்கள் -
  தகவலுக்கு நன்றி சகோ. காபிர்கள் நாட்டில் பிறந்ததால நம்ம இஸ்லாமிய சகோதரிகள் சிறகுகள் விரித்த படி இப்படியான கொடுமைகளளில்லாம வாழ முடியுது.

  உண்மையிலேயே இந்த Zamzam கிணத்தை விட எவ்வளவோ சிறந்த வற்றாத கிணறுகள் சில நாடுகளில் இருக்கின்றன. இவர்கள் ஸம்ஸம் பார்த்து பிரமிக்கும் படி சிறு வயதிலிருந்தே மழுங்கடிக்கபடுகிறார்கள்.
  இலங்கையில் கன்னியா என்ற இடத்தில் வற்றாத சுடு தண்ணி கிணறேயுள்ளது. நோய் தீர்க்க வல்லமையுள்ளதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

  ReplyDelete
 11. சகோ குயிக் ஃபாக்ஸ்,

  நம்மால் தமிழ்மண தளத்தை அடைய இயலவில்லை.இணைப்பு& ஓட்டு பட்டையும் நம் கணிணியில் வரவில்லை.என்ன தொழில் நுடப பிரச்சினையா இல்லை நம்மை தடை செய்து விட்டார்களா என தெரியவில்லை.தடை செய்தாலும் கவலை இல்லை,எனினும் நம்க்கு தமிழ் மண தரப்பில் இருந்து எந்த த‌கவலும் இல்லை!.
  இன்ட்லி தளம் இருக்கிறது.அதனால் தொடர்ந்து பதிவிடுவதில் பிரச்சினை இல்லை.

  தமிழ் மணம் உங்களால் படிக்க முடிகிறதா?

  பிற தள்ங்களில் தமிழ்மண இணைப்பு& ஓட்டுப் பட்டை தெரிகிறதா?

  பதில் அளிக்க வேண்டுகிறேன்!

  நன்றி!

  ReplyDelete
 12. சகோ,தமிழ்மண தளத்தை முற்றாக பல மணி நேரம் பார்க்க இயலவில்லை.

  ReplyDelete
 13. ஆஹா, அருமையான காணொளி நண்பரே, நன்றி

  நீங்களும் ஒரு danger boy தான் LOL. Danger Boy யை காட்டி இதுதான் இந்தியா என்று காட்டினாலும் காமெடி காணொளியாகபொருந்தும் ....ஹா...ஹா...ஹா...ஹா....

  இந்த காணொளியின் பின்னால் இருக்கும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. என்ன ISP செய்த சதியால், Low Speed ஆகி பிச்சு பிச்சுதான் பார்க்க முடிந்தது.

  உலகில் எந்த விஷயத்திலும் பூர்ணம், முழுமையான நன்மை, திருப்தி, சந்தோஷம் இருக்க முடியாது. ஆனால் அதை நோக்கிதான் எல்லா விடயங்களும் சென்று கொண்டிருக்கின்றன. மதம், அரசியல், பொருளாதாரம் உட்பட. குறைகளை சுட்டிகாட்டினால் தான் அதை நிவர்த்தி செய்ய முடியும். குறைகளை சுட்டிகாட்டுவது ஒரு மனிதனின் கடமை உரிமையும் கூட.

  ஆனால் danger boy ஆன ”சார் வா கானே” நீங்கள் என்ன செய்கிறீர்கள். எங்கள் மத கம்பெனிதான் நல்லது, பூர்ணமானது, கடைபிடித்தால் தவறுகளே துளியும் நடக்காது, இறைவன் வழி அதனால் மற்ற மத கம்பெனிகளால் கொள்கைகளால் வழிநடத்தப் படும் நாடுகள் இப்படிதான் இருக்கும் என்று.... இதுதான் இந்@@ என்று காணொளிகளை போட்டு தாக்குகிறீர்கள்.

