Sunday, November 25, 2012

ராதாநாத் சாமி ஆடுகிறார்,பாடுகிறார், இரசிப்போமா!!!


வணக்கம் நண்பர்களே,
நமக்கு மிக அறிமுகமான் இஸ்க்கான் ஜிபிசி குழுவின் முக்கிய சாமியார் ரிச்சர்ட் ஸ்லாவின் என்னும் பெயர் கொண்ட ராதாநாத் சாமி.நண்பர் ஜெயதேவ் தாசு அவர் பதிவில் இவரைப் பற்றி போற்றி எழுதியதில் இருந்தே நம்க்கு இவர் மீது ஒரு அதீத பாசம் வந்து விட்டது.

சாமியார்கள் என்றால் ஆடல் பாடல் இல்லாமல் இருக்காது என நாம் அறிவோம். ராதாநாத் ஆடுவாரா ,பாடுவாரா என நம் சந்தேகத்தை சில காணொளிகள் தீர்த்தன. மெய்மறந்து ஆடும் காணொளிகளை கண்டு களியுங்கள்!!நாதாநாத் ஆடுகிறார்
நாதாநாத் பாட பக்த கோடிகள் ஆட்டம்


இப்படி ஆடுவது நமக்கு இயல்பாக தெரியவில்லை. சாமியார்களிடம் ,சாமியார் பக்தர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறோம்.
நன்றி!!

60 comments:

 1. பூ ..............இது என்ன ஆட்டம் நாங்க எல்லாம் நியு இயர் அன்று சரக்கு போட்டு ஆடுவோம் பாருங்க அப்படி ஒரு ஆட்டம் .
  ஒரு பய பக்கத்தில் நிக்க முடியாது ............இவருக்கு சரியாக அமிக்கி குத்த தெரியவில்லை .
  பயிற்சி போதவில்லை என்று நினைக்கிறேன் ....................

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ சிங்கம்,
   சாமி சரக்கு போட்டு ஆடுராரோ என்ன்வோ தெரியாது,ஆனால் அவர் கிட்ட ஏதோ சரக்கு இருக்குன்னுதானே மக்கள் ஓடுகிறார். கூடுகிறார். நம்க்கு போய் ஆட வேண்டும் போல் இருக்கிறது இல்லையா??

   அந்த கோபாலனோடு நான் ஆடுவேனே
   நந்த கோபாலனோடு நான் ஆடுவேனே ம்ம்ம்ம்ம்
   அந்த கோபாலன்
   வேணு கோபாலன்

   நன்றி

   Delete
 2. சார்வாகன்,

  ஆட்டம் சூப்பாரு, அத்வும் பக்தைகளை பார்க்கும் போது எனக்கே நாபிக்கமலத்தில் இருந்து பக்தி பொங்கி உச்சந்தலைக்கு ஏறுது ...என் உச்சி மண்டையில சுர்ருங்குது ... கிர்ருங்குது ...

  இஸ்கான் ரொம்ப நல்லா இருக்கும் போல ....ஹி...ஹி பக்தைகள் ஏராளம் ...ம்ம் தாராளம்... பேசாம நானும் இஸ்கானில் சேர்ந்து ஆனந்த பரவசம் அடையலாமா என யோசிக்கிறேன் :-))

  ---------
  அஞ்சா ஸிங்கம்,

  //.இவருக்கு சரியாக அமிக்கி குத்த தெரியவில்லை .
  பயிற்சி போதவில்லை என்று நினைக்கிறேன் ..................//

  அந்த குத்து எல்லாம் பக்தைகளுடன் அந்தரங்கத்தில் ஆனந்த நிலை அடையும் போது செய்வாரு... இந்த குத்து போதுமா இன்னுங்க்கொஞ்சம் வேணுமான்னு ... நித்தி வீடியோலாம் பார்த்த பின்னுமா இப்படிலாம் சந்தேகம் :-))

  ReplyDelete
  Replies
  1. சகோ வவ்வால்,
   இம்மாதிரி சாமிகளின் உண்மையான் ஆட்டங்கள் நிச்சயம் வெளிவரும். இது சும்மா சேம்பில்தான்.

   சாமிக்கு எதனை சிஷ்யர்கள்,சிஷ்யைகள்(இது முக்கியம்) ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
   கொடுத்து வைத்த ஆள்!!

   கோபியர் கொஞ்சும் இரமணா
   கோபால கிருஷ்னா

   நன்றி!!

   Delete
 3. ஏற்கனவே இப்படி ஆடிய சாமிகள் எல்லாம் நமக்குத் தெரிந்த விடயமே!!!கல்கி,நித்தி,இப்ப இஸ்கான் பேசாம நானும் ஆட்டத்துக்கு போயிடலாமான்னு தோனுது.
  சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்!
  'அது'பக்கத்தில் இருக்கும் வரைக்கும்!

  வெளிநாடு போயி வேதனை அனுபவிப்பதைவிட நம்ம நாட்டிலேயே ஒரு ஆசிரமம் அமைத்து அமோகமாக வாழலாம் போலிருக்கிறது!!!

  ReplyDelete
  Replies
  1. சகோ இனியவன்,
   இது அமெரிக்காவில் ஹவுஸ்டன் நகர ஆட்டம். பண்க்காரர்கள் மட்டுமே இப்படி ஆனந்த,பரவச‌ நிலைக்கு செல்ல முடியும்.

   சாமான்யர்களுக்கு கிடைகாது பக்தியும் பரவசமும்!!!.

   [ராதாசாமிக்கு] கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்னா கிருஷ்னா
   கீதையின் நாயகனே கிருஷ்னா கிருஷ்னா

   நன்றி!!!

   Delete
 4. தமிழ் படத்தில வார ஆட்டம் மாதிரியே இருக்கே வெள்ளை பெண்மணிகள் சேலை கட்டி ஆடுகிறார்கள். தமிழ்நாட்டு மூமின் ஆண்கள் அரபு உடை அணிவது போல்.

  ReplyDelete
  Replies
  1. சகோ வேகநரி,
   நம் சகோக்களின் மறுமை சுவனத்தை விட இஸ்கானின் இம்மை ஆட்டம் நம்மை கவர்கிறது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

   இனி மார்க்கத்திற்கு எதிர்காலம் இருண்டு விடும்!!

   தீராத விளையாட்டுப் பிள்ளை
   சாமி கூட்டத்தில் பெண்களுக்கு ஓயாத தொல்லை!!

   நன்றி!!!

   Delete
 5. சார்..சார்...இது டமில் நாட்டுலே எங்கே நடக்குதுனு சொன்னா நானும் போய் ஒரு எட்டு போய் பாத்து ஆடிக்கிட்டு வந்துர்ரேன். சார்..சார்...உங்களுக்கு புண்ணியமாக போகும்.
  ஆவி எழுப்புதல், பேய் எழுப்புதல் கூட்டம்போல...இச்கானும் ஒரு கூட்டம் நடத்துறது இவ்வளவு நாலும் தெரியாமே போச்சே. வாலிப வயசு வீணாபோகுதே.

  ஆனாலும் நித்தியின்.....பறக்கும் ஆட்டத்துக்கு முன்னே ஒன்னும் நிக்காதே.

  ReplyDelete
  Replies
  1. சகோ நரேன்,
   நித்தி இப்படி ஆட்டத்தை மட்டும் காணொளி எடுத்து இருந்தால் ,நன்றாக வலம் வந்து இருப்பார். சாக்கிரதையாக‌ ஆடனும்,விளையாடனும்

   கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
   காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
   கண்ணா கோபாலா ராத கிருஷ்னா ஷ்ரீதேவா
   http://www.youtube.com/watch?v=tDnFpt7bTTY
   திரைப்படம் - சுப்ரபாதம்
   பாடல் - கவியரசர் கண்ணதாசன்
   இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
   பாடியவர்கள் - வாணி ஜெயராம், கே.ஜே.ஏசுதாஸ்

   நன்றி

   Delete
 6. கண்ணாடி போட்டுக்கொண்டு...புளூ கலர் சேலை கட்டிக்கொண்டு ஆடும் பெண் நன்றாக உள்ளார்.

  ReplyDelete
  Replies
  1. சகோ இராவணன்,
   எனக்கும் அதுதான் பிடித்தது, மணீரத்னம் படம் போல் பாவாடை தாவணியில் சுழன்று சுழன்று ஆடி நம்மை (ப்க்தி) பரவ்சத்திற்கு அழைத்டு செல்லும் கோபிகையின் சேவைதான் என்னே!!!

   பக்தி ஊற்றெடுக்கிறதே!!
   கண்டு மகிழுங்கள்


   https://www.youtube.com/watch?v=8UOVJiSSpZs

   நன்றி!!

   Delete
  2. அந்த நீலக்கலர் பெண்ணைப் பார்க்கும்போது ஏனோ ரஞ்சிதா, வைஷ்ணவி போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகிறது.

   Delete
 7. My comment on arul's blog

  http://arulgreen.blogspot.com/2012/11/Dharmapuri-India-Today-unethical-journalism.html

  வணக்கம் நண்பர் அருள்,
  உங்கள் அளவுக்கு பொய் சொல்ல இந்தியா டுடேவுக்கு தெரியவில்லை.

  1.மாப்பிள்ளைக்கு வயது 19 என்பது பிரச்சினையில்லை என்றுதான் சொல்லியாயிற்றே.இது செல்லாது!!!

  2. மாட்டிக் கொண்ட காவல் துறை அதிகாரி மீது பழி போட்டாலும் அவர் யார் (இன்னொரு தரப்பு சாதியைச் சேர்ந்தவர்)என மறைப்பதில் உங்களின் திறமை அபாரம்.

  3.முழுமையாக எரிந்த வீடு,பாதி எரிந்த வீடு, கொஞ்சம் எரிந்த வீடு என எப்படி கண்க்கிடுவது என ஒரு பதிவு எழுத வேண்டுகிறோம்.

  4.//அப்படி ஒரு கருத்தை மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் எந்த இடத்திலும் குறிப்பிடவே இல்லை.// அப்படி என்றால் மருத்துவர் அய்யா என்னதான் சொல்ராறு??இதிலும் அபாரம்

  நன்றி!!!

  ReplyDelete
 8. //இனி மார்க்கத்திற்கு எதிர்காலம் இருண்டு விடும்!//

  நான் மறைமுகமாகவும் சகோ வேகநரியவர்கள் நேரடியாகவும் எச்சரிக்கை செய்தும் பக்தருக்கு புரியமாட்டீங்குது. ரோட்டில போற ஆசாரி கூப்பிட்டு எனக்கும் ஒரு ஆப்பு வைச்சுட்டு போ என்ற கதையாகிவிட்டது,அவரது கதை!

  இவ்வளவு வீடியோ பார்த்துவிட்டு அருள்மிகு சீனத்து அம்மன் வழங்கும் இந்த ஆட்டத்தை பார்க்காமல் இருந்தால் முக்தி கிட்டாதாம்.
  8.15 மற்றும் 19.10 க்கு நகர்த்தி பார்த்து பரவசமடையவும்!

  https://www.youtube.com/watch?v=3-kwfwLE-Ps

  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ நந்தவனம்,
   ஆமாம் ஹரே ராமா ஹரே கிருஷ்னா படம் மறந்து விட்டேன். பாருங்கள் அக்காலம் ஹிப்பி கலாச்சாரம் பற்றி படம் எடுத்தார் தேவ் ஆனந்த்.
   http://en.wikipedia.org/wiki/Hare_Rama_Hare_Krishna_(1971_film)
   Hare Rama Hare Krishna is a 1971 Indian film directed by Dev Anand starring himself and Zeenat Aman. The film was a hit[1] and a star-making vehicle for Zeenat Aman, who played a westernized hippie, and won the Filmfare Best Supporting Actress Award,[2] as well as the BFJA Award for Best Actress.[3] The movie dealt with the decadence of the Hippie culture. It aimed to have an anti-drug message and also depicts some problems associated with Westernization such as divorce. its loosely based on the 1968 movie Psych-Out
   Asha Bhosle won Filmfare Best Female Playback Award for the song "Dum Maro Dum", which was a huge hit. The music of the film was composed by Rahul Dev Burman and the lyrics were written by Anand Bakshi.
   The story for Hare Rama Hare Krishna actually came to Dev Anand's mind when he saw hippies and their fallen values in Kathmandu, Nepal where he was on a visit after protests against his previous film Prem Pujari in Calcutta. He was low in spirits because his film had been opposed and some had burnt Prem Pujari's posters.[citation needed]

   என்க்கென்ன்மோ இபோதுதான் விமர்ச்னம் என்பதை ஏற்றுக் கொள்ளாத மன்நிலை வந்து விட்டதாக தெரிகிறது.

   பாருங்கள் ஐ பி .ல் த்லைவராக திரு ஆசிஃப் இப்ராஹிம் வந்ததும் நம்ம ஆள் எனக் கொண்டாடி, பதிவு போட்டு அதை ஓட்டு போட்டு மகுடம் சூட்டுகிறார்.

   அவர் என்ன இன்னொரு அப்துல் கலாம் மாதிரி ஒப்புக்கு சப்பாணியாக்த்தானே மேலிடம் சொல்வதைக் கேட்டு செயல்படுகிறவராக்த்தானே இருப்பார்?

   இந்தியாவில் ஒழுங்காக கடமையாற்றும் எவருக்கும் எப்பதவியும் கிடைக்குமே. ஏன் எனில் இது காஃபிர் நாடு!!

   ஐ பி என்றால் உள்வு அமைப்புதானே, இந்தியா பாகிஸ்தானில் ஸ்லீப்பர் செல் வைத்து இருக்காதா,இல்லை பாகிஸ்தான் இங்கே வைக்காதா, சி ஐ ஏ உள்வாளி இருக்க மாட்டானா???

   அதென்னமோ கொள்ளு என்றால் வாயைத் திற்க்கும் குதிரை,கடிவாளம் என்றால் மூடிக் கொள்ளும். ஹி ஹி

   இப்ப சினிமா இப்படி எடுக்கனும்.

   ஐ பி தலைவர் முஸ்லிம்,

   ஸ்லீப்பர் செல் பாகிஸ்தானி உளவாளி எல்லாரும் இந்துத்வா,யூத,கிறித்தவ ஆட்கள் ஹி ஹி.

   ஆஃப்கானிஸ்தானில் படம் எடுத்தாலும் அய்யரே வில்லனாக இருக்க வேண்டும்!![ கமல் ஹாசன் கவனிக்கவும்!!]

   படத்துக்கு விமர்சனம் மாய்ந்து மாய்ந்து எழுதி மகுடம் சூட்டிவிட மாட்டார்களா!!

   ஆனால் படம் ஓடுமா??

   சிந்திக்க மாட்டார்களா!!!

   நன்றி!!!

   Delete
 9. போங்க சார்வாகன், நான் என்னத்த எழுதி என்னத்த படிச்சு! எல்லாம் வேஸ்ட்...

  வெந்ததும் வேகாததும் வீடு என்று ஒன்று சேர்த்துக் கொள்ளவில்லையென்றால் நான் எழுதியது எல்லாம் விழலுக்கு இரைத்த நீர்.

  எல்லாம் இந்த பாழாப் போன பரிணாமம், ஆதிமனிதன்..., மாமிசம்..., "வெந்தது வேகாதது" என்று தமிழில் மொழி பெயர்த்தால் வந்த வினை...!

  [[முழுமையாக எரிந்த வீடு,பாதி எரிந்த வீடு, கொஞ்சம் எரிந்த வீடு என எப்படி கண்க்கிடுவது என ஒரு பதிவு எழுத வேண்டுகிறோம்.]]

  ReplyDelete
 10. என்னவோ போங்க, பேசாமல் நானும் சாமியார் ஆகி இருக்கலாமோ, இம்மையிலேயே இத்தனை நித்திய கன்னிகளோடு குஜால் அஜாலை ஆடி இருக்கலாம். தெரியாதனமா உண்மையை அறிந்து நாத்திகனாய் விட்டேன். அவ்வ்வ்வ்வ்.

  ReplyDelete
 11. இப்போ ஹ‌ரிஷ் ஜெயராஜ்,யுவன் மாதிரி அப்போ ஹிந்தி பாடல்கள் தமிழ்நாட்டில் ராப்பில் இருந்தன என்று எனக்கு தெரிந்தவர் ஹிந்தி பாடல்கள் சிலவற்றை கேட்பதிற்க்கு போட்டு காட்டினார். சகோ நந்தவனத்தான் தந்த விடியோவில் 8.15 மற்றும் 19.10 க்கு வரும் பாடல் எனக்கு நல்லாவே பிடித்திருந்தது.சகோ நந்தவனத்தான் மனது வைத்ததால் விரும்பமான பாடலுடன் ஆட்டத்தையும் கண்டு கழிக்க முடிந்தது.
  -------------
  செய்தி
  எகிப்தில் ஜனநாயக முறையில் முதல் முறையாக தேர்வான ஜனாதிபதி முர்சி தமது முடிவே இறுதியானது என்றும் நீதித்துறை உட்பட அதற்கு எதிராக யாரும் செயற்பட முடியாது எனவும் கடந்த வியாழக்கிழமை அரசியல் சாசன அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து மொஹமட் முர்சிக்கு எதிராக மிதவாதிகள் மற்றும் மதச் சார்பற்றோர் தலைநகர் கெய்ரோவில் இருக்கும் தஹ்ரியார் சதுக்கம் மற்றும் ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான இஸ்லாமிய ஜனாதிபதி முர்சி உட்பட இஸ்லாமிய வழியை பின்பற்றுபவர்கள் எவருமே(குறைவான நல்லவங்களைதவிர) எதற்காக பிற மனிதர்களின் உரிமைகளை மதிக்கிறார்கள் இல்லை?

  ReplyDelete
 12. வேகநரி, உமர் [ரலி ]அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பெண்கள் அதிகமான மகர் [விவாக அன்பளிப்பு ] கேட்டதால் ஆண்களால் அதிக தொகை கொடுக்க இயலாமல் திணறுகிறார்கள் .இதனால் அவர்கள் ஜனாதிபதியான உமர்[ரலி] அவர்களிடம் முறையிடுகிறார்கள் .பெண்கள் அதிக மகர் தொகை கேட்பதால் தங்களால் திருமணம் செய்ய இயலவில்லை ஆதலின் தாங்கள் இவ்விசயத்தில் தலையிட்டு தக்க தீர்வு காணுமாறு வேண்டுகிறார்கள் .உமர்[ரலி] அவர்களும் ஆலோசித்து அன்றைய பாராளுமன்றமான் வெள்ளி ஜும்மா மேடையில் ,இனி பெண்கள் 400 திர்ஹம்களுக்கு மேல் மகர் கேட்கக் கூடாது என்று சட்டம் அறிவிக்கிறார் .அப்போது ஒரு பெண் எழுந்து ,ஜனாதிபதி அவர்களே ,அல்லாஹ் தனது குர்ஆனில்," பொருட் குவியலே பெண்களுக்கு மகராக கொடுத்து இருந்தாலும் ,'என்ற வசனத்தை கூறி ,இறைவன் பொருட் குவியலே மகராக கொடுக்கலாம் என்று சொல்லுகிறான் நீங்களோ 400 திர்ஹம்களுக்கு மேல் கேட்க கூடாது என்று நிர்ணயம் செய்வது சரியா?என்று கேட்கிறார்.உடன் உமர்[ரலி] அவர்களும் தன்னை எதிர்த்து ஒரு பெண் கேட்கிறாளே என்று ஆத்திரப் படாமல் அந்த பெண் தங்களுக்கு குர்ஆனில் கூறிய உரிமையை கேட்கிறார். அதில் என்னால் குறுக்கிட முடியாது என்றுய கூறி தனது சட்டத்தை வாபஸ் வாங்குகிறார் .இஸ்லாம் இப்படியே ஜனநாயக முறையை சொல்லித்தந்துள்ளது .இன்னும் இதுபோன்று ஜனநாயக செயல்பாடுகளை கூற முடியும் .இஸ்லாமிய ஆட்சி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் . எகிப்துகாரர்கள் சொல்லுவதெல்லாம் மற்றும் தாலிபான்கள் சொல்லுவதெல்லாம் இஸ்லாமிய ஆட்சி அல்ல

  ReplyDelete
 13. சார்வாகன்////ஆஃப்கானிஸ்தானில் படம் எடுத்தாலும் அய்யரே வில்லனாக இருக்க வேண்டும்!![ கமல் ஹாசன் கவனிக்கவும்!!]/////

  அறுபது வயதை தாண்டியபிறக்கும் இளைஞன் போல பகிரங்கமாக இளவயது பெண்களை கட்டி பிடிப்பதும் காதல் வசனங்கள் பேசுவதும் வெட்ககெட்ட ஜென்மங்கள்.தனது சொந்த மனைவியை ரோட்டில் கையில் பிடித்து செல்வதற்கே பெரும்பாலான தமிழ் ஆண்கள் வெட்கப்படும் நிலையில் அடுத்த பெண்களுடன்தனது மகள் உட்பட பலர் மத்தியில் ஜட்டியுடன் ஆட்டம் போடுவதும் அதை படம் பிடித்து ஊருக்கெல்லாம் காடட்படுவதை கண்டு கொஞ்சம் கூட வெட்கம் அற்ற மிருக ஜென்மங்களான கமல் ஹாசன் கவனிக்கவும் என்று எழுதியுள்ளீர்கள் .
  ஏன் இந்த ஜென்மங்கள் சத்தியவான் கர்கரேவாக நடிக்கக் கூடாதா? மோடி போன்றவர்களை வில்லன்களாக காட்டக் கூடாதா? தமிழர்களை ,பிகாரிகளை விரட்டிய பால்தாக்கரேயை வில்லனாக காட்டக் கூடாதா?முஸ்லிம்களை காட்டவேண்டும் ,அவர்கள் குரான் ஓதுவதையும் ஏன் காட்ட வேண்டும்?பாகிஸ்தான் வில்லன்களாக வரட்டும் அவர்களுக்கும் குரானுக்கும் என்ன தொடர்பு?

  ReplyDelete
 14. சார்வாகன் ////இந்தியாவில் ஒழுங்காக கடமையாற்றும் எவருக்கும் எப்பதவியும் கிடைக்குமே. ஏன் எனில் இது காஃபிர் நாடு!!////

  அப்துல் கலாம் போல நடராஜ பக்தர்களுக்கு முஸ்லிம் ஆனாலும் எந்த பதவியும் கிடைக்கும்
  இந்தியாவில் ஒழுங்காக கடமையாற்றிய கர்கறேவுக்கு என்ன பதவி கிடைத்தது?இதைவிட ஒரு நேர்மையான அதிகாரியாக இந்தியாவில் செயல்பட்டவர்களை கூறமுடியுமா ?அத்தனை மிரட்டல்களையும் துச்ச்மனே தூக்கி எரிந்து நேர்மையின் சின்னமாக ,சத்திய திருமகனாக செயல் புரிந்த கர்கரே அவர்களை இஸ்லாமிய தீவிரவாதி போலநடித்து கொன்று தள்ளிவிட்ட இதைவிட சிறந்த கதை கரு எங்கு கிடைக்கும்?
  இதை ஏன் சினிமாவாக காட்டி அந்த தியாக சீலரை கவுரவிக்க யாருக்கும் மனம் வரவில்லை.
  தீவிரவாதிகள் என்று அப்பாவி முஸ்லிம்களை போட்டுத்தள்ளிய போலீசாருக்கே விருதுகள் கிடைக்கின்றன.

  ReplyDelete
 15. வங்க தாசு@இஸ்க்கான்,

  இது தெரியாதா இது அறிவியலுக்கு மட்டுமல்ல அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும். அதாகப் பட்டது சர்வரோகண சஞ்சீவினி தீர்வு எபோதும் கிடைக்காது.
  அப்சலோட்டிசம் என்பதற்கு எதிர்ப்பதம் ரிலேட்டிவிட்டி அதாவது சார்பியல்.
  ஒரு விடயத்தை பார்க்கும் விதம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால் சர்வ ரோகன தீர்வு கிடையாது என்பார் பகுத்தறிந்த நாத்திகர்.
  அப்படி எல்லாம் கிடையாது பகவான் லோகம் படைச்ச போதே சொல்லிட்டான் தெளிவா இது சரி,தப்புன்னு என்பார் ஆத்திகர்.
  http://en.wikipedia.org/wiki/Relativism
  Relativism is the concept that points of view have no absolute truth or validity, having only relative, subjective value according to differences in perception and consideration.
  அறிவியலிலும் இது காலநீதியாக சான்றுகளின் எல்லை சார்ந்து ஒரு விதி பரிணாம வளர்ச்சியுறும்.
  அறிந்த சான்றுகளுக்கு விதி பொருத்துகிறோம்,அச்சான்றின் எல்லைகளுக்குள் அவ்விதி சரி,ஆனால் அச்சான்றின் எல்லைகளைத் தாண்டும் போது, அவ்விதிகளில் மாற்றம் செய்ய தேவை வரலாம்.
  ஆனால் புது விதியும் புது சான்றுகளோடு,பழைய சான்றுகளுக்கும் ,பழைய விதியை விட பொருந்த வேண்டும்.
  விதி மாறலாம்,சான்றுகள் மாறாது!!
  எ.கா
  மனிதன் பூமி மட்டும் சார்ந்து இயக்கம்,ஈர்ப்பு விசை கணக்கிட நியுட்டன் விதிகள் மட்டும் போதும்.ஆனால் பல ஒளி ஆண்டுகள் உள்ள நட்சத்திரக் (கோள்)குடும்பங்களை அளவீடு செய்த சான்றுகளின் படி பிழை கொடுத்ததால்,அச்சான்றுகளுக்கு பொருந்தும் படி ஐன்ஸ்டின் விதி அமைத்தார்.

  இப்போது கருப்பு ஆற்றல்,பொருள் ஒருவேளை இல்லாவிட்டால் ஐன்ஸ்டினின் விதி மாற்றப்படும்.
  http://science.nasa.gov/astrophysics/focus-areas/what-is-dark-energy/
  A last possibility is that Einstein's theory of gravity is not correct
  The thing that is needed to decide between dark energy possibilities - a property of space, a new dynamic fluid, or a new theory of gravity - is more data, better data.
  ..ஆகவே விதிகளுக்கும் எல்லை உண்டு,சான்றுகளின் எல்லை மாறும் போது விதிகளும் மாறும்.
  ஆகவே எப்போதெல்லாம் சான்றுகளின் எல்லை மாறுகிறதோ,புதிய விதி உருவாகிறது!!
  ஒவ்வொரு யுகத்திலும் அதர்மம் எல்லை மீறும் போது அவதாரம் தோன்றுகிறது என நீங்கள் ஏற்பது போல்தான்.
  சம்பவாமி யுகே யுகே!!

  நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. சகோ மீரான்,
   //எதுக்கு இந்த பொழப்பு...எவ்வளவு நாகரீகமா நாமும் பின்னூட்டமிட்டு கொண்டிருந்தோம்..தேவை இல்லாம உங்களின் பெயரை நீங்களே கெடுத்து தனக்கு தானே அசிங்கப்பட்டு கொண்டது தான் மிச்சம்..//

   என்ன சொல்ல வருகிறீர்கள். யாரும் யாரையும் அசிங்கப் படுத்த முடியாது. தாசு சொன்னதற்கும் பதில் சொல்கிறேன் பாருங்கள்.
   என் தந்தை என்பர் _______ என நான் சொல்கிறேன். ஒருவேளை நான் தட்துப் பிள்ளையாக கூட இருக்கலாம். இபோது ம்ரபணு பரிசோத்னை செய்து உயிரியல்ரீதியான தந்தை கண்டு பிடிக்கிறார்.

   எனினும் எனக்கோ உங்களுக்கோ எதனை தலைமுறை முன்னோர்களின் பெயர்கள் சரியாக் தெரியும்?. ஆகவே இன்னும் சில தலைமுறைகளுக்குப் பிறகு யாரும் என் பெயரையோ,என் தந்தையின் பெயரையோ மாற்றிக் கூறும் வாய்ப்பும் உண்டு. எவ்வள்வோ இன்று வாழும் அனாதைக் குழந்தைகளுக்கு தங்களின் பெற்றோர் தெரியாது.

   ஈ படத்தில் ஒரு வசனம் வரும் அப்பா பேர் தெரியாவிட்டால் மிகவும் நல்லது,இன,மத,சாதி வெறி கொள்ள மாட்டாய் .நம்க்கு பிடித்த வசனம்.

   ஆகவே இதில் அசிங்கப்படவோ கோபப்படவோ ஒன்றும் இல்லை. நான் என்ன மதவாதியா நான் மதிக்கும் ' அ ஆ இ ஈ" ஐ விமர்சித்து விட்டார் என கோபப்பட்டு வன்முறையில் ஈடுபட. ஒரு பொதுத் தளத்தில் கருத்துகள் வைக்கும் போது விமர்சிக்கப்படுவது மிக இயல்பு.
   உலகில் பிறந்த எவரும் விமர்சந்த்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல!!!

   புனித முகமூடிகள் யாரும் எபோதும் அணிய முடியாது!!!

   இணையத்தில் தனிப்பட்டரீதியாக விமர்சிக்கப் படுவதும் இயல்பே. சின்மயி விவகாரத்திலும் இதே கருத்தை கூறினேன்.நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை.

   ஆகவே என்னை விமர்சித்தால் மாற்றும்க் கருத்து மட்டுமே வைப்பேன்.

   நான் சொல்லும் கருத்து சான்றுரீதியாக தவறு எனக் காட்டப்பட்டால் மாற்றிக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை.

   நன்றி!!!

   Delete
  2. நாகூர் மீரான் said...
   சகோ.சார்வாகன்

   //சகோ மீரான்,//

   இப்ப வார்த்தை நாகரீகமாக வருகிறது இல்லையா.?? இதைதான் நாம் கூறினோமே தவிர நீங்கள் கூறியது அல்ல..

   //மீரான் பாகவதர் //அடுத்தவர்கள் பெயரை மாற்றி கூறுவதுதான் உங்கள் ஆய்வுலக ஒழுக்கமோ..???

   நாமும் உங்கள் பெயரை மாற்ற போய் தானே மீண்டும் நாகரிக நிலைக்கு வந்துள்ளீர்கள்..எல்லாத்துக்குமே நாமும் கீழிறங்க வேண்டுமோ..?? என்ன உங்கள் நினைப்போ..??

   இங்கு விமர்சனம் என்பது நீங்கள் இஸ்லாத்தை விமர்சிக்கிறீர்கள் நாமும் நாகரீகமாகவே இதுவரையிலும் பதிலளித்து வருகிறோம்..பெயரை மாற்றி விமர்சனம் செய்வது சிறு பிள்ளை தனமானது ...அதை உங்களுக்கு புரியவைப்பதற்கு தான் நாமும் //சங்கர் தாதா // என்றோம்..இதை உங்களால் ஜீரணிக்க முடியாதல்லவா.?? அதனால்தான் உங்கள் சகா அதை எல்லாத்தையுமே டெலிட் செய்து விட்டார்...ஏனெனில் பொறுத்து கொள்ள இயலவில்லை..பின் எதற்கு நீங்கள் அடுத்தவரை பெயர் மாற்றி அழைக்கிறீர்கள் ..??

   (உங்களுக்கு வந்தால் ரத்தம்....... )

   நன்றி !!!

   Delete
 16. சகோ மீரான் பாகவதர்,
  நீங்கள் என்னை அழைப்பது கிண்டல் செய்வது பிரச்சினை இல்லை. சகோ இக்பால் பதிவுக்கு தேவையற்ற விடயம் என அழித்து இருக்க்லாம். நம் தளத்தில் நம்மை கிண்டல் செய்வதை வரவேற்கிறேன்.

  தாசின் கருத்துகே பதில் சொல்லி இருக்கிரேன்.

  அறிவியல் விதிகள் சான்றுகளைப் பொறுத்து மாறும் என்றவுடன், உங்கள் தந்தையின் பெயரும் மாறுமா என வினவினார். அதற்கு பதில் அளித்தேன்.


  உங்களை பாகவதர் என்பது எப்படி தவறாகும்?.

  எனினும் அப்பா பெயர் கண்டு பிடிக்கும் விளையாட்டு முகமது(சல்) ம் செய்து இருக்கிறார். பாருங்கள் ஹதிது காட்டுகிரேன்.
  //5777. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
  (ஹிஜ்ரீ -7ஆம் ஆண்டில்) கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு விஷயம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இங்குள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்று திரட்டப்பட்டு நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள்.
  அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப்போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மை சொல்வீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள் 'சரி (உண்மையைச் சொல்கிறோம்), அபுல்காசிம் (முஹம்மது(ஸல்) அவர்களே!' என்று பதிலளித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உங்கள் தந்தை யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'எங்கள் தந்தை இன்னார்' என்று பதிலளித்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார்தாம்' என்று கூறினார்கள். யூதர்கள், 'நீங்கள் உண்மை சொன்னீர்கள்; நல்லதையும் சொன்னீர்கள்' என்று கூறினார்கள்.
  நபி(ஸல்) அவர்கள், 'நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?' என்று (மறுபடியும்) கேட்டார்கள். அதற்கவர்கள், 'சரி, அபுல் காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்ததைப் போன்றே இதையும் அறிந்து கொள்வீர்கள்' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நரகவாசிகள் யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'நாங்கள் அந்த நரகத்தில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு எங்களுக்கு பதிலாக அதில் நீங்கள் புகுவீர்கள்' என்று பதிலளித்தார்கள்.
  (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யூதர்களிடம், 'அதில் நீங்கள் தாம் இழிவடைவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்கு பதிலாக ஒருபோதும் புகமாட்டோம்' என்று கூறிவிட்டுப் பிறகு அவர்களிடம், 'நான் (இன்னும்) ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?' என்று கேட்டார்கள். யூதர்கள், 'சரி' என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இந்த ஆடடில் நீங்கள் விஷயம் கலந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள், 'ஆம் (கலந்திருக்கிறோம்)' என்று பதிலளித்தார்கள். அப்போது நபி(ஸல்)அவர்கள், 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள், 'நீங்கள் பொய்யராக இருந்(து, விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் ஆனந்தமடைவோம். நிங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்களிக்காது' என்று பதிலளித்தார்கள். //
  நான் இஸ்லாமை விமர்சிப்பது உங்களின் புத்த்க சான்றுகளின் மீதாக மட்டுமே.

  உடனே அதற்கு ஊதன் இட்டுக் கட்டியது, அப்படி இப்படி என இப்போதைய சூழலுக்கு ஒவ்வாத சஹீஹ் ஹதிதுகளை மறைக்க நினைக்கிறீர்கள்.

  அக்கால்த்தில் அது இயல்பான நிகழ்வு அவ்வளவுதான். இந்த புரிதல் உங்களுக்கு ஏற்படாதவரை சிக்கல் மட்டுமே!!!

  குரானை ஹதிதுகள் அடிப்படையிலேயே புரிய வேண்டும்.ஆனால் ஹதிதுகளில் எது சரி என ஒருமித்த கருத்து இல்லை!!! உண்மையா இல்லையா??

  இன்னும் சரியான ஹதிதுகள் குறித்து ஒருமித்த கருத்துகள் இல்லை எனில்,மதம் முழுமை பெறவில்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
  முதலில் ஹதிதுகள் குறித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்டு, ஹதிதுகள் என ஒரே புத்த்கம் கொண்டு வாருங்கள்.குரானுக்கும் ஒரே சரியான மொழியாக்கம் கொண்டு வாருங்கள்!!!
  இப்படி இருக்க உலகத்தின் சர்வ பிரச்சினைக்கும் தீர்வு இஸ்லாமிய ஆட்சி என்றால் காமெடியாக இல்லை!!!.பதிவுலகில் இஸ்லாமிய மதப்பிரசாரம் என்பதையே எதிர்க்கிறோம்.இபோது இஸ்கான் சார்ந்து தாசு எழுதுகிறார்.அதையும் எதிர்க்கிறோம்.

  உலகில் இஸ்லாம் மட்டுமே மதம் சார் அரசியலை தீர்வாக காட்டுகிறது.ஆகவேதான் விமர்சிக்கிறோம்.

  டிஸ்கி: நாம் பின்னூட்டம் மட்டுறுத்தலை விரும்புவது இல்லை. நீங்கள் விரும்பினால் நம் தளத்தில் விவாதத்தை தொடரலாம்.

  நன்றி

  ReplyDelete
 17. நாகூர் மீரான் said...
  சகோ.சார்வாகன்

  நாம் என்னத்த சொன்னாலும் நீவிர் ம்ம்ம்..ஹ்ம்ம்...

  //நான் இஸ்லாமை விமர்சிப்பது உங்களின் புத்த்க சான்றுகளின் மீதாக மட்டுமே.//

  ம்க்கும் ...நீங்கள் இஸ்லாமை அறிந்து விமர்சனம் செய்யிற லட்சணம் தான் எல்லோருக்கும் தெரியுமே..!!! பாகவதர் என ஏன் சொல்லுகிறேன் தெரியுமா ..? என்று நீங்கள் கொடுக்கும் விளக்கம் அபாரம்..இதை எங்கு கொண்டுபோய் எழுத என்று தெரியவில்லை..அபுல் காசிமின் அர்த்தம் காசிமின் தந்தை என்பது ஆகும் ..இன்னாரின் தந்தை என்று சொல்லி அழைப்பது அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த ஒன்று..இதைபோய் ஆதாரமாக காட்டுகிறீரே..!!! உங்களை நாம் என்னவென்று கூறுவது...!!!

  ஒரு வாத்தியாரா இருந்திருக்கிறீர்..!!! ரெடைர் ஆனா ஒரு மனிதர் என்றால் உங்கள் வயதை கணிக்க முடிகிறது..நீங்கள் தரம் இறங்கி போவது போல் இனி நாமும் தரம் இறங்க போவது இல்லை...

  இனியும் உங்களுடன் விவாதம் என்றால் ரொம்ப ஆக்கமா இருக்காது..?? மிஸ்டர்.சங்கர் தாதா..!!!

  நன்றி !!!
  November 27, 2012 10:56 AM

  ReplyDelete
  Replies
  1. சகோ மீரான்
   பாகவதர் என்றால் பாட்டுப் பாடுபவர்.அவ்வளவுதான். இதில் என்ன கிண்டல்??

   உங்களுக்கு உங்கள் முகமது(சல்) செய்யும் எதுவுமே தவறாக தெரியாது என்பது நாம் அறிந்த விடயம்தானே.

   யூதர்களை வெற்றி கொண்ட பின், அவர் ஒரு வார்த்தை சொன்னால் யூதர் அனைவரையும் கொண்டு வந்து நபி(சல்) முன்பு நிறுத்த முடிகிறது என்றால் சூழல் என்ன தோன்றுகிறது?.

   அதிலும் உன் தந்தையின் பெயர் என நபி(சல்) சொல்வதை யூதர் ஏற்கிறார் என்றால் என்ன சூழல்?

   இபோது குஜராத்தில் ஒரு மூமின் நரெந்திர மோடி நல்லவர் வல்லவர் என சொல்லும் சூழல் போல் இல்லை!!
   ***

   ஹதிதுகளின் தொகுப்பு இன்னும்முழுமை பெறவில்லை,ஒருமித்த கருத்து இல்லை என ஒரு குற்றச்சாட்டு வைக்கிறேன்.

   நீங்கள் நான் யார் என விமர்சிப்பதிலேயே குறியாக இருக்கிறீர்.நான் யார் என் மதம்,சாதி,இனம் ,வயது தேவை இல்லை. என் கருத்து மட்டுமே முக்கியம் எனவே கூறுகிறேன்.

   நான் உங்கள் புத்தகத்தின் இருப்பதை அப்ப்டியே வெட்டி ஒட்டுகிறேன்.ஆனால் நழுவுகிறீர்கள்.இப்படி மதம் குறித்த வெளிப்படையாக விவாதிக்கும் சிந்த்னை இல்லாமையல்தான் மத ஆட்சி நாடுகளில் சிக்கல் என்கிறேன்.

   எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி முர்சி ஆட்சி என்றது ஆஹா வருகிறது கிலாஃபா என்றார்கள். ஆனால் அங்கும் நம் நாடு போலவே எதிர்க்கட்சிகள் போராட்டம்.

   ஒவ்வொரு மதத்திலும் பல் தரப்பட்ட மனிதர்கள் இருப்பதும் இயல்பே. ஆனால் மதம் சார்ந்தே எல்லாவற்ரையும் பார்க்க வேண்டும் என [மத ஆட்சி நாடுகளில்] கட்டாயப்படுத்துவது சரியா?.
   எதன் மீதும் விம்ர்சனம் இல்லாவிட்டால் அது உருப்படாது!!
   ****
   பரிணாமத்தின் மீதும் விமர்சனம் கட்டாயம் வைக்கலாம்.

   இதே போல் பரிணாமம் குறித்து இந்த ஆய்வுக் கட்டுரை இப்படி சொல்கிறது என சொல்லுங்கள். உடனே அதனைப் படித்து சரி எனில் ஏற்போம் இல்லை மறுப்போம்.

   உங்கள் மனதில் தோன்றிய பரிணாமம் குறித்த கேள்விகளுக்கும் பதில் கொடுக்கிறோமா இல்லையா??

   ஆகவே பதிவுலகில் மதப்பிரச்சாரம் என்பதன் எதிர்வினையே விமர்சனங்கள். நிச்சயம் அதில் ஒரு எல்லை வைத்து இருக்கிறோம்.

   எந்த மதத்தையும் சர்வ ரோக நிவாரணி தீர்வாக காட்ட முயல்வதை எதிர்ப்போம்.

   நன்றி!!!

   Delete
 18. சார்வாகன்

  ////யூதர்களை வெற்றி கொண்ட பின், அவர் ஒரு வார்த்தை சொன்னால் யூதர் அனைவரையும் கொண்டு வந்து நபி(சல்) முன்பு நிறுத்த முடிகிறது என்றால் சூழல் என்ன தோன்றுகிறது?.

  அதிலும் உன் தந்தையின் பெயர் என நபி(சல்) சொல்வதை யூதர் ஏற்கிறார் என்றால் என்ன சூழல்?

  இபோது குஜராத்தில் ஒரு மூமின் நரெந்திர மோடி நல்லவர் வல்லவர் என சொல்லும் சூழல் போல் இல்லை!!////

  ///அப்போது நபி(ஸல்)அவர்கள், 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள், 'நீங்கள் பொய்யராக இருந்(து, விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் ஆனந்தமடைவோம். நிங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்களிக்காது' என்று பதிலளித்தார்கள். //
  நான் இஸ்லாமை விமர்சிப்பது உங்களின் புத்த்க சான்றுகளின் மீதாக மட்டுமே./////

  மோடிக்கு ஒரு விஷம் தடவிய ஆட்டை கொடுத்து இப்படி பேச முடியுமா?
  தனது சொந்த விசயமாக ,பயணம் சென்ற இசாந்த் என்ற முஸ்லிம் மாணவியையும் அவரது நண்பர்களையும் மோடியைகொல்ல வருகிறார்கள் என்று என்கவுண்டரில் போட்டு தள்ளியவர்களோடு யாரை ஒப்பீடு செய்கிறீர்கள்?
  ///எதன் மீதும் விம்ர்சனம் இல்லாவிட்டால் அது உருப்படாது!!////
  விமர்சனம் பண்ணுங்கள் ஆனால் நீங்கள் பண்ணியிருப்பது விமர்சனமா?
  ****  ReplyDelete
 19. சார்வாகன்////எந்த மதத்தையும் சர்வ ரோக நிவாரணி தீர்வாக காட்ட முயல்வதை எதிர்ப்போம் நன்றி ///.
  இஸ்லாம் சர்வரோக நிவாரணிதான் என்பதை வலியுறுத்திக் கூறுவோம் ,உங்களால முடிந்தால் எந்த ரோகத்துக்கு இஸ்லாத்தில் நிவாரணம் இல்லை என்று சொல்லுங்கள் .

  அதென்ன எப்போது பார்த்தாலும் கடைசியில் நன்றி என்று வாலாட்டுகிரீர்கள்

  ReplyDelete
 20. சகோ இப்பூ,
  இது நண்பர் மீரானுக்கு சொன்ன பதில்.
  நான் சொன்ன ஹதிது சஹீஹ் என ஒத்துக் கொள்கிறீர்களா? ஆம்/இல்லை
  பிறகு விவாதிக்க வேண்டுகிறேன்.

  டிஸ்கி:வணக்கம்,நன்றி சொல்வது எனது பழக்கம்.
  நன்றி!!!

  ReplyDelete
 21. my comment on iqbal selvan reply to meeran
  சகோ மீரான்,
  ஏன் இந்த ஏமாற்றுவேலை அபுல் என்றால் தந்தை இபின் என்றால் மகன் எனத் தெரியாதா!!!

  இங்கு விடயம் வேறு தலை!!

  முதலில் நான் சொன்ன ஹதித் சஹீஹ் ஆ இல்லையா என சொல்லாமல் பேசுவது ஏன்?
  பேசுவதாஅல் சஹீஹ் என கொள்ளலாமா???இபோது பகுதி பகுதியாக் தருகிறேன் ஹி ஹி

  1.யாருக்கு யார் அப்பா என கண்டுபிடிப்பது முகமது(சல்) அவர்களின் வேலையா??
  //இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உங்கள் தந்தை யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'எங்கள் தந்தை இன்னார்' என்று பதிலளித்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார்தாம்' என்று கூறினார்கள். யூதர்கள், 'நீங்கள் உண்மை சொன்னீர்கள்; நல்லதையும் சொன்னீர்கள்' என்று கூறினார்கள்.//

  கைபர் போரில் வெற்றி கொள்ள‌ப்பட்ட யூதர்கள் அப்படியே கொண்டுவந்து நிறுத்தி இது உன் தந்தை என முகமது(சல்) மாற்றி சொன்னாலும் என்ன செய்வார்கள் அப்பாவி யூதர்கள்??.யூதர்களை கேவலாமாக் காட்டவே எழுதப்பட்ட ஹதிது இது.

  2.அந்த ஹ‌திதை நன்கு கவனியுங்கள். இப்பகுதி

  //நபி(ஸல்)அவர்கள், 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள், 'நீங்கள் பொய்யராக இருந்(து, விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் ஆனந்தமடைவோம். நிங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்களிக்காது' என்று பதிலளித்தார்கள்//
  அதாவது நபிக்கு விஷம் வைத்தால் ஒன்றும் ஆகாது!!! சரியா???

  சரி முக்மது(சல்) எப்படி இறந்தார்கள்?

  இங்கே ஏதோ சொல்கிறார்கள். பாருங்கள்
  http://wikiislam.net/wiki/Circumstances_Surrounding_Muhammad's_Death


  எவ்வளவு விடயம் இருக்கிறது நான் சொன்ன சஹீஹ் ஹதிதில்.நான் என்ன்மோ அபுல் என்றால் தந்தை என தெரியாமல் சொன்னது போல் ஒட்டக் லெக் பீசை பிரியாணியில் மறைக்கிறீரே!!

  நன்றி!!!

  ReplyDelete
 22. ஸஹிஹ் ஆன ஹதிதே

  ReplyDelete
 23. சார்வாகன் ,இன்னாருடைய பிள்ளைