எண்ணெய் என்பது உலகின் இபோதைய அச்சாணி என்றால் மிகையாகாது.எண்ணெய் (மட்டும்) வைத்திருக்கும் நாடுகள் செல்வம் கொழிக்கும் நாடுகளாக விளங்குவதும்,அவற்றை தங்கள் கட்டுக்குள் வைத்து எண்ணெய் வளத்தை சுரண்டுவதையே அரசியலாக கொண்டுள்ளவை.
அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள். உலகில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் என்று பார்த்தால் வெனிசுவேலா,சவுதி அரேபியா,கனடா, இரான் ,இராக்,லிபியா,நைஜீரியா மற்றும் இரஷ்யா குறிப்பிடத்தக்க நாடுகள் ஆகும்.அந்நாடுகளின் எண்ணெய் இருப்பு பேரல்களின் கீழே தரப் பட்டுள்ளது.
அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள். உலகில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் என்று பார்த்தால் வெனிசுவேலா,சவுதி அரேபியா,கனடா, இரான் ,இராக்,லிபியா,நைஜீரியா மற்றும் இரஷ்யா குறிப்பிடத்தக்க நாடுகள் ஆகும்.அந்நாடுகளின் எண்ணெய் இருப்பு பேரல்களின் கீழே தரப் பட்டுள்ளது.
1 Venezuela (2010) 296,500,000,000
2 Saudi Arabia (2011)] 264,600,000,000
3 Canada (2008) 175,200,000,000
4 Iran (2011) 151,000,000,000
5 Iraq (2010) 143,500,000,000
6 Kuwait (2010) 104,000,000,000
7 Brazil 100,800,000,000
8 United Arab Emirates (2008) 97,800,000,000
9 Russia (2009) 74,200,000,000
10 Libya (2010) 47,000,000,000
11 Nigeria (2007) 37,500,000,000
எண்ணெய் வளத்தை சுரண்ட ஆதரவு தரும் நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள்,ஜனநாயக விரோத ஆட்சிகள் முதலியவற்றை கண்டு கொள்ளாமல் விடும் அமெரிக்க ,மேற்கத்திய நாடுகள் எண்ணெய் சுரண்டலை அனுமதிக்காத நாடுகளின் மீது இதே குற்றச்சாட்டுகளை கூறி தங்கள் நலம் நாடும் பொம்மை அரசுகளை ஆட்சியில் அம்ர்த்துவதையே அரசியல் நடவடிக்கையாக மேற்கொள்ளுகின்றன. இன்று எண்ணெய் சுரண்டலை அனுமதிக்கும் அரசுகள் விளக்கை தேடி அழியும் விட்டில் பூச்சிகள் என்பதே சரியான எடுத்துக்காட்டு.
இந்த காணொளி எண்ணெய் சுரண்டலின் பிண்ணனியில் உள்ள அரசியல் சதுரங்க விளயாட்டுகளை ஆவணப் படுத்துகிறது.எண்ணெய்க்கு மாற்று தொழில் நுட்பத்தின் சாத்தியங்களையும் அலசுகிறது.
காணுங்கள் காணொளியை!!!!!!!!!!!!!!!!!!!!!