Friday, February 1, 2013

இஸ்ரேலின் இனவெறி இன்ப சுற்றுலா!!

வணக்கம் நண்பர்களே,

உலகெங்கும் மதவெறி,இனவெறி சார் அரசியல் முன்னெடுக்கப்படுவதும் அதன் தாக்கங்கள் இந்தியா,தமிழகத்தில் கூட உணரப்படும் சூழலில், இந்த மதவாதங்களின் பிரச்சார,நடைமுறை படுத்தும் மையங்கள் மத்தியக் கிழக்கில் உள்ளன என்பதும் அறிவோம். 

இஸ்ரேல் என்னும் நாட்டின் நடைமுறைகள் மிக விந்தையாகவே இருக்கும்.அது என்னதான் தன்னை  மிக வலியவனாக ,அந்தப் பகுதியில் நிலை நிறுத்தினாலும், எதிர்காலம் குறித்த அச்சம் அதன் பல நடவடிக்கைகளில் தெரியும்.வன்முறை மூலம் தன்னைப் பாதுகாக்க, தன் இருப்பை நிலைநாட்ட முயல்கிறது. வன்முறையில் முதலில்  இறங்குபவன் எதிரி தன்னை தாக்காமல் இருக்க முன் எச்சரிக்கையாக செய்கிறான் என்றாலும் பரப்புரையில், தான் திருப்பி பாதுகாப்புக்காக தாக்கியதாக நாடகம் போடுவான் என்பதும் கவனிக்கத் தக்க விடயம்.


ஏற்கெனவே இனவெறி குடியுரிமை சட்டங்கள் பதிவில் யூதர்களாக இருப்பவர்களை இஸ்ரேலுக்கு புலம் பெயர வைக்கும் இஸ்ரேல் பற்றி குறிப்பிட்டு இருந்தோம்.

இப்போது இன்னொரு புதிய விடயம்!! சான்றுகளுடன் பகிர்கிறோம்.

தந்தை,அல்லது தாய்வழியில் ஏதேனும் ஒருவர் யூதர் எனில் எந்த நாட்டவராக இருந்தாலும், அவர்களுக்கு இஸ்ரேலை சுற்றிப் பார்க்க இலவசமாக அனைத்து வசதிகளும் செய்து வரவழைக்கிறது என்பதும் ,இந்த திட்டத்தின் பெயர் தக்லித் பிறப்புரிமை இஸ்ரேல்[Taglit birthright] என பெயர். இதன் படி இதுவரை 340,000  வெளிநாட்டு யூத பரம்பரையினர்(?) இஸ்ரேலுக்கு வந்து சென்றுள்ளனர். ஹி ஹி இதில் ஒரு கிளுகிளு விடயமும் உண்டு. பெரும்பாலும் வாலிப வயது ஆண் பெண்களையே கல்வி,சுற்றுலா என அழைத்து, வரும் பெண்களை இஸ்ரேலிய இராணுவத்துடன் காதல் கொள்ளுமாறு சூழல் அமைத்துத் தருவதே முக்கியமானது!!.மதவாதிகள் பலதார மணம் ஆதரவு, குடும்ப‌ கட்டுப்பாடு எதிர்ப்பு என்பது சிறுபான்மை ஆகிவிடுவோம் என்ற அச்சத்தில் மட்டுமே என்பதற்கு இஸ்ரேலும் விதிவிலக்கு அல்ல!!

அப்படி காதல் வந்து இஸ்ரேலில் குடியுரிமை பெற அரசு உதவி செய்யும்!!!

வீடு கூட மேற்குக் கரையில் கட்டித் தரும்!!

அரசு செய்யும் காதல் தரகர்[ ஹி ஹி நாகரிகமாக] வேலை அருமை!!

இதனை ஏன் பதிவிடுகிறோம் என்றால், இஸ்ரேலை எதிர்த்தாலும், அதன் நடைமுறைக் கொள்கைகளுக்கு ஆதரவு அதன் எதிர்க் கோஷ்டிகளிலும்
உண்டு.இஸ்ரேலின் நடைமுறை வெளிப்படையானது. எதிர்க் குழுக்கள் எப்போதும் போடுவது முகமூடி!! இதே போல் நடைமுறைகள் அங்கு எப்படி என் அறிய முயற்சிப்போம்!!!


ஒரே மொழி பேசும், அண்டை வீட்டு வேற்று மதம்,இனம் சேர்ந்த சகோதரனை விட , இன்னொரு நாட்டில் பிறந்த மாற்றுக் கலாச்சார ஆட்களை நேசிப்பதும், நம்புவதும் போலியான மாயை என மக்கள் சிந்திக்க மாட்டார்களா!!!

மத்தியக் கிழக்கில் அமைதி திரும்பும் வாய்ப்பு மிக குறைவு என்பதால், அதற்கு பாமர மக்களாகிய நாம் எதுவும் செய்ய இயலாது என்றாலும், குறைந்த படசம் நம் நாட்டில் இதன் தாக்கங்களைத் தவிர்த்து, வாழ்வாதார,இயற்கை சூழல் சிக்கல்களை,சுமுகமாக தீர்க்க முனைப்பு காட்ட வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.

நன்றி!!!


15 comments:

 1. @சகோ, இது ஒரு புதுமையான தகவலானாலும் கூட.. தவறான தலைப்பு. இஸ்ரேல் இந்த மாதிரி செய்வதில் எந்த தவறும் இல்லை. இந்த உலகம் முழுவதும் இருக்கும் , அல்லா வைரஸால் மூளைபாதிக்கப்பட்டு நடை பிணமாக இருக்கும் துலுக்கர்கள், யூதர்களை கொன்று அழிப்பதுவே புனிதமான காரியம் என்று எண்ணுபர்கள் சுற்றிலும் இருக்க , இஸ்ரேலும்/யூதர்களும் எப்படி நடக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்....

  ReplyDelete
  Replies
  1. சகோ தமிழன் வாங்க,
   நம்மைப் பொறுத்த‌வரை மத்தியக் கிழக்கு மதங்கள் அனைத்துமே நடைமுறை செயல்களில் ஒன்றுதான்.

   யூதர்கள் நம் அருகே இல்லை, மத்மாற்றம் பரம்பரை இனம் அல்லாதவர்களை மதம் மாற்றுவது கிடையாது என்பதால் நம்க்கு பிரச்சினை இல்லாதவ்ர்கள்தான்!!.

   ஆனால் யூதர்களை எதிர்க்கும், வஹாபிகள் அவர்களின் நடைமுறை செயல்களை அப்படியே காப்பி அடிப்பது உங்களுக்கு தெரியாதா?

   குரானின் படி ஒரு முஸ்லிம் ஆண் யூத, கிறித்தவ பெண்ணைத் [ மதம் மாற்றாமலேயே] திருமணம் செய்ய முடியும்!! ஆனால்,யூத,கிறித்த்வ ஆண் முஸ்லிம் பெண்ணை மணம் செய்ய முடியாது!!. இது மத மாற்றி மக்கள் தொகை பெருக்கி ஆட்சி அதிகாரம் கைப்பற்றும் சிந்த்னையில் உதித்தது!!

   ஒருவர் இஸ்லாமுக்கு மாறிவிட்டால், அவரின் வாழ்க்கைத் துண மதம் மாறா விட்டால்,அத்திருமணம் செல்லாது. இதைப் படியுங்கள்!!


   http://www.ndtv.com/article/india/woman-congress-mla-and-her-second-husband-beaten-up-by-mob-in-assam-238003

   Congress leader Rumi Nath, who represents Borkhola assembly constituency, married Jaki Jakir, a Muslim, last month and converted to Islam. She had allegedly not divorced her first husband.

   **
   http://en.wikipedia.org/wiki/Interfaith_marriage_in_Islam

   n Islamic law, if a non-Muslim woman is married to a non-Muslim, and she converts to Islam, the marriage is suspended until her husband converts to Islam. She could, in theory, leave the non-Muslim husband and marry a Muslim one

   எல்லாம் ஒன்றுதானே ஹி ஹி

   நன்றி!!

   Delete
 2. sorry , I take back my words :).

  /ஒரே மொழி பேசும், அண்டை வீட்டு வேற்று மதம்,இனம் சேர்ந்த சகோதரனை விட , இன்னொரு நாட்டில் பிறந்த மாற்றுக் கலாச்சார ஆட்களை நேசிப்பதும், நம்புவதும் போலியான மாயை என மக்கள் சிந்திக்க மாட்டார்களா!!!//

  ReplyDelete
  Replies
  1. சகோ நாம் சொல்வது ஷ்ரிஆ இல்லத இஸ்லாமை நாம் விமர்சிக்க விருமப வில்லை. ஆனால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!!

   சிந்திக்க மாட்டீர்களா!!
   இதைப் படியுங்கள்!!!

   http://www.bbc.co.uk/news/world-middle-east-21281992
   January 2013 Last updated at 17:36 ET

   Anger over death of Saudi girl after father's 'beating'

   The campaign was launched by Manal al-Sharif - known for her efforts to win women the right to drive
   The case of a five-year-old Saudi girl who died after allegedly being beaten by her father has sparked outrage and an online campaign in the kingdom.

   The girl, Lama, was the daughter of Fayhan al-Ghamdi, an Islamic preacher who made regular appearances on TV.

   He was arrested after Lama's death in November but was reportedly absolved by the judge in the case.

   The verdict has sparked an online campaign calling for punishment for violence against women and children.

   தந்தை மகளைக் கொன்று விட்டார், உறவினர் மன்னித்தால் ஷரிஆ படி மன்னிப்பு! ஹி ஹி மனைவி மன்னிக்க , இரத்தப் பணம் கொடுத்து கொலைகாரன் வெளிவந்து விட்டான்!!

   அருமையான சட்டம்!!!

   நன்றி!!

   Delete
 3. //வீடு கூட மேற்குக் கரையில் கட்டித் தரும்!!//

  அட பாவிங்களா...

  ReplyDelete
  Replies
  1. நண்பர் ரகுமான்,

   இனவெறி என்பது அதிகரிக்கும் சூழலில் வாழ்கிறோம். நிச்சயமாக மூன்றாம் உலக்ப் போரை நோக்கி செல்கிறோம் என்பதே நம் கணிப்பு. அதில் மத்திய கிழக்கு அரசியல் அடிப்படை ஆகும்.

   மத்தியக் கிழக்கு ஆட்கள் அப்படித்தான்!!எண்ணெய் தீரும் வரை ஆட்டம் போடுவார்கள்!!!
   **
   கடந்த இரு உலகப் போர்களில் இந்திய நாணுவம் மட்டுமே பங்கேற்று, பல்லாயிரக் கண்கானோர் இறந்த்னர்.

   குறைந்த பட்சம் மூன்றாம் உலகப் போரில் நமக்கு பங்கும்,இழப்பும் இருக்க கூடாது எனவே மத்திய கிழக்கு தொண்டர்களிடம், மற்றவர்களிடம் அறிவுறுத்துகிறோம்!!. நம்து பிரச்சினை வாழ்வாதாரமும்,சமூக மேம்பாடு மட்டுமே!!

   நன்றி!!

   Delete
 4. புனிதமான மதம் என்று சொல்லி கொண்டு ஒருவனுக்கு பல பெண்டாட்டிகள் அளவற்றை பிள்ளைகளை பெற்று தள்ளி இஸ்லாமிய நாடுகள் உலக இயற்கைக்கே மிக கேடு விளைவித்து வருகின்றன.விபசாரத்தை அனுமதிப்பதில்லை என்று இஸ்லாமிய நாடுகளில் விபசாரம் தாராளமாக உண்டு.
  ஒரே மொழி பேசும் பக்கத்து வீட்டு வேற்று மதத்தவனை விடவேற்று நாட்டு காட்டுமிராண்டி அரபியை எப்படி நேசிக்க முடியுது. தனது ஏழ்மை காரணமாக வேலைக்கு சென்ற ரிஷானாவை கொடிய கொலைகாரி என்றும் நாலு மாத குழந்தைக்கு பால் கொடுக்க ஆர்வம் இல்லாத அரபு தாய்க்காக வருந்தி கண்ணீர் சிந்தும் சிந்தனைகளை இவர்கள் எங்கே இருந்து பெற்றார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வங்க சகோ நரி,
   சவுதியில் நடைமுறையில் உள்ள சட்டம் குருட்டுத் தனமானது. சவுதி மக்களின் பலர் அதனை விரும்பவில்லை.எண்ணெய் தீர்ந்தால் எல்லாம் அடங்கி விடும் என்றாலும் சவுதியில் இருந்து செய்யப்படும் பிரச்சாரம் மீது ஜாக்கிரதையாக இருப்பதும் அவசியம்!!

   பாருங்கள் தந்தை 5 வயது மகளை சித்திரவதை செய்து கொன்றான், உறவினர் மன்னிக்க இரத்தப் பணம் 200,000 ரியால் கொடுத்து வெளி வந்து விட்டான். கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை என்பதால் மன்னிக்கும் குழுவிலும் குற்றவாளியும் உண்டு!!. அந்த 200,000 ரியாலில் இவனுக்கும் பங்கு உண்டு!!

   உங்கள் குடும்பத்து ஆட்களை கொலை செய்தால் எளிதில் தப்பலாம்!
   http://www.bbc.co.uk/news/world-middle-east-21281992

   நன்றி!!

   Delete
 5. My comment on Nambalki's post

  சகோ முஹம்மது ஆஸிக்

  //I have one small doubt.
  Can a human live up to 378 years without death..?
  Is there any medicine invented in America for 378 years..?
  If yes, this is a good judgement.
  If not, how the 'wise(?)court' believes so and gave 378 years jail..?//
  அஸ்ஸலாமு அலைக்கும்!!

  நம் சகோ மூமின்கள் ஏக இறைவன் அல்லாஹ் வழங்கிய இறுதி இறைவேதமான குரானையே சந்தேகப்படும் நிலையில் இருப்பதை குரான் ஹதித் படித்த காஃபிரான என் மனம் புண்படுகிறது.


  பாருங்கள் குரானில் அல்லாஹ் கூறுகிறான்!!

  /29:14. மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது.//

  நூஹ்(அலை) அவர்கள் 950 வருடம் வாழ்ந்தார் என்பதை நம்பாத உங்களால் என் மனம் புண்படுகிறது!!.

  இதற்கு நீங்கள் இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

  சவுதியில் நீங்கள் இப்ப்டிக் கூறியது அறிந்தால் அய்யகோ!!

  எனினும் இங்கே உள்ள அண்ணன் மார்க்க போதை ஜே.பி க்கு தெரிந்தால் ஆபாசமாக திட்டிவிடுவார் ஜாக்கிரதை!!

  நூஹ்(அலை) அவர்கள் 950 வருடம் வாழ முடியும் என நம்பினால் குற்றவாளி 378 வருடத்திற்குள் இறந்து விடுவான் என்பதையும் நம்பலாமே!

  மூமின்களுக்கு குரான் விளக்கியே நம்க்கு தாவு தீர்கிறது. இதற்கு மறுமையில் நமக்கு கூலி ஏக‌ இறைவன் கொடுத்தே ஆகவேண்டும்!!

  ஏக இறைவன் மிகப் பெரியவன்!!

  நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. ungal மார்க்க அறிவு புல் அரிக்குது. (உண்மையாகவே தான் சொல்கிறேன்). நீங்கள் முஸ்லிமாக இருந்து ஹிந்துவாக மாறினீர்களா?

   Delete
  2. ஹி ஹி ஹி!
   நூஹ்(அலை) என்பவர் 950 வருடங்கள் வாழ்ந்திருக்கிறார். இப்படியான தகவல்களை அவ்வப்போது தெரியபடுத்துங்க சகோ. திராவிடம் சில மூட நம்பிக்கைகளை உருவாக்கியுள்ளது.

   Delete
  3. சகோ இரகுமான்,

   பலர் அப்படி நினைக்க நம் கொஞ்ச் குரான் புலமை காரணம் என நினைக்கிறேன்.முஸ்லிம் ,இந்து,கிறித்த்வர் என பிரித்து பார்ப்பதும் நம்க்கு பிடிக்காது!!.

   மதத்தில் நம்க்கு ஒத்து வரும் விடயம் மட்டும்தானே பின்பற்றுகிறோம். அதை மட்டும் ,சொல்பவரின் வாழ்வின் சான்றுகளோடு பிரச்சாரம் செய்தால் யார் விமர்சிப்பார்? த்னக்கு ஒன்று,பிறருக்கு ஒன்று என்பதுதானே மத்வாதிகளின் செயல்!!.

   மத்வாதிகளில் உண்மை பேசும் ஒருவரைக் கூட கண்டதே இல்லை!!.
   பாருங்க பி.ஜெ

   1. அமரிக்காவில் நபி(சல்) க்கு சிலை இல்லை என்கிறார்.

   2. நெஜித் என்பது இராக்கில் இருக்கிறது என்கிறார்.

   3. சாஃப்ட்வேர் பைரேசி த்வறு இல்லை என்கிறார்.

   4. நிசானா நஃபீக் கொன்றதாக சொல்லும் குழந்தைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்தார்கள் என்கிறார்.

   5. தவுகீத் ஆட்களின் ஒருவர் மீதானா ஆபாச விமர்சங்கள் முஸ்லிம்களை சங்கடப்படுத்துவது இல்லையா!!

   இன்னும் நிறைய சொல்லலாம்!!

   வடிவேலு மாதிரி இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்புதுன்னு அண்ணன் நினைப்பாரோ என்னவோ??

   நன்றி!!!

   Delete
 6. மத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்-
  இலங்கையை சேர்ந்த பெண் முற்போக்காளர் ஸர்மிளா ஸெய்யித்தின் கட்டுரை.
  http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22830

  ReplyDelete
 7. //இஸ்ரேலை எதிர்த்தாலும், அதன் நடைமுறைக் கொள்கைகளுக்கு ஆதரவு அதன் எதிர்க் கோஷ்டிகளிலும் உண்டு.

  சகோ சார்வாகன்,

  சரியாக சொன்னீர்கள். பல நூல்களை வைத்து காப்பி பேஸ்ட் செய்த குரான் போல தான் அவர்கள் தங்கள் கொள்கைகளையும் காப்பி பேஸ்ட் செய்துகொண்டிருக்கிறார்கள்.

  //இஸ்ரேலின் நடைமுறை வெளிப்படையானது. எதிர்க் குழுக்கள் எப்போதும் போடுவது முகமூடி!!//

  இறைவனின் சட்டத்தை அமல்படுத்துவதாக சொல்லிக்கொள்ளும் தாலிபன் காவல்காரர்களின் சீருடை கூட முகத்தை மூடியபடி இருப்பது தான்.

  இவங்கள திருத்தவே முடியாதா?


  ReplyDelete