  சார்வாகானே சவால் விடுகிறேன், இந்த 700 கோடி வருடத்தில் உங்க மத கம்பெனி ஆட்சி எத்தனை காலம் எந்த எந்த நாடுகளில் ஆட்சி செய்து, இதுதான் ......... என்று சுட்டிகாட்ட முடியாத அளவுக்கு அந்த ஆட்சி இருந்தது என்று நிரூபிக்க முடியுமா பொய்யரே.

  அப்படி காட்டினால் உங்க மத கம்பெனிக்கு மாறிவிடுகிறேன்.

  நான் வேண்டுமானால், யூடியூபில் இருந்து இதுதான் சவு@, இதுதான் பாகி@@@, இதுதான்....., என்று ஆயிரமாயிரம் காணொளிகள் காட்டமுடியும். யூடியூபில் இல்லாத காணொளியா.

  ReplyDelete
 14. வாங்க நண்பர் நரேன்

  குறைகளை சுட்டுவது தவறல்ல.தருமி அய்யாவின் இபோதைய பதிவும் குறைகளைத்தான் சொல்கிறது.அவரும் கேட்கிறார் "என்னடா பெரிய இந்தியா என்று".ஆனால் அப்பார்வையில் பாரபட்சம் கிடையாது.

  ஒரு சிறுபானமை பள்ளியில் நடந்த ஆசிரியர்களின் மோசடித்தனத்தையும் மறைக்காமல் கூறுவதையும் பாருங்கள்!.

  ஆனால் மதபிரச்சாரவாதிகளின் எ.காட்டுகள் அப்படியா இருக்கிறது?

  எங்க ஆளுங்க செய்தது,செய்வது ,செய்யப் போவது எல்லாமே சரி ,அதே விடயத்தை மற்ற‌வன் செய்தால் தவறு என்றால் எப்புடி!.

  பாருங்கள் இந்த திருவிழக்களில் ஆபாச நடனம் சில நடப்பது வழக்கம்தான். வாழ வழியில்லாத ஒடுக்கப்பட்ட வர்ககதினரே வயிற்று பிழைப்புக்காக இப்படி செய்கிறார்கள்.

  அதனை பார்க்கும் போது இவர்களுக்கு சரியான வாழ்வாதாரம் இருந்தால் இப்படி பல்பேர் முன்னிலையில் ஆடிப் பிழைக்கும் நிலை ஏற்படுமா என்று யோசித்தால் நியாயமான் மனிதன்.

  இப்படி அவர்கள் பதிவிடுவது அவர்களின் மனநிலையை சரியாக விள்க்குகிறது.
  ஆண்ட பரம்பரை என்று சாதிப்பெருமை பேசுபவர்கள் இட ஒதுக்கீடு பெறுவதும் தவறு என்றே கூறுகிறோம்.
  &&&&&&&&&&&

  சரி நம் கம்பெனிக்கு வருவோம்!
  என்ன கேட்டீர்கள் இந்த 700 கோடி ஆண்டுகளில் எங்கள் கம்பெனி ஆட்சி நடந்த்து எவ்வளவு நாள் என்றால் கேட்டீர்கள்.
  நடந்த ஆட்சி எல்லாம் எங்க கம்பெனி ஆட்சிதான்,என்ன பேர் கொள்கை மட்டும் கொஞ்சம் மாற்றமாக இருக்கும் அடிப்படையில் அனைத்துமே இந்த கொள்கை மட்டுமே

  சார்வாகனின் பிரபஞ்ச மத அரசிய‌ல் கொள்கை

  "பெரும்பான்மை மக்கள் கூட்டம் சேர்த்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றல்"

  இவர்களுக்கு கொள்கையாக்கம்,பிரசார உத்திகள் அறிவார்ந்து வடிவமைக்கும் தொழிலை என்க்கு முன்னாலும் பலர் செய்து வந்தனர்.

  நாமும் செய்கிறோம் எனினும், கொஞ்சம் வெளிப்படையாக் பேசுகிறோம்.

  சரி சவாலுக்கு எதிர் சவால்

  இப்படி நம் கொள்கையின்படி நடக்காத ஒரு ஆட்சி பிரபஞ்ச வரலாற்றில் காட்ட இயலுமா என எதிர் சவால் விடுகிறோம்.

  நன்றி

  ReplyDelete
 15. சகோ குயிக் ஃபாக்ஸ்
  தமிழ்மண்ம் இயங்குகிறது.உதவிக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 16. காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக திருவாளர் சத்யப்ரியன் ஏதோ உதாரணம் சொல்ல உங்களுக்கு அவர் வெறு ஒருவராக தெரிந்து விட்டார் :-) ஆனால் சத்யப்ரியன் அப்படிப்பட்டவர் அல்ல என்பதை என்னால் நிச்சயமாக சொல்ல இயலும். நீங்கள் அவரை சற்று கடுமையாகவே (தேவையில்லாமல்) நடத்தி விட்டீர்கள்.

  உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள் அவர் இந்தியாவின் போர்களை பற்றி எழுதி இருக்கும் தொடர் பதிவுகள். இந்தியாவின் மீது மிகுந்த நேசம் கொண்டவர் அவர் என்பது தெரியும்.

  http://sathyapriyan.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20-%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  ReplyDelete
 17. சகோ,

  செந்தில் கும‌ரன் வாங்க!.அவர் மன்ம் புண்பட்டு இருந்தால் அவரிடமும் ,உங்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.உங்களுக்கு தெரியாத‌து அல்ல.ஒரு மத வாதியின் செயலை விமர்சித்தால் இன்னொரு பெயரில் (இன்னொருவர்) வந்து விவாதத்தை திசை திருப்புவதை இந்த இரு வருடங்களில் அதிகம் பார்த்தவன்.

  திருவிழாக்களில் ஆபாச நடனம் ஆடுபவர்களின் காணொளியை போட்டு
  ஒரு மத பிரச்சாரகர் "இதுதான் இந்தியா" என்பதால் மட்டுமே விமர்சிக்கிறோம்.
  ஆடுபவர்களும் மனிதர்கள்தான்.வ்ரும்பி செய்வது அல்ல,வயிற்று பிழைப்பு நண்பா!.

  சாதி ஒடுக்குமுறை,ஊழல் காட்டி இந்தியாவே திருந்து என்று சொன்னால் நம்க்கு அதுவும் உடன்பாடே!

  "இதுதான் இந்தியா" என்றவரிடம் கூட பதிவுக்கு 18+ போடுங்கள் என்று மட்டுமே கூறினோம்!

  அவர்களை விமர்சிக்க "இப்படியும் சிலர் என்" பொத்தம் பொதுவாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறோம்.அவ்வள்வுதான்!!!!!.

  மீண்டும் மன்னிக்கவும் வருந்துகிறேன்.ஏதேனும் பின்னூட்டம் நீக்க வேண்டும் எனில் அதனையும் செய்ய தயாராக‌ இருக்கிறோம்

  நன்றி சகோ!

  ReplyDelete
 18. இந்த அரபு மத வாதிகளின் செயல்கள் இப்போ தமிழ்மணத்தில் நடந்து வருகிறது.இந்தியாவில் உள்ள குறைகளை எந்த ஒரு நல்லநோக்கத்திலும் அவர்கள் காட்டவில்லை. இங்கே மட்டுமே குறைகள் உண்டு குறைகளற்ற புனித சவூதிஅரேபியா பார் என்பதே. கற்பழிப்பு, குழந்தை திருமணம், கொலைகள், பெண்ணை அடித்து பர்தா போடவைப்பது காபிர்கள் நாடுகளிலிலே நடந்தா தான் மேசமான கிரிமினல் குற்றங்கள். இஸ்லாமிய நாடுகளில் நடந்தாலும் காபிர்கள் நாட்டில் இஸ்லாமியர்களால் நடத்தபட்டாலும் காரண காரியங்களோடு நடைபெறும் மத நற் செயல்கள். இவற்க்கு பதில் கொடுத்து பதிவு எழுதுவது அவசியமா விடயம்

  ReplyDelete