Tuesday, February 12, 2013

17 மனித உயிர்களின் விலை 5 கோடி ரூபாய்!!

Reliance of the Traveler - Revuseவணக்கம் நண்பர்களே,

நமக்கு அரபுநாடுகளின் சட்டம் எப்போதும் குறிப்பாக தவறாகத் தெரிவது உயிருக்கு உயிர் அல்லது இரத்தப் பணம் பெற்று மன்னிப்பு என்பதுதான்.

ஷரியாவின் படி கொல்லப்பட்ட உயிருக்கு பலியாக கொலை செய்தவர்களின் உயிர் என்பதும், கொலையானவனின் உறவுகள் இரத்தப் பணம்(திய்யா) பெற்று மன்னிக்க்லாம் என்பது பல்முறை பணக்காரன் த்வறு செய்து தப்பிக்கவே உதவும் எனவே கருதலாம்.

கடந்த 2010 ஆண்டில் 17 இந்தியர்கள்[16 பஞ்சாப்+1 ஹரியானா] மிஸ்ரி கான் என்ப்படும் பாகிஸ்தான் நாட்டவரை, கள்ள சாராய தொழில் தக‌ராறில் கொன்று விட்டதாக அமீரகத்தில் கைது செய்யப் பட்டனர்.இது அமீரக ஷார்ஜாவில் உள்ள அல் ஷாஜா என்னும் இடத்தில் நடந்த கொலை ஆகும்.

அமீரகத்தில் உள்ள ஒரு பெரிய தொழில் அதிபரான பஞ்சாப் மாநிலம் சேர்ந்த திரு.எஸ்.பி.சிங் .ஒபுராய் முயற்சி எடுத்து  மிஸ்ரி கானின் குடும்பத்தினருடன் பேசி இரத்தப் பணம் 5 கோடி ரூபாய் வசூல் செய்து  கொடுத்து ,17 பேரும் விடுதலை செய்ய உதவி உள்ளார்.

அவருக்கும், உதவிய நல்ல உள்ள‌ங்களுக்கும் நன்றி!!

17 பேரும் நாளை[12/2/2013] நாடு திரும்புகிறார்கள்.

வசதியான பஞ்சாப் மாநிலம் என்பதாலும், பணம் பலரும் கொடுத்து உதவியதால் தப்பினார் என்றாலும், குற்றம் செய்தால் சூழல் பொறுத்து தண்டனை என்று இல்லாமல் இப்படி பணம் கொடுத்து தப்பிக்க வைப்பது எப்படி சரியாகும் என்பதே நமக்கு எழும் கேள்வி!!

சிறுமி லாமா கொலை பற்றிக் கூட டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் சவுதி அரச குடும்பத்தின் தலையீடு காரணமாகவே ஃபைஹான் அல் ஹம்டி மீது மீண்டும் விசாரனை நடப்பதாகவும், ஏற்கெனவே விடுதலை என தீர்ப்பு வெளிவந்த விடய‌த்தை மூடி மறைப்பதாகவே  சொல்கிறது.


Saudi Arabia’s Royal Family has intervened in the case of a leading cleric who raped, and tortured his five-year-old daughter to death, causing outrage at home and abroad.

Lama al-Ghamdi was admitted to hospital in the town of Hotat Bani Tamim in November with a crushed skull, broken back and shattered ribs. Social workers said that she had been repeatedly raped and her body burnt.
Her father, Fayhan al-Ghamdi, admitted using a cane and electric cable to inflict the wounds after doubting the child’s virginity. The cleric is something of a celebrity in the ultra-conservative kingdom, appearing regularly on television to discuss correct religious observance and social affairs.

...
Reports last week claimed that the cleric had been freed from jail after paying £31,000 in blood money to Ms Hamadari. Albawaba News in Jordan quoted the judge in the case as having said: “Blood money and the time the defendant has served in prison since Lama’s death suffices as punishment.”

But the Saudi Justice Ministry responded with a statement saying that the cleric was still in prison and the case was continuing. Ms Hamadari confirmed that another hearing was set for tomorrow, with Lama’s stepmother appearing as a witness to the murder.

Sources in Riyadh said that the kingdom’s ruling family had been stung by the outrage over the case. Senior royals are believed to have intervened to make sure that a stronger sentence is upheld, although the death penalty is thought to be unlikely.

“The royal court is now looking at the case. He [Mr Al-Ghamdi] will stay in prison for a long time,” one source in the Saudi capital said.

இன்னும் ஹம்டிக்கு மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்வும் சொல்கிறது!!

எனினும் தீர்ப்பு வரட்டும்.பிறகு பார்ப்போம். நம் நாட்டு நீதிமன்றங்களில் இ.பி.கோ _ சட்டம் அடிப்படையில் என்ன தீர்ப்பு, இதே போல் முந்தைய நிகழ்வுகள் என சட்ட அறிவு கொண்ட பலர் ஒரு வழக்கின் தீர்ப்பை கணிப்பது போல் அரபு நாட்டு நீதிமன்றங்களின் நடைமுறைகள் வெளிப்படையாக இல்லை.

குழந்தையை கொன்றதற்கு தந்தை கொல்லப் படக் கூடாது என்பது சவுதி ஷரியா சட்டமா என் அறிய ஆவலாக இருக்கிறோம்!!!

ஏன் எனில் அல் அஜார் பல்கலைக் கழகத்தின் சட்டப் புத்த்கம் விதி விலக்கு அளிக்கிறது!!.The book was translated by the American Muslim scholar Nuh Ha Mim Keller in 1991 and became the first translation of a standard Islamic legal reference in a European language to be certified by Al-Azhar.

எனினும் இந்த வழக்கின் தீர்ப்பு, குழந்தைகளின் மேல் நடக்கும் வன்முறைகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்!!

சவுதி நாட்டின் நடைமுறைச் சட்டங்கள் வினோதமாக,வித்தியாசமாக‌ தெரிவதால் மட்டுமே அது குறித்து விவாதிக்கிறோம்!. மதப் போர்வையில் சவுதியின் சட்டங்களை பாதுகாக்கும் மதவாதிகளைப் புறக்கணிப்போம்!!

நன்றி!!!

  

47 comments:

 1. சட்டம் அனைத்து நாடுகளிலும் ஒரே விதியை தான் கொண்டுள்ளது; அது பணம் உள்ளவனை காப்பாற்றுவது...

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் சூர்யஜீவா,
   "பணம் பாதாளம் வரை பாயும்" என்பது உண்மையாகிறது.கருத்துக்கு நன்றி!!

   Delete
 2. சாருவாகன் ,ஆனால் இந்தியாவில் பாதிக்கப் பட்டவனுக்கு காசு கிடைக்காமல் ,நீதியும் கிடைக்காமல் ,வழக்கு அறிஞர்களும் நீதிபதிகளும் கொலையாளிகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு விடுதலையான பட்டியலை எடுத்தால் இணையதளம் தாங்காதே ,
  அப்புறம் மகளை கொலை செய்த தந்தைக்கு தண்டனை கிடையாது என்னும் உங்கள் பொய்களுக்கு கீழ்க்காணும் தொடுப்பில் இணைக
  http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/magalai-kondravarukku-4-matha-sirai-sariya/

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,

   அண்ணன் மிருக புத்திரன் பீ.ஜே வழக்கம் போல் மழுப்புகிறார். சவுதிக்கு வக்காலத்து வாங்கியே பாவம்!!!!!!!!
   சரி விடயத்திற்கு போவோம்!!!

   1.ஷரியாவின் படி உயிருக்கு உயிர் என குரான் 5.45 கூறுகிறது.இரத்தப் பணம் பெற்று மன்னிக்கும் வாய்ப்பும் உண்டு.

   2. காயீன் தன் சகோதரன் ஆபேலை கொன்ற்மைக்கு பழிக்குப் பழி வாங்கவில்லை. அதன் பிறகே அல்லாவுக்கு இப்படி நடக்கும் எந்த் தோன்றி உயிருக்கு உயிர் என சட்டம் 5.45ல் போடுகிறார்.

   3. குழந்தையை கொன்றால் தந்தை கொல்லப்படக் கூடாது என சில [ வலிமையற்ற???!!!] ஹதித்கள் உண்டு. கொல்லபட வேண்டும் என ஒரு ஹதிதும் கிடையாது!!

   4. குரான், ஹதிதை வைத்து விளக்குவது வேறு. சவுதி நாட்டு சட்டப்படி விள்க்குவது வேறு!!. இப்பதிவில் அல் அஜார் பல்கலைக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்ட புத்தகத்தின் நகல் வெளியிட்டு இருக்கிறோம்.

   ஷரியாவில் பலவகை, அதில் சவுதி ஹனபாலி, ஷாஃபி பிரிவு ஒருவகை!!

   இப்படி சவுதிக்கு வெளியிட்டு விளக்கினால் நலம்!!


   நன்றி!!

   Delete
  2. சார்வாகன். /////குழந்தையை கொன்றால் தந்தை கொல்லப்படக் கூடாது என சில [ வலிமையற்ற???!!!] ஹதித்கள் உண்டு. கொல்லபட வேண்டும் என ஒரு ஹதிதும் கிடையாது!!///
   குர் ஆன் வசனம் கொலைக்கு கொலை என்பதை தெளிவாக கூறியுள்ளது குர்ஆனுக்கு முரண்படும் வலுவான ஹதித்களே ஏற்றுக் கொள்ளப்படாது என்ற இஸ்லாமிய அடிபடை இருக்கையில் ,கொல்லப் கூடாதுஎன்ற பலவீனமான ஹதித்கள் உண்டு என்று கூறுவதும் அதை வைத்து இஸ்லாம் பற்றி விமர்சிக்கவும் முனைவது மிருகபுத்திரன்கள் தான் செய்ய வேண்டும்
   http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/43-islamiya-kutraviyal-sattangal/

   Delete
  3. சார்வாகன் ////இப்பதிவில் அல் அஜார் பல்கலைக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்ட புத்தகத்தின் நகல் வெளியிட்டு இருக்கிறோம்.///
   அவர் சொல்லிவிட்டால் வேதமும் இல்லை சட்டமும் இல்லை குர் ஆன் கண்ணுக்கு கண் ,என்று சொல்லிய பின்னர் மகளைக் கொன்ற தந்தைக்கு கொலை தண்டனை கிடையாது என்பதற்கு விதி விலக்கு குர் ஆனிலிருந்தோ நம்பத்தகுந்த பலமான நபிவழி தொகுப்பிலிருந்து ஆதாரம் தரப்பட வேண்டும் .அப்படி ஆதாரம் இல்லாத எவரின் விளக்கங்களும் குப்பை தொட்டிக்கே

   Delete
  4. சகோ இப்பூ,


   நீங்கள் கண்ணியத்துக்குரிய அண்ணன் மி.பு. புகழ் பீ.சே விளக்கும் ஷரியாபடி ஹம்டிக்கு மரண தண்டனை என்கிறீர்கள்.

   அல் அஜார் பல்கலைக் கழக சட்ட புத்த்கம் குழந்தையை கொன்ற தந்தைக்கு மரணம் விதிவிலக்கு என்கிறது.

   சவுதியில் ஹம்டிக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்களோ அதன் படி எடுப்போம் சரியா?

   நாம் விவாதிப்பது சவுதியில் என்ன நடைமுறை என்பதே!! எது அண்ணன் விளக்கும் குர்ஆன் ஹதித் படி சரி என்பது அல்ல!!

   நன்றி!!!

   Delete
 3. நீங்கள் கொடுத்த செய்தியில் பாதிக்கருத்தை மட்டும் போட்டுக்கொண்டு எதிர்கருத்து கொடுத்துள்ளார்கள். அவர்கள் இதையும் வாசித்த பிறகு ஏதாவது சொல்வார்கள் ... கேட்க வேண்டும்.,

  நீங்கள் கொடுத்த சட்டப் புத்தகம் (அதைக் கண்டுபிடித்த திறனுக்குப் பாராட்டு!) - அதையும் பொய்யென்று சொல்வார்களோ ... பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏனெனில் அதை ஆங்கிலத்தில் எழுதியது ஒரு American Muslim scholar அல்லவா!!

  ஒண்ணுமே புரியலை;
  என்னென்னமோ நடக்குது ... மர்மமா இருக்குது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா,

   இதில் என்ன மர்மம்??. சட்டம் என்பது என்ன என்பது சவுதியில் பலருக்கு தெரியாது. மதகுருக்களே நீதிபதி. தோன்றியதை ஆள் பொறுத்து தீர்ப்பு சொல்கிறார். ஆவணம் கிடையாது. செய்தியும் வெளிவராது அம்புட்டுத்தான்!!

   தண்டனை பற்றி மட்டும் செய்தி வரும்!!

   இந்த சட்டப் புத்தகமும் அங்கீகரிக்கப் பட்டதுதான் என்றாலும், சவுதியில் எப்படி என்பது சரியாக அறியவே முயல்கிறோம்!!

   சவுதியின் சட்டப் புத்த்கம் கிடைத்தால் நலமாக இருக்கும்.

   நன்றி!!!

   Delete

  2. http://www.shafiifiqh.com/maktabah/relianceoftraveller.pdf

   Delete
 4. //17 மனித உயிர்களின் விலை 5 கோடி ரூபாய்!!//

  17 உயிர்கalaa? 1 uyiraa?

  ReplyDelete
 5. சகோ இரகுமான் 17 பேர்தான்.

  17 Indians on death row in United Arab Emirates freed, to return home today
  Indo-Asian News Service | Updated: February 12, 2013 00:26 IST

  17 பேரும் நாளை[12/2/2013] நாடு திரும்புகிறார்கள்.

  Thank you

  ReplyDelete
  Replies
  1. நல்லவர்கள் ஒரு உயிரின் மதிப்பு 5 கோடி என்று எடுத்துக் கொள்வார்கள் .
   விதண்டவாதாம் பண்ணுபவர்கள் 17 பேர்கள் உயிரின் விலை 5 கோடி என்பார்கள்
   சார்வாகனின் விளக்கம் பாக்கிஸ்தான் ஒரு நபரின் உயிர் 5 கோடி என்றும்
   இந்தியாவின் 17 பேர்கள் உயிர் 5 கோடி என்றும் வரும் இப்படி இந்திய உயிர்களின் மதிப்பை சார்வாகன் கேவலப்படுத்துகிறார்

   Delete
  2. சகோ இப்பூ
   எப்பூடி இப்பூடி

   1 பாகிஸ்தானி உயிர்=17 இந்திய உயிர்கள்=5 கோடி ரூபாய்

   இது பரவயில்லையா!!!

   உங்களுக்கு அறிவோ அறிவு சகோ

   ஐ லவ் யு!!!!!!

   காதலர் தின வாழ்த்துக்கள்!!!

   நன்றி!!!

   Delete
 6. கொலை செய்தவர்களை எந்த வித தண்டனையும் இல்லாமல் பணம் பெற்று கொண்டு ஷரியா விட்டுவிடுகிறது. இதே போல் அப்பாவிகளிடம் பணம் பறிக்கவும் ஷரியா உதவும். ஒரு கொள்ளை கூட்டத்திற்க்கு ஏற்ற சட்டம்.
  தனது 5 வயது மகளை பாலியல் கொடுமை செய்த இஸ்லாமிய மத தலைவர் பற்றிய செய்தி வழக்கம் போல் இல்லாம இம் முறை வெளியே வந்து பிரபல்லமடைந்ததால் சவூதி அரேபியா மிவுகம் உ ஷார் அடைந்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. சகோ நரி,

   நம் மூமின் சகோக்கள் பாலியல் வல்லுறவு பற்றியும், இன்னும் விசாரணை தொடர்வது பற்றியே சீன் போடுகிறார்கள்.

   இங்கு பாலியல் கொடுமை நடந்ததா இல்லையா என வரும் செய்திகள் முரண்படுவதால் அதை விட்டு விடுவோம்.

   சவுதி ஃபைஹன் அல் ஹம்டி அக்குழந்தையை சித்திரவதை செய்து கொன்று விட்டான்.

   இதற்கு ஷரியாவின் படி தண்டனை என்ன?

   பாலியல் வல்லுறவு இல்லை& விசாரணை தொடர்கிறது என மறுப்பு சவுதி அரசு தரப்பில் இருந்து ஒரு வாரம் கழித்து வந்தது ஏன்?

   அவ்வளவுதான்!!

   நன்றி!!!

   Delete
  2. வேகநரி ,,இப்படி இருப்பவரை பார்த்து கொள்ளை அடிப்பவர் என்று சொல்லமனிதமனம் ஒத்துக்காது
   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை.

   அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்கன் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன.

   அவர்கன் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது.

   அப்போது அவர்கன் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுது விட்டேன்.
   அப்போது நபி (ஸல்) அவர்கள், ஏன் அழுகிறீர்கள்? என்றார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே! என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா? என்று கேட்டார்கள்.

   அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)

   நூல்: புகாரி (4913)

   Delete

  3. 8:41. (முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
   ..
   **
   2228. அனஸ்(ரலி) அறிவித்தார்.
   "(கைபர் போரில் பிடிக்கப்பட்ட) கைதிகளில் ஸஃபிய்யா(ரலி) அவர்களும் ஒருவராவார். அவர்கள் (முதலில்) திஹ்யா அல் கல்பி(ரலி) அவர்களுக்கு (போர்ச் செல்வத்தில் ஒரு பங்காகக்) கிடைத்தார்கள். பின்பு நபி(ஸல்) (அவர்கள் தங்களின் பங்காக அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள) அவர்களுக்கு உரியவர்களாய் ஆகிவிட்டார்கள்!" (பார்க்க: பின்குறிப்பு)
   Volume :2 Book :34
   **

   http://prophetofdoom.net/Prophet_of_Doom_21_Blood_and_Booty.Islam

   Delete
  4. 2307. & 2308. மர்வான் இப்னி ஹகம்(ரலி) மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்கள்:
   ஹவாஸின் தூதுக் குழுவினர் முஸ்லிம்களாகி நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (போரில் தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட) தங்கள் செல்வத்தையும் கைதிகளையும் திரும்பத் தருமாறு நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அப்போதுநபி(ஸல்) அவர்கள், 'உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமானது! கைதிகள் அல்லது செல்வங்கள் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! நான் உங்களை எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன்! எனக்கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பிய முதல் பத்து நாள்களாக அவர்களை எதிர்பார்(த்துக் காத்)திருந்தார்கள். இரண்டில் ஒன்றைத்தான் நபி(ஸல்) அவர்கள் தமக்காகத் திருப்பித் தருவார்கள் என்பது அவர்களுக்குத் தெளிவானபோது, 'நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்!' எனக் கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப புகழ்ந்து, 'உங்களுடைய இந்தச் சகோதரர்கள் திருந்தி, நம்மிடம் வந்துள்ளனர். அவர்களின் கைதிகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன். உங்களில் (கைதிகளைப் பெற்றவர்களில்) மனப்பூர்வமாக இதைச் செய்ய விரும்புகிறவர் இதைச் செய்யட்டும்! தம் பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புபவர். அல்லாஹ் நமக்குக் கொடுக்க விருக்கும் முதலாவது (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வத்திலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும் வரை. அவ்வாறே செய்யட்டும்! (கைதிகளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும்!) என்றார்கள். இதற்கு மக்கள், 'அல்லாஹ்வின் தூதருக்காக மனப்பூர்வமாக நாங்கள் (கைதிகளையே) அவர்களுக்குக் கொடுத்து விடுகிறோம்! என்றனர். நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் இதற்குச் சம்மதிக்காதவர் யார் என்று நாம்அறிய மாட்டோம்! எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! உங்களில் பொறுப்புள்ளவர்கள் இது பற்றி உங்களிடம் (தனியாகக்) கலந்து பேசிவிட்டு, நம்மிடத்தில் உங்கள் முடிவைக் கூறட்டும்! என்றார்கள். மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களில் பொறுப்புள்ளவர்கள் அவர்களுடன் பேசினார்கள். பிறகு அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து, (கைதிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு) தாங்கள் மனப்பூர்வமாக சம்மதிப்பதாகத் தெரிவித்தார்கள்.
   Volume :2 Book :40

   Delete
 7. இது வேறு ஒரு இடத்தில் இடவேண்டிய பின்னூட்டம்.

  …சவுதி சட்டங்கள் அமெரிக்கர்கள் குண்டி துடைக்க மட்டுமே


  …அந்தப் பெண்ணின் மீது ஒருவன் ஆசிட் ஊற்றும்போது அந்த இறைவன் என்ன செய்துகொண்டு இருந்தான்.

  …அந்தப் பெண் ஒரு கொடியவளா?

  …அந்த இறைவனே அவனை அனுப்பினானா?

  …இதற்கு உண்டான விடையை உங்கள் அரேபிய இறைவனிடம் கேட்டுவிட்டு பின்னர் கேள்விகேட்கலாம்.

  …அந்த இறைவன் ஒரு மூடன், குற்றம் நடக்குமுன்னர் தடுக்க முடியாத ஒரு கோழை. இறைவன் என்பதே வேஸ்ட்.

  ReplyDelete
  Replies
  1. சகோ இராவணன்,
   கருத்து எங்கு இட்டால் என்ன? விடயம் இருக்கிறதே!!

   கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட விடயமாக இருப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் சட்டம் என சொல்லி நடைமுறைக்கு வரும் போது சாதக் பாதகங்களை விவாதிக்காமல் இருக முடியாது!!

   சவுதியில்

   கொலைக்கு பணம் கொடுத்தால் மன்னிப்பு என்பது எபடி சரியாகும்?

   1. இபின் சவுத் அரச குடும்பத்துக்கு ஒரு நீதி‍=பிராமணன்

   2. அராம்கோ பணியாறும் அமெரிக்க,ஐரோப்பியர்களுக்கு ஒருநீதி=ஷத்ரியன்

   3. அரபி பணக்காரனுக்கு ஒரு நீதி=வைசியன்

   4. ஏழை, வெளிநாட்டவர்,பெண்களுக்கு ஒரு நீதி=சூத்திரன்

   ஷரியா=== மனுதர்மம்!!!

   நன்றி!!!

   Delete
 8. சகோ.சார்வாகன்,

  ஷரியாப்படி எதை செய்தாலும் சரின்னு சொல்லுவாங்க, நீங்க சொன்னாக்கேட்கவா போறாங்க, domestic violence என்பதை ஷரியா அங்கிகரிக்குது. மேலும் குடும்ப உறுப்பினர் ஹராம் செய்தால் தலைவரே தன்டனைக்கொடுத்தால் ஷரியா அவருக்கு தண்டனை இல்லைனு சொல்லுதாம்,

  உ.ம்: பையன் சாராயம் குடிச்சான்னு ,அப்பா பையனை கொன்றால் , அப்பா நல்ல காரியம் செய்தார்னு ,தண்டனை இல்லை :-))

  கொலைனு செய்தால் தண்டனைக்கிடைக்கும்னு சொல்லக்கூடும், ஆனால் அடிக்கலாம், சூடு வைக்கலாம், இன்னும் என்ன மாதிரியான தண்டனையோ கொடுத்தால் , ஹராம்க்கு தானேனு விட்றுவாங்க ;-))

  குற்றவியல் தண்டனை சட்டம் மனித உரிமைகளின் அடிப்படையில் இல்லை. அது தான் ஷரியாவில் உள்ள பிரச்சினை.

  இஸ்லாமில் விலக்கப்பட்ட செயலை செய்தார்கள் எனச்சொல்லி மனைவியை அடிக்கலாம்,பிள்ளைகளை அடிக்கலாம், தண்டனைக்கொடுக்கலாம்,அதனை குற்றமாக ஷரியா பார்க்கவில்லை,இதை சாதகமாக வைத்துக்கொண்டே அனைத்து கட்டுப்பாடுகள், குடும்ப வன்முறை செய்கிறார்கள்.

  அந்த மதகுரு கூட அப்படித்தான் செய்துள்ளார், அதை வைத்து தப்பிவிடலாம்னு பார்த்தார் மீடியா மற்றும், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே மாட்டிக்கிட்டார்.

  இப்போ என்னமோ ஊடகம் எல்லாம் அவதூறு செய்துவிட்டது,பதிவர்கள் புழுகிட்டாங்கன்னு சொல்லுறாங்க.ஆனால் அடிப்படையில் ஷரியா தப்பா இருக்குனு ஒத்துக்க மாட்டாங்க.

  ReplyDelete
  Replies
  1. சகோ வவ்வால்,

   கடவுள்,மதம் என்பது ஒரு சான்றுகள் அற்ற நம்பிக்கை என்பது வேறுவிடயம். ஏதோ மன ஒழுங்கு,திருப்திக்காக கும்பிடுவதும் ஒருவரது இஷ்டம்.

   ஆனால் 6ஆம் நூற்றாண்டு சட்டம். அதில் மதத்திற்காக உட‌ல்,பொருள் ஆவி தியாகம் செய்தல் கிளுகிளு சுவனம் என கருத்து!!!.

   கிளம்பிடாங்கய்யா கிளம்ப்பிட்டாங்க!!

   இத்ர சட்டங்களை வளைப்பதை விட ஷரியாவை அதிகம் வளைக்க வாய்ப்பு இருப்பதால், குடும்ப வன்முறை தண்டனைக்கு உரியது ஆகாது!!

   இந்த ஃபைஹான் பாலியல் வல்லுறவு கொள்ளவில்லை என சவுதி அரசு செய்தி வெளியிட்டதில் இருந்து , அதிக பட்சம் குற்றவாளிக்கு சாதகம் செய்ய முயற்சிக்கிறார் என்வே நான் பார்க்கிறேன்.

   நம்ம டீக்கடை சிராசு சகோ பதிவு போட்டு இருக்காங்க!!

   ஆசிட் ஊத்தினா பதிலுக்கு ஆசிட் ஊத்தனுமாம்!!!

   http://vadaibajji.blogspot.com/2013/02/blog-post_12.html

   /என்ன செய்யப்போகிறது அரசு??? தெரியவில்லை...

   ஆனால், என்னை பொறுத்த வரையில் இதற்கு சரியான தீர்வு சுரேஷ் என்ற அந்த குற்றவாளியின் மூஞ்சியில் மீண்டும் ஆசிட் ஊற்ற வேண்டும். ஜெயிலில் போட்டு சாப்பாடு போடுவது ஒரு போதும் தீர்வாகாது. இது போன்ற சம்பவங்கள் குறைய வேண்டும் என்றால், குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் வர வேண்டும்... செய்தால் நாமும் அதே போல் செய்யப்படுவோம் என்ற அச்சம் வர வேண்டும். அதற்கு "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்ற சட்டம் தான் சரி வரும்.

   ஆகவே அந்த பெண் மற்றும் அவரின் உறவினர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அவன் மூகத்தில் ஆசிட் ஊற்ற வேண்டும்.. ஆசிட் ஊற்றியும் அவன் கண் பார்வை பறி போகாவிட்டால், அவன் கண் பார்வையையும் பறிக்க வேண்டும்.. அந்த பெண் அனுபவித்த வேதனையை அவன் வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டும் அல்லது இதே போல் 3 மாதத்தில் மூச்சுத் திணறல் வந்து சாக வேண்டும். இவன் இருந்து இந்த உலகத்திற்கு எதுவும் செய்யப் போவது இல்லை.

   இதற்கு சட்டத்தில் இடம் இல்லாவிட்டால் அந்த சட்டம் திருத்தப்பட வேண்டும்... பாதிக்கப்பட்டவனின் பார்வையில் இருந்து குற்றத்தை அணுகுவதே சரியான தீர்வாக இருக்க முடியும். அவர்கள் வயிறு எறிந்து
   இருக்கிறார்கள். அரசே!! அவரின் குடுபத்தாரின் வயிரை குளிர வை. இல்லை இல்லை 6 மாசம் ஜெயில் தான் தருவேன் என்றால் தாராளமாக ஜெயில் தண்டனை கொடுங்கள்.../

   ஏக இறைவன் அடியார்களிடம் இருந்து உலகைக் காக்க ஏக இறைவனால் கூட முடியாது போல் தெரிகிறெதே!!

   இருந்தாலும்

   ஏக இறைவன் மிக மிக பெரியவன்!!!

   நன்றி!!!

   Delete
  2. சகோ.சார்வாகன்,

   நானும் டீக்கடையில் பின்னூட்டம் போட்டு கேள்விக்கேட்டாச்சு,ப்தில் தான் காணோம்?

   ஆசிட் ஊத்தனும் என்றில்லை சட்டப்படி தண்டனை கொடுக்க வேண்டும்,ஆனால் அதே சமயம் ரத்தப்பணம் மன்னிப்புனு சொல்லி தன்டனை இல்லாமல் வருவது சரியானு கேட்டு இருக்கேன் , பொண்ணு லவ் பண்ணிச்சு/தொழுகை செய்யலை, மாடர்ன் டிரஸ் போட்டுச்சுனு கொலை செய்துட்டு பொண்ணோட அம்மா/ தன்னோட மனைவிக்கு ரத்த பணம் கொடுத்து தன்டனை இல்லாம தப்பிக்கலாமே, அப்போ செத்த பொண்ணோட வலி,வேதனிக்கு என்னப்பதில்?

   ஆனால் ஆசிட் வீசிய சம்பவத்துவத்துக்கு மட்டும் பொறுப்பா,அந்த பொண்ணோட வலி என்னனு கேட்டு தன்டனை,ஆசிட் ஊத்தணும்னு சொல்லுறாங்க.

   என்னைப்பொறுத்த வரையில் பொதுவான கிரிமினல் சட்ட தண்டனைப்படி தண்டனை கொடுக்கப்பட வேண்டும், அது தூக்கு தண்டனையாக இருந்தாலும் சரியே.

   ஹி...ஹி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் அது மனிதஉரிமை மீறல் :-))

   என்னய்யா இந்த மார்க்கப்பந்துக்களின் நியாயம்?

   Delete
 9. அப்போ நான் பணம் படைத்தவனாக இருந்தால் கொலை செய்ய உரிமை பெற்றவனாகிறேன். என்ன ஒரு சட்டம் இது. இறைவன் மிக பெரியவன், ஆமாம் பணம் படைத்தவருக்கு மட்டும்.

  ReplyDelete
 10. முஸ்லிம் பெயர்தாங்கி நாடுகள் எங்காவது ஏதாவது நடந்தால் அதை தேடி பிடித்து இஸ்லாமை தாக்கிவரும் சார்வாகன் நாம் வாழும் இந்தியாவை உற்று நோக்குவதில்லையா?தினசரி விதவிதமான வன்புணர்ச்சி கொடுமைகள் பாலியல் சார்ந்த பெண்ணின் அவலங்கள் வந்து கொண்டிருக்கிறதே அதை பார்ப்பதில்லையா? எத்தனையோ செய்திகள் மறைக்கப்படுகிறதே இதோ பாருங்கள் பொறியாளர் வினோதினி கண்ணுக்கு கண் என்ற ரீதியில் தன மீது ஆசிட் வீசியவன் மீது ஆசிட் வீச வேண்டும் என்று சொல்லுவதை ,
  https://plus.google.com/u/0/106341662855918746617/posts

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,

   குற்றம் நடக்க பல உளவியல் காரணம், சமூக சூழல் உண்டு.

   ஷரியா பயன்படுத்தினால் குற்றமே நடக்காத சூழல் உருவாகாது!! பழிக்குப் பழி என்பது சமூகத்தின் நாகரிகத்தை குலைத்து விடும்!!.

   அண்ணன் பீ.சே கமல்ஹாசனை& அவர் மகளை வழக்கம் போல் மார்க்க அடிப்படையில் ஆபாசமாக பேசினார். இது சட்டப்படி குற்றம். மேலை நாடுகளாக இருந்தால் அண்ணன் பெரிய நட்ட ஈடு கொடுக்க வேண்டும்.

   நாகரிகம் கருதி கமல் பீ.சே வை கண்டு கொள்ளவில்லை!!.

   ஷரியாவின் படி அண்ணன் பீ.சே வைபழிக்குப் பழியாக என்ன செய்ய வேண்டும்?

   நன்றி!!

   Delete
  2. தமிழச்சி --Yesterday 6:17 AM - Public

   “திருமணம் எனது வழிமுறையாகும். யார் எனது வழிமுறையைப் பின்பற்றவில்லையோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல.” என்று மிரட்டுகிறார் நபிகள் நாயகம்.

   ஒரு இந்து தகப்பன், 'நீ காதல் திருமணம் செய்தால் என் குடும்பத்தில் இனி இடமில்லை' என்கிறார்.

   கலப்பு சாதியில் திருமணம் செய்ததால், 'சாதியில் இருந்து ஒதுக்கி வைக்கிறோம்' என்கிறார்கள் ஆதிக்கசாதி ராமதாஸ் போன்றவர்கள்.

   இதுப்போன்ற மதம் சார்ந்த, குடும்பம் சார்ந்த, சாதி சார்ந்த ஒடுக்குமுறைகளையும் தாண்டி காதல் வா, வா என்கிறது இளைஞர்களிடம்.

   எல்லாம் சரிதான். காதலும், காதலர்களும் சரியானதாக இருக்கிறதா என்பதே இப்போதைய பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதில் தெளிந்தவர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்.
   ...
   ஆசீட் வீச்சில் படுகாயம் அடைந்திருந்த வினோதினி இன்று இறந்துவிட்டார். ஆழ்ந்த வருத்தங்கள். அவருடைய மனவுளைச்சல்களின் ஊடாக சில வார்த்தைகளை குறிப்பிட்டிருந்தார். 'ஆசிட் வீசியவன் மீதும் ஆசிட் வீசுவதுதான் அவனுக்கு சரியான தண்டனையாக இருக்கும்' என்கிறார். உண்மைதான் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தானே அதன் கொடூரத்தையும், வேதனையையும் உணர முடியும்?

   வினோதினி மரணத்தின் முதல் பாதிப்பு நிச்சயமாக அவருடைய குடும்பத்தினருக்கு இருக்கும். அவளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என்று ஆசிட் வீசியவன் மீது ஆசிட் வீசினாலும், 'சபாஷ் சரியான அணுகுமுறை' என்று நாம் வாதிடலாம்.

   ஆனால், ஒரு அரசாங்கம் வினோதினியின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியுமா? தனி மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப குற்றவாளிகளுக்கு தண்டனை முறை உருவாக்கப்படும் சாத்தியம் ஜனநாயகத்தில் இல்லை. இணையதளங்களிலோ வினோதினியின் வாதங்களை ஆதரித்து உணர்ச்சி வேகத்தில் 'அவன் மீதும் ஆசிட் வீச வேண்டும்' என்கிறார்கள்.

   'பூனைக்கு யார் மணி கட்டுவது' என்பது போல்தான் இப்பிரச்சனையும் இன்னும் சில நாட்களுக்குள் ஓய்ந்துவிடக் கூடும். இது வினோதினியோடு முடிந்துவிடும் சம்பவம் இல்லை. மீண்டும் பல வினோதினிகள் ஆசிட் வீச்சுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்குள் வினோதினியின் படுகொலை ஆராயப்பட வேண்டும்.

   ஆண்கள் மீது ஏன் ஆசிட் வீச்சு நடைபெற்றுவதில்லை? எல்லா ஆசிட் வீச்சும் பெண்ணை நோக்கியே வருகின்றனவே. அதன் ஆதிக்கம் எப்படி ஏற்பட்டது? இவை போன்ற ஆதிக்க வீச்சின் வன்முறையை எப்படி ஒடுக்குவது?

   இச்சமூகத்தில் அனைத்து கருத்தாக்கங்களும் கற்றறிதல் மூலமே வளர்தெடுக்க முடியும். அது கல்வியின் மூலமாக பெண்ணிய கருத்தியலாகவும் இருக்கலாம். ஆதிக்கம் செலுத்தும் அதிகார நிலையில் ஒருபால் முன்னுரிமையை தகர்த்தெறியும் விவாதங்களை அவை உருவாக்க வேண்டும். அதுவரை வினோதினிகள் ஆசிட் வீச்சுக்கு சிதைக்கப்படுவார்கள். பொய்யாக வெத்துக்கூச்சல்களில் அப்போதைய கோபங்களுடன் பின்தங்கிய சமூகமாகவே மீண்டும் வளர்தெடுக்கப்படும் புதிய சமூகமும்...

   இது தேவையா? சிந்தித்துப் பாருங்கள்...

   Delete
  3. சார்வாகன் ///நாகரிகம் கருதி கமல் பீ.சே வை கண்டு கொள்ளவில்லை!!.

   ஷரியாவின் படி அண்ணன் பீ.சே வைபழிக்குப் பழியாக என்ன செய்ய வேண்டும்?///

   கமல் இஸ்லாமியர்களின் மனதை பாதிக்கும் வகையில் படம் எடுத்ததால் அவர் மனம் பாதிக்கும் வண்ணம் பீஜே அங்கனம் பேசியுள்ளார் .பிறகு எனன் பழிக்கு பழி ?நீங்கள் ஹிஹி ன்னு பல்லிளிக்க வேண்டாமா?
   கமலும்அவர் மகள் ஆபாச உடையில் கட்டிபிடித்து உலகுக்கு காட்டியது போல இங்கு யார் செய்வார்?அமிதாப் கூட சககூத்தாடிமருமகள் ஐஸ்வர்யாவுடன் தான் அது போன்று காட்சி தருவார் மகளை யாருக்கும் தெரியாது

   Delete
  4. சகோ இப்பூ,
   கமல்ஹாசன் அல் கொய்தா, தலிபான் செயல்களைப் படமாக்கினார். அதே போல் மூமின்களும் கோத்ரா உள்ளிட்ட இந்துத்வ வன்முறைகளை படம் ஆக்கினால் சரியான பதில்.

   அதை விட்டு கமல்,அவர் மகள் பற்றி ஆபாசமாக பேசியது த்வறு!!

   கமல் படத்திற்கு மூமின்கள் படம் எடுக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்? தணிக்கை சான்றிதழ் ப்ற்று திரையிடலாம்!!

   **
   கமலை மட்டும் பீ.சே ஆபாசமாக பேசவில்லை, டெல்லின் பெண்ணையும் இழிவாக பேசி இருக்கிறார். தவுகீத் ஜமாத் பேச்சாளர் ஒருவர் ரிசானா நஃபீக் யோக்கியமா ? என்வும் பொதுக் கூட்டத்தில் கேட்கிறார்!!


   இப்படி பீ.ஜே போன்ற மூமின்கள் அரபு நாடுகளில் ஆளுவதால் அங்கு வன்முறை வெடிக்கிறது.

   மகளைக் கொன்ற ஃபைஹான் அல் ஹம்டி விசாரணை பற்றியோ,நீதிமன்ற வாதங்கள் பற்றியோ எந்த செய்தியும் வெளிவரவில்லை.

   அரசகுடும்பம தலையிட்டு அவனை ஜெயிலில் நீடித்து இருக்க வகை செய்வதாகவே செய்திகள்!!!

   http://www.independent.co.uk/news/world/middle-east/saudi-royal-family-intervenes-over-preacher-released-despite-raping-and-killing-daughter-8491812.html

   Saudi royal family intervenes over preacher released despite raping and killing daughter
   Royal family reportedly 'stung' by the outrage over the case

   ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   எண்ணெய் தீர்ந்தால் ஷரியாவும் ஓடிவிடும்!!

   நன்றி!!

   Delete
 11. அண்மையில் சென்னை மயிலாப்பூரில் ஒரு சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு தப்பியோடிய இளைஞருக்காக, அவருடைய தம்பியரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துவிட்டனர். இவர்களின் தாய் கஸ்தூரி என்பவர் காவல்நிலையத்துக்குபோய், குற்றம் செய்யாத தனது குழந்தைகளை விட்டுவிடுங்கள் என்று கேட்டுள்ளார். காவல்துறை வழக்கமான மிரட்டல், அசிங்கமான வார்த்தையோடு, உன் மகன் வந்தால்தான் இந்தச் சிறுவர்களை அனுப்புவோம் என்று கூறியதால் மனம்வெறுத்த அந்தத் தாய், வீடுவந்து தூக்கில் தொங்கி இறந்தார். இப்திகார் கிலானிக்கு குரல் கொடுக்க பத்திரிகைகள் இருந்தன. ஆனால்,பாவம் கஸ்தூரிக்காக பரிதாபப்படக்கூட யாருமில்லை.
  காக்கியும் ஈரமும்...
  By தினமணி
  First Published : 13 February 2013 01:54 AM IST

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,

   சட்டம் தன் கடமையை பாரபட்சம் இன்றி நிறைவேற்ற வேண்டும்.அதுவே பிரச்சினை. இப்போது உணர்ச்சி வசப் பட்டு பேசி விட்டு, இரண்டு வாரம் கழித்து மறந்து போவதை விட குற்றம் சரியாக விசாரிக்கப்பட்டு, விரைவில் தண்டனை வழங்கப்படும் சூழல் உருவாவதே நன்று!!!

   நன்றி!!

   Delete

 12. பாவம் கஸ்தூரிக்காக பரிதாபப்படக்கூட யாருமில்லை.
  காக்கியும் ஈரமும்...
  By தினமணி
  ஆனால் இலங்கை ரிசானாவுக்கு எத்தனையோ பேர் பரிதாபட்டார்களே ,!

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,

   காஃபிர் நாட்டின் நாகரிக நடைமுறைகளை மூமின்கள் புரிய வேண்டும்.
   1.குற்றம் நிகழ்ந்தால் அது புகாராக பதிவு செய்யப்பட வேண்டும்.

   2. விசாரணை நடத்தப் பட்டு, குற்றம் சாட்டப் பட்டவருக்கும் மறுக்க அனைத்து வாய்ப்புகளும் கொடுக்கப் படவேண்டும்.

   3. தண்டனை என்பது நமது நாட்டு சட்டத்தின்படி மட்டுமே!!
   **
   நம் நாட்டின் பிரச்சினைகள் , குற்றம் நிரூபிக்கப்படுவதும்,வழக்கு விசாரணை அதிக காலம் எடுப்பது மட்டுமே.
   சட்ட சீர்திருத்தம் ஆக்கபூர்வமாக முன் எடுக்கப்பட வேண்டும்.

   6 ஆம் நூற்றாண்டு ஷரியா காஃபிர்களுக்கு தேவையில்லை!!

   ரிசனா ந்ஃபீக் சான்றுகள் இல்லாமல் சவுதி அரசால் கொல்லப்பட்டார். பணிப்பெண்களின் மேல் பாலியல் வன்முறைக்கு எத்னை சவுதி மூமின்கள் தண்டிக்கப் பட்டனர் என விவரம் தாருங்கள்


   இங்கு மன்னிப்புக்கு இடம் இல்லை. பணம் பெற்று மன்னிப்பது ஏக இறைவன் அல்லாஹ் ,முகமது(சல்) மூலம் இறக்கிய குரானின் அடிப்படையில் ஆன ஷரியாவே இப்படிக் கூறுகிறது.

   பழிக்குப் பழி என்னும் சிந்தனை மனதில் வருவதால்தான் மூமின் நாடுகளில் வன்முறை தலைவிரித்து ஆடுகிறது.

   இதுவரை ஷரியாவின் படி அரசு ஆசிட் வீசி கொலை செய்த நடைமுறைகள் பட்டியல் இட்டால் இஸ்லாமை பற்றி காஃபிர்கள் அறிய நலமாக இருக்கும்!!

   நன்றி!!!

   Delete
  2. ///பழிக்குப் பழி என்னும் சிந்தனை மனதில் வருவதால்தான் மூமின் நாடுகளில் வன்முறை தலைவிரித்து ஆடுகிறது.////

   பழிக்கு பழி சட்டம் முழுமையாக அமல்படுத்தும் சவூதி அரபியா அமைதியாகவே உள்ளது

   Delete
  3. hi hi
   http://www.liveleak.com/view?i=5c1_1360691137

   British Allow Gay Saudi prince who killed manservant to go back to SA to serve jail term at home
   Gay Saudi prince who killed manservant to serve jail term at homehttp://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/saudiarabia/9851866/Gay-Saudi-prince-who-killed-manservant-to-serve-jail-term-at-home.html

   A homosexual Saudi prince jailed for life in Britain for killing his
   manservant is to serve the rest of his sentence in his home country, it
   emerged today.

   By
   Telegraph Reporters


   9:00AM GMT 06 Feb 2013

   Prince Saud bin Abdulaziz Bin Nasir, a grandson of Saudi Arabia's King
   Abdullah II, was jailed in 2010 for killing Bandar Abdullah Abdulaziz at
   their five-star hotel suite in London.


   He was convicted at the Old Bailey, after the court heard he had subjected his
   aide to a "sadistic" campaign of violence and sexual abuse, which
   culminated in the "brutal" assault.


   The 36-year-old, a member of one of the world's richest and most powerful
   dynasties, was told he must serve a minimum term of 20 years in jail for the
   Valentine's Day night out attack, fuelled by champagne and "Sex on the
   Beach" cocktails.


   Today, government sources confirmed that Chris Grayling, the Justice
   Secretary, had approved the prince's transfer to a jail in Saudi Arabia.


   It was not specified when the prince would be transferred, but The Times
   reported that he was expected to fly home within weeks.


   He is one of 11 Saudi citizens in British jails that are eligible for the
   transfers home.


   Under the prisoner transfer agreement, which came into operation in August,
   five Britons currently languishing in Saudi prisons can ask to serve the
   remainder of their sentences in the UK.


   The Ministry of Justice said it did not comment on individual prison transfer
   cases.
   **
   சகோ இப்பூ,

   சவுதி அரசன் அப்துல்லாவின் பேரன், இங்கிலாந்தில் த்னது ஓரினப் புணர்வு அடிமையை கொன்று சிறைத் தண்டனை பெற்றான்.

   அவனை சவுதி ,கைதி மாற்ற ஒப்பந்தம் மூலம் சொந்த நாட்டுக்கு அழைத்து வருகிறது!!.

   வந்து ஷரியாப் படி தண்டனை கொடுப்பார்கள் என நம்புகிறீர்களா?


   வாய்ப்பே இல்லை என்கிறேன்!!

   ஓரினப் புணர்சி, கொலை செய்தவன் சவுதியில் ஜாலியாக இருப்பான்!!

   எதிர்காலத்தில் பெரிய பதவி கூட வகிப்பான்!!

   நன்றி!!

   Delete
  4. சார்வாகன் ///6 ஆம் நூற்றாண்டு ஷரியா காஃபிர்களுக்கு தேவையில்லை!!///
   உங்களுக்கு தேவை இல்லைஎன்றால் பொத்திக் கொண்டு இருங்கள் ஆனால் பாதிக்கப்பட்ட விநோதிநிக்கும் அவரது பெற்றோருக்கும் தேவை என்று கேட்கிறார்கள் .தலைவலி தனக்கு வந்தால அல்லவா தெரியும்

   Delete
  5. சகோ இப்பூ,

   நான் வாழும் நாட்டின் சட்டம். இந்த சட்டத்தை மாற்றவும் சில சட்ட நடைமுறைகள் உண்டு. பாதிக்கப் பட்டோரின் வலி பெரிதுதான். என்றாலும் ஒவ்வொருவருக்காகவும் சட்டம் மாற்ற முடியாது!!

   முதல் மனைவி அனுமதி இல்லாமல் இன்னும் 3 மனைவி வரை இந்திய முஸ்லிம் சமூகவியல் சட்டப் படி செய்யலாம். இதனால் பல் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

   ஒரு எ.கா தொலைக் காட்சியில் சொல்வதெல்லாம் உண்மையில் நட்ந்த விவகாரம் கண்டு மகிழுங்கள்!!!

   http://vidhai2virutcham.wordpress.com/2012/09/27/%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0/#more-28732


   அந்த முஸ்லிம் ஆணை நம் நாட்டு சட்டப்படியும் தண்டிக்க முடியாது!!. இந்துவாக இருப்பின் தண்டனை உண்டு!!


   இத்னை நீக்க மூமின்கள் முயற்சி செய்வீர்களா?

   Delete
 13. அதானே பார்த்தேன் இவ்வளவு தெளிவான கருத்துகள் சார்வகனிடம் இருந்தா என்று? தமிழச்சியா? யாராக இருந்தாலும் மிக நல்ல கருத்துக்கள். வரேவேற்க பட வேண்டியது.

  ReplyDelete
  Replies

  1. சகோ இரகுமான்,
   தமிழச்சி நபி(சல்) பற்றி கூறியதை ஆதரிப்பதற்கு நன்றி!!


   /அதானே பார்த்தேன் இவ்வளவு தெளிவான கருத்துகள் சார்வகனிடம் இருந்தா என்று? தமிழச்சியா? யாராக இருந்தாலும் மிக நல்ல கருத்துக்கள். வரேவேற்க பட வேண்டியது./
   தமிழச்சி --Yesterday 6:17 AM - Public

   “திருமணம் எனது வழிமுறையாகும். யார் எனது வழிமுறையைப் பின்பற்றவில்லையோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல.” என்று மிரட்டுகிறார் நபிகள் நாயகம்.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. அதையும் படித்து தான் சொன்னேன்.

   சப்புன்னு ஆயிடுச்சா? :-)

   Delete

  4. சகோ இரகுமான்!
   நபி(சல்) ஐ கின்டல் செய்யும் ஒரு காஃப்ர் பெண்ணை ஆதரிப்பதா!!

   நீங்கள் ஒரு யூத,இந்துத்வ,கிறித்த்வ,பெயர் தாங்கி முனாஃபிக் முஸ்லிம் என் தெரிகிறது.

   இதுவே சவுதியாக இருந்தால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   பாருங்க நைஜீரியாவில் ஒரு அழகிப்போட்டி நடத்தினார்கள். அதில் ஒரு அறிவிப்பாளர் சும்மா இருக்காமல் , இங்கே போட்டியில் பங்கெடுக்கும் பெண்கள் மிக அழகாக இருக்கிறார்.

   நம் நபி(சல்) கூட இருந்தால் இதில் சில பெண்களை மணம் முடிப்பார் என கிண்டலாக சொல்ல வன்முறை வெடித்து சிலர் [100+]பலி ஆனார்!!

   http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/november/23/newsid_3226000/3226740.stm
   ...
   Then on 16 November when ThisDay, a Nigerian daily, published an article written by 21-year-old journalist Isioma Daniel in which she suggested the Prophet Mohammed might have married one of the contestants.

   Many Muslims were deeply offended, and on 20 November youths in Kaduna sacked and burned a local office of the newspaper. Two days ago the fighting degenerated into a vicious round of sectarian bloodletting, as rival gangs of Muslims and Christians burned places of worship and attacked each other.

   Troops and police responded in force, and yesterday the Red Cross said about 100 had been killed with the streets of Kaduna scattered with bodies.

   Delete
 14. சார்வாகன் ////பழிக்குப் பழி என்பது சமூகத்தின் நாகரிகத்தை குலைத்து விடும்!!.///
  அதே சமயத்தில் மன்னிப்பு கொடுக்கும் உரிமை சமூகத்தின் நாகரிகத்தை மேம்படுத்தும்

  ReplyDelete
  Replies
  1. மன்னிப்பு என்பது பணம் பெற்று சகோ இப்பூ!!

   பணம் பெறாமல் மன்னிப்பது அபூர்வம்!!

   பண்க்காரனுக்கு மன்னிப்பு,
   ஏழைக்கு தண்டனை இதுவே ஷரியா!!

   நன்றி!!!

   Delete
 15. My comment on

  http://ennulagam.blogspot.com/2013/02/2.html

  அஸ்ஸலாமு அலைக்கும்[ஸ்தோத்திரம்] சகோ,

  கிறித்தவ யூத பார்வையில் எழுதப் பட்ட பதிவு என்பதால், குரான் வழி நடக்கும் காஃபிர் என்ற முறையில் பதிவுக்கு கண்டனம்.

  குரான் முந்தைய வேதங்களுக்கு பதிலாக வந்த ஒரே வேதம் என்பதும் முகமது(சல்) அவர்களே இறைதூதர் என ஏற்காத எவரும் காஃபிரே!!

  நான் முகமது(சல்) ஐ, குரான் ஐ ஏற்றாலும் அல்லாஹ் என்னும் ஏக இறைவனை மறுப்பதால் காஃபிர் ஆகிறேன்!!
  **
  இப்ராஹிம்(ரலி) அவர்களின் பெயரை ஆபிரஹாம் என மாற்றிக் கூறுவது ஏன்?

  சுலைமான்(ரலி) அவர்களை சாலமன் என மாற்றிக் கூறுவது ஏன்?

  ஈசா(அலை) அவர்களின் பெயரையும் இயேசு,ஜீசஸ் என மாற்றி மாறி கூறும் போதே உங்கள் பொய் வெளிப்படுகிறது.

  எந்த மொழியாக இருந்தால் முகமது(சல்) அதே பெயரே!!

  இதுவே இஸ்லாமே சரியான மார்க்கம், கிறித்தவ யூத வேதங்கள் மாற்றப் பட்டன என்பதன் நிரூபணம்!!
  **

  மறுமையில் ஈசா(அலை) வந்து என்னை வணங்க சொன்னேனா என் உங்களைக் கேட்கும் போது நாங்கள் நகைப்போம்!!

  http://suvanathendral.com/portal/?p=24

  “நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ‘என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன் அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும்)” (அல் குஆன் 5:117)
  **
  யூதர்களை அல்லாஹ் வெறுக்கிறார் எனவே குரான் கூறுகிறது. அப்படி இருக்கும் போது எப்படி மூமின்கள் நேசிக்க‌ முடியும்?
  9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?

  உஜைர்(ரலி) அவர்களையும் எஸ்ரா என பேர் மாற்றுவதும் சதியே!!

  அப்படி யூதர்களை அல்லாஹ் வெறுப்பது அறிந்து அனைத்து யூதர்களும் அன்பு,அமைதி வழியில் ஏக இறைவனின் உத்த்ம மார்க்கத்தில் சேர்ந்து விடார்கள் என்பதை மறைப்பது ஏன்?

  சவுதி அரசர் இபின் சவுத் வம்சமே அவர்களே யூத வம்சத்து மூமின் என்பதையும் நினைவு படுத்துகிறேன்!!

  இஸ்ரேலில் இருக்கும் போலி யூதர்கள் அனைவருமே ,இரஷ்ய,ஐரோப்பியர்கள்
  இஸ்லாத்தை ஒழிக்க இஸ்ரேலில் வந்து குடியேறி அப்பாவி மூமின்களை துன்புறுத்துகின்றனர்.

  ஆகவே இஸ்ரேலில் உள்ள போலி யூதர்கள் ,உண்மையான யூத வம்சத்து மூமின்கள் பாலஸ்தீனர்களிடம் கொடுத்து விட்டு ஓடி விடலாம்.இல்லையேல் ஏக இறைவனின் மார்க்கத்தில் இணைந்து விட்டு ,கொல்வதென்றால் ஷியா,அகம்தியா,..பிரிவு மூமின்களை போட்டுத் தள்ளலாம்

  ஆகவே ஏக இறைவனின் மார்க்கத்தில் அலை அலையாக இணைந்து இம்மையில் இன்பமும், மறுமையில் சுவனம் பெற யூத ,கிறித்த,இந்து காஃபிர்களை அன்போடு அழைக்கிறோம்!!

  இஸ்மவேல்(ரலி) அவர்களே இப்ராஹிம் (ரலி) அவர்களால் பலியிட முயற்சி செய்யப்பட்ட மகன்!!. அவரை கிண்டல் செய்த நசரியா காஃபிர் இராபினுக்கு கடும் கண்டனம்

  மார்க்கம் குறித்த விள்க்கங்களை ஆஃப்லைன் ஜே.பி.கோம் ல் கேட்கலாம்!!
  டொட்டய்ங்!!

  நன்றி!!

  ReplyDelete
 16. Update on Lama al ghamdi case

  http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130215153256

  Lama murder case ‘still in court’
  Last Updated : Friday, February 15, 2013 12:00 AM

  Saudi Gazette report


  LONDON — The Saudi Embassy in London has issued a statement clarifying the case of Lama Al-Ghamdi, a five-year-old girl who was allegedly tortured to death by her father in the Saudi town of Hotat Bani Tamim last November.

  “The trial of the father of the murdered girl Lama Al-Ghamdi has not reached its final conclusion. It is still under consideration by the judiciary in the Kingdom of Saudi Arabia,” the embassy said.

  In a statement, the official spokesman for the Ministry of Justice Fahd Bin Abdullah Al-Bakran, said a verdict to pay blood money (diyyah) had not yet been passed as reported in a section of the media.

  He dismissed rumors in the media suggesting a decision had been made in the case.

  Al-Bakran confirmed that the judiciary was still examining the case and no sentence whatsoever has been passed. He said a verdict would be reached after hearing evidence from all parties.

  The spokesman said the defense lawyer had requested a copy of the charges so that he could respond to them at the next hearing, which was scheduled for Wednesday, while the defendant was still in prison.

  The spokesman emphasized in his statement that media should avoid spreading rumors or commenting on matters still being considered by the judiciary, except with the permission of the judge in charge of the case.

  The embassy said the judiciary in the Kingdom of Saudi Arabia is wholly independent.

  “Saudi Arabia follows Shariah, the Islamic law. There are five areas the Shariah considers paramount and their protection is absolute.

  “One of these is the sanctity of human life. In this connection, murder is among the gravest of crimes because it is an aggression against human life, which the Shariah absolutely protects.

  “When a person is tried by a court of law and found guilty of murdering an innocent person, the convicted criminal is sentenced to death unless the heirs of the victim accept compensation and pardon the murderer. This is the private right of the family of the victim.

  “Under the law there are two sets of rights: the private right of the family of the victim and the public right of the State.

  Even if the family of the victim exercises its right to accept compensation in lieu of the murderer’s life, the State still has a duty to punish a convicted murderer with a term of imprisonment.

  “As such, if the family exercises its right to accept compensation, the convicted murderer will still face imprisonment as determined by a court of law.”

  ReplyDelete