Thursday, September 15, 2011

ஹிட்லரின் அரசு :காணொளிஇக்காணொளி ஹிட்லரின் அரசு பற்றிய வரலாற்று தகவல்களை தருகிறது. 3 மணி நேரம் ஓடும் திரைப்படம் ஆகவே பொறுமையாக் நேரம் இருக்கும் போது பார்க்கவும்.இது மிகவும் புகழ் பெற்ற இப்புத்தக்த்தின் அடிப்படையில் எடுக்கப் பட்டது.

புத்தகம் இங்கே கிடைக்கும்


ஜெர்மானியர்கள் பிறரை விட உயர்ந்தவர்கள் என்னும் கொள்கையை  மக்கள் அனைவரையும் நம்ப் வைத்து உலகையே இரண்டாம் உலகப் போருக்கு அழைத்து சென்ற வில்லனின் சரித்திரம்.இந்த பொய்யான பெருமிதக் கூச்சலை நம்பின ஜெர்மன் மக்கள் அதற்காக பல் மில்லியன் மக்களை பறி கொடுத்தனர்.

எவரும் பிறப்பாலோ,கொள்கையாலோ இன்னொருவரை விட உயர்ந்தவர் ஆக முடியாது.அப்ப்டி சொல்லும் எந்த கொள்கையும் தவறே!.

பரமக்குடி வன்முறையில் இறந்தவர்களுக்கு நம் அஞ்சலி.இது போல் இனி நடக்காமல் இருக்க ஆவண செய்ய குரல் கொடுப்போம்.16 comments:

 1. A CHRONOLOGY OF THE THIRD REICH (1919-1945)

  1919: September Hitler joins an obscure fringe group, the DAP (German Workers' Party).

  1923: November 8-9 Hitler leads the abortive Beer Hall Putsch (coup d'état) in Munich.

  1923-1924: In prison for high treason, Hitler authors Mein Kampf (My Struggle).

  1933: January 30 President Hindenburg, under the sway of the ultra-conservatives, appoints Hitler as Chancellor.

  1933: March to January, 1934 Period of Gleichschaltung (co-ordination under Nazi control) of most aspects of German society

  1933: April Official boycott of Jewish shops

  1933: October Germany quits the Disarmament Conference and the League of Nations.

  1934: January 26 Germany signs a ten-year treaty of non-aggression with Poland.

  1934: June 30 Night of the Long Knives (the alleged threat of a "second Revolution" is ended, the power of the SA destroyed, the regular army placated.)

  1935: June 18 Anglo-German Naval Convention signals Britain's unwillingness to defend the Versailles settlement.

  1935: September 15 Promulgation of the Nuremberg Laws relegates Jews to a separate second-class status in Germany, prohibits intermarriage and sexual relations with Germans

  1936: March 7 German military re-occupation of the Rhineland successfully challenges France's willingness to act in defense of the Versailles settlement.

  1936 Germany and Italy intervene in the Spanish Civil War.

  1937: November 5 Hitler reveals his long-range "plans" to the Reich leadership (Hossbach Memorandum).

  1938: March 13 Anschluss: Austria is annexed to the "Greater German Reich."

  1938: August Decree requiring all Jews to adopt the first name "Israel" or "Sarah"

  1938: September 30 Munich Conference: Britain and France grant Czechoslovakia's Sudetenland to Hitler to avoid war; Hitler gives Chamberlain his personal word on future cooperation (the height of the policy of Appeasement).

  1938: November 9-10 Reichskristallnacht (Night of Broken Glass): German authorities orchestrate a nationwide pogrom against Germany's Jewish population.

  1939: January 30 In a speech to the Reichstag, Hitler predicts that a war in Europe would lead to "the annihilation of the Jewish race in Europe."

  1939: March 15 Hitler's forces invade "rump" Czecho-Slovakia in violation of Hitler's pledges to Chamberlain.

  1939: March 31 Formal Anglo-French guarantees are presented to Poland.

  1939: August 23 Nazi-Soviet Non-aggression Pact (& secret protocol dividing eastern Europe into spheres of influence) is signed in Moscow.

  1939: August 31 Hitler gives final orders for the invasion of Poland.

  1939: September 1 German invasion of Poland (In response, Britain & France declare war on Germany and begin the Sitzkrieg in the west; in six weeks, Poland falls--no effective outside aid is rendered.)

  1939: October Hitler signs an order authorizing Operation T-4, the killing of Germans with physical and mental handicaps. The gassing techniques developed during the course of T-4 are later used in the death camps in Poland.

  1940: May 10 Blitzkrieg on France, Belgium, and Holland launched.

  ReplyDelete
 2. 1940: June 22 Fall of France; German forces occupy northern and western France; collaborationist Vichy government set up in south-eastern France.

  1940: September Goering's Luftwaffe fails to bring Britain to her knees (Battle of Britain).

  1941: May 20 Walter Schellenberg of the RSHA tells the German military commander in France that further Jewish emigration should be prevented in view of transportation problems and the fact that a "Final Solution [Endlösung] of the Jewish question" is foreseeable.

  1941: June 22 German invasion of the Soviet Union (Operation Barbarossa); Hitler declares a Vernichtungskrieg (War of Annihilation); behind the front, special killing squads (Einsatzgruppen) begin the mass murder of Jews and Soviet officials.

  1941: mid-July At a meeting in Berlin, Himmler reveals the plan for the Final Solution to his subordinate, Höss, and puts him in charge of developing a large-scale killing center at Auschwitz.

  1941: July 31 The formal order for the planning of a coordinated Final Solution of the Jewish problem throughout Nazi-occupied Europe, already drafted by Eichmann, is signed by Goering.

  1941: September The efficacy of Zyklon B (prussic acid) for gassing humans is tested on Russian POWs at Auschwitz. General deportation of German Jews begins.

  1941: October 23 Gestapo Chief Mueller disseminates Himmler's order blocking further Jewish emigration from Nazi-controlled areas of Europe in preparation for the Final Solution.

  1941: November 18 After a personal meeting with Himmler on November 15, Reichminister Rosenberg of the Ostministerium tells German journalists in confidence that the Final Solution, consisting of the "biological extermination of all Jews in Europe," has begun.

  1941: December 7 Japanese forces attack Pearl Harbor--the US finds itself at war with both Japan and Germany.

  1941: December 8 Gassing of Jews begins at Chelmno (Kulmhof). Other death camps come "on line" later: Belzec (March 1942); Sobibor (April-May 1942); Treblinka (July 1942)

  1942: January 20 The Wannsee Conference is held in Berlin to coordinate the Final Solution; Reinhard Heydrich, subordinate of Himmler and head of the RSHA (Reichssicherheitshauptamt) presides. Eichmann takes official notes at the meeting which survive as evidence.

  1942: July 17-18 Himmler, on his second visit to Auschwitz, personally witnesses killing procedures using Zyklon B.

  1942: August to Jan. 31, 1943 Battle of Stalingrad

  1944: June 6 D-Day (Allied landings on the French coast at Normandy)

  1944: July 20 Failed attempt by German conservatives to overthrow the Nazi government and assassinate Hitler (who survives the bomb blast relatively unhurt)

  1944: August 25 Liberation of Paris by Free French, US, and British forces

  1944: December to Jan., 1945 Battle of the Bulge: last major attempt to turn back the Allied advance in the west

  1945: January 27 Red Army liberates Auschwitz, finds convincing evidence of SS atrocities and of the Holocaust.

  1945: February Yalta Conference (Roosevelt, Churchill, and Stalin plan the post-war future of Germany and the rest of Europe.)

  1945: April 14 British army liberates Belsen; mounds of corpses have to be buried by bulldozer.

  1945: April 25 American and Soviet forces meet at Torgau on the Elbe: Hitler's collapsing Reich is cut in two.

  1945: April 30 Hitler and Eva Braun commit suicide in the Berlin bunker.

  1945: May 2 German forces in Berlin surrender to the Red Army.

  1945: May 7 Unconditional surrender of all German forces.

  ReplyDelete
 3. The first reich
  http://en.wikipedia.org/wiki/Holy_Roman_Empire
  _______
  the second reich
  http://en.wikipedia.org/wiki/German_Reich
  ________
  the third reich
  http://en.wikipedia.org/wiki/Nazi_Germany

  ReplyDelete
 4. Well. As many ignorant masses in the world you also happen to fall for jewish propaganda. If you closely observe the reality you may come to understand that Hitler is himself part jewish which is also proven by DNA test and over 100000 jews served in the nazi army in world war 2. You should also note a US jewish billionaire George Soros, who is originally from Austria, has worked with the nazis and there is no real evidence to prove that not even a single jew was put in the gas chamber. If you want to learn more go to Youtube and search for David Cole, a jew himself taking on all the jew lies.

  ReplyDelete
 5. அனானி நண்பரே,
  யாரும் இங்கு அறியாதவ்ர்கள் இல்லை.
  நீங்கள் சொல்லும் விஷயம் அதாவது யூதர்களே இப்படி கதை தயாரித்து பரப்புரை செய்கிறார்கள் என்பதே .அனானிகள் இனி பின்னூட்டம் இட முடியாது.
  இன்னும் ஹிட்லரின் கூட்டாளிகள் உலகில் இருக்கிறார்கள் என்பதை உறுதி படுத்தியதற்கு நன்றி

  http://www.vho.org/GB/c/DC/index.html

  ReplyDelete
 6. ஹிட்லர் எழுதிய மெய்ன் கோம்ப் என்னும் புத்தக்த்தை படித்தால் அவன் யூதர்கள் மேல கொண்டிருந்த கருத்து தெரியும்.ஹிட்லர் யூதர்களை துன்புறுத்தவே இல்லை என்ற பரப்புரை நடக்கிறதா என்ற சந்தேகம் இருந்தது.அது தீர்ந்து விட்டது.இன்னும் கூட இரண்டாம் உலக்ப் போர் நடக்கவே இல்லை என்று கூட கூறலாம்.
  ஒரு காணொளி தயாரிக்க தெரிந்தால் எதை வேண்டுமானாலும் கூறலாம்.
  சரியான நகைச்சுவை!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 7. சகோ. சார்வாகன்,

  புத்தகத்தை ஏற்கனவே படித்தது தான், காணொளிக்கு நன்றி. இதிலிருந்து நிறைய படிபினைகள் உள்ளன. ஒரு இயக்கம் hate அல்லது jingoistic அடிப்படையாக இருந்தால் அது நாஜிகளின் இயக்கமாக பரிணாமிக்கும். அது வளர சில சூழ்நிலைகள் தேவை. மக்கள் தற்போதுள்ள அரசியல் முறையை mismanagement செய்து அந்த மாதிரி சூழ்நிலைகள் வராமல் பார்க்க வேண்டும்.

  வால்பையல் மற்றும் ராஜன் பதிவுகளில், பின்னூட்டங்களில் பார்த்தால், சரியான சூழ்நிலை சரியான ஆள் வந்தால், நாஜிகளின் கோட்பாட்டை கடைபிடிக்க ஆட்கள் தயாராக இருக்கின்றார்கள்.

  சரியான நேரத்தில் சரியான பதிவு.

  நன்றி.

  ReplyDelete
 8. holocaust denial என்பது ஒரு கூட்டதின் fashion ஆக போய்விட்டது, இது பாலஸ்தீன பிரச்சனையிலிருந்து உருவாகின்றது. இதை சில யூத எதிர்ப்பு கிருத்துவர்களாலும் இஸ்லாமியர்களாலும் முன்வைக்கப்படுகின்றன.

  not accepting reality மனநிலையில் இருப்பவர்களிடம் விவாதித்தால் இன்னொரு பரிணாமம் பற்றிய விவாதமாகதான் அமையும்.

  நன்றி.

  ReplyDelete
 9. வணக்கம் நரேன்,
  பதிவின் நோக்கத்தை தெளிவாக் எடுத்து உரைத்ததற்கு நன்றி.

  1.எலா மனிதர்களும் சமமே.எவ்வளவு செல்வம்,கல்வி,இனம்,மொழி,மத பெருமை பேசினாலும் அவை அனைத்தும் பொய் மட்டுமே.அப்ப்டியெனில் ஹிட்லரும் மற்றவனும் சம்மா என கேட்டு விதண்டாவாதம் செய்யலாம்.ஹிட்லர் ஒரு மன நோயாளி.ஒரு குறிப்பிட்ட இனத்தில் பிறந்த அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்ற பரப்புரை செய்பவனை,அப்படிப்பட்ட கொள்கையை ஏற்பவனை இப்படி மட்டுமே சொல்ல முடியும்.

  2.சமூக சிக்க்ல்களுக்கு ஒரு குறிப்பிட்ட"அ" இனத்தை பலிகடா ஆக்கி அவர்கள் சதி செய்து பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள் என்னும் பரப்புரைகள் மிக ஆபத்தானவை.இணைய யுகத்தில் புரளிகள் பரப்புதல் மிக எளிது.

  3. பல் இன,மொழி,மத‌ மக்கள் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் மத சார்பற்ற,ஜனநாயக அரசு முறை பிற அரசுமுறைகளை விட உயர்ந்தது.சரவாதிகாரம சொர்க்கமே கொண்டு வருவதாக கூறினாலும் வேண்டாம்.இந்தவகையில் ஒரு கட்சி ஆட்சி முறை கொள்கைகள் ஒதுக்கப் படவேண்டியவை.யாராக் இருந்தாலும் ஒரு நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமிக்க உரிமை கிடையாது.வரலாற்றின் பகங்களில் இத்னை செய்தவர்களை மாவீரன்,மன்னன், என்பதும் படையெடுத்து மக்களுக்கு நாகரிகத்தை கற்பித்தவன் என்பதும் தவறான் கற்பிதங்கள்.

  4. காணொளியில் பாருங்கள்.ஹிட்லர் தன் மக்களுக்கு போருக்கு முன் வரை நல்லாட்சி வழங்கி மகிழ்ச்சியில் திளைக்க செய்தான்.ஜெர்மனியில் செல்வம் கொழித்தது.எப்படி எனில் அதன் காலணி ஆதிக்க நாடுகளில் இருந்து சுரண்டிய செல்வம் மூலம்.இத்னை ஜெர்மன் மக்கள் யோசிக்கவில்லை.

  5.பொ.ஆ.1942 வரை ஜெர்மன் மக்களுக்கு போரின் வலி தெரியவில்லை.நமக்கு அடி விழாதவரை அடிப்பதை நியாயப் படுத்துவோம் என்பதுதான் பல்ரின் கொள்கை.

  6.எதற்காக்வும் போர் என்பது முற்று முழுதாக தவிர்க்கப் பட வேன்டியது.கடந்தகால போர்கள்,வெற்றிகள் பற்றி பெருமை பேசுபவர்கள் வாய்புக்காக காத்திருக்கும் ஹிடலரின் சிஷ்யர்கள் ஜாக்கிர‌தை!.

  7.இந்தியாவில் இராணுவ பட்ஜெட்டில் பல் பில்லியன் ரூபாய்கள் வீணடிக்கப் படுகிறது.எதற்கும் கண்க்கு வழக்கு இல்லை.பெரும் ஊழல்கள் நட‌ப்பதே ஆயுத பேரத்தில்தான்.ஆயுத பேரத்திற்கு பொர்கள்,மத,இன,மொழி வாதம் ஊக்குவிக்கப் படுகிற‌து

  8.இலங்கையில் தமிழர்களின் சாதி&அரசியல் பிரச்சினைகளினால்தான் பல இனங்கள் சிங்களராகி தமிழர் சிறுபான்மையினர் ஆனார்கள்.ஈழ தமிழர்களுல் இன்னும் ஒற்றுமை கிடையாது.தமிழக்மும் இதற்கு விதிவிலக்கு இல்லை.தமிழர்களும் பிற மொழியினர் போல் மட்டுமே.பல் இன மொழி,மத மக்கள் வாழும் சூழலில் அனைவரோடும் ஒத்துழைத்து சிறப்பாக் வாழ்வதே சிறந்தது.


  9.மத,மொழி,இனம் சார்ந்த கொள்கைகள் உலக் அரசியலில் இருக்க கூடாது.ஜனநாயகம், மத சார்பின்மை இல்லாத கட்சிகள் தவிர்க்கப் படவேன்டும். இவையெல்லாம் நடக்க நாமும் நம் செயல்களை தொடர்கிறோம்.

  நன்றி!!!!!!!!

  ReplyDelete
 10. /இலங்கையில் தமிழர்களின் சாதி&அரசியல் பிரச்சினைகளினால்தான் பல இனங்கள் சிங்களராகி தமிழர் சிறுபான்மையினர் ஆனார்கள்./
  _____________

  சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்
  http://kalaiy.blogspot.com/2011/09/blog-post_08.html

  ReplyDelete
 11. காணொளியை பார்த்து முடித்ததும்: நரேந்திர மோடியும் நல்லாட்சி செய்தார், இட்லரும் நல்லாட்சி செய்தார். எனக்கு இது சரியான பொருத்தமாகத்தான் தோன்றுகிறது.

  மோடி கலவரத்துக்கு காரணமானவர் என்று கூறுபவர்கள் யூதப் படுகொலைக்கு நடக்கவே இல்லை என்று கூறுவது விந்தையாகத்தான் இருக்கிறது.

  நன்றி.

  ReplyDelete
 12. //there is no real evidence to prove that not even a single jew was put in the gas chamber//

  The above lines of anony must be in favor of Iran president Mahmoud Ahmadinejad's statement of hiding a whole pumbkin theory:)

  ReplyDelete
 13. Hitler's Mein Kampf and his last will are in public domain.Anybody can download and can go through!

  ReplyDelete
 14. சகோ சார்வாகன்!நரேன் சொல்லிய ”வால்பையன் மற்றும் ராஜன் பதிவுகளில், பின்னூட்டங்களில் பார்த்தால், சரியான சூழ்நிலை சரியான ஆள் வந்தால், நாஜிகளின் கோட்பாட்டை கடைபிடிக்க ஆட்கள் தயாராக இருக்கின்றார்கள்.” என்ற பதிவோடு உங்கள் பதிவான பரிணாமம் ஏன் உறுதிப்படுத்தப் பட்ட உண்மை தொடுப்பையும் கொடுத்துள்ளேன்.

  http://parvaiyil.blogspot.com/2011/09/blog-post_17.html

  பதிவின் சாதியும் ஹிட்லர்தன ஒப்பீடு என்பது புதிய பரிமாணம்.

  ReplyDelete
 15. நன்றி சகோ
  ராஜராஜன்

  ReplyDelete
 16. /மோடி கலவரத்துக்கு காரணமானவர் என்று கூறுபவர்கள் யூதப் படுகொலைக்கு நடக்கவே இல்லை என்று கூறுவது விந்தையாகத்தான் இருக்கிறது./

  ha haa
  5.பொ.ஆ.1942 வரை ஜெர்மன் மக்களுக்கு போரின் வலி தெரியவில்லை.நமக்கு அடி விழாதவரை அடிப்பதை நியாயப் படுத்துவோம் என்பதுதான் பல்ரின் கொள்கை.

  ReplyDelete