Showing posts with label ஹிட்லரின் அரசு. Show all posts
Showing posts with label ஹிட்லரின் அரசு. Show all posts

Thursday, September 15, 2011

ஹிட்லரின் அரசு :காணொளி



இக்காணொளி ஹிட்லரின் அரசு பற்றிய வரலாற்று தகவல்களை தருகிறது. 3 மணி நேரம் ஓடும் திரைப்படம் ஆகவே பொறுமையாக் நேரம் இருக்கும் போது பார்க்கவும்.இது மிகவும் புகழ் பெற்ற இப்புத்தக்த்தின் அடிப்படையில் எடுக்கப் பட்டது.

புத்தகம் இங்கே கிடைக்கும்


ஜெர்மானியர்கள் பிறரை விட உயர்ந்தவர்கள் என்னும் கொள்கையை  மக்கள் அனைவரையும் நம்ப் வைத்து உலகையே இரண்டாம் உலகப் போருக்கு அழைத்து சென்ற வில்லனின் சரித்திரம்.இந்த பொய்யான பெருமிதக் கூச்சலை நம்பின ஜெர்மன் மக்கள் அதற்காக பல் மில்லியன் மக்களை பறி கொடுத்தனர்.

எவரும் பிறப்பாலோ,கொள்கையாலோ இன்னொருவரை விட உயர்ந்தவர் ஆக முடியாது.அப்ப்டி சொல்லும் எந்த கொள்கையும் தவறே!.

பரமக்குடி வன்முறையில் இறந்தவர்களுக்கு நம் அஞ்சலி.இது போல் இனி நடக்காமல் இருக்க ஆவண செய்ய குரல் கொடுப்போம்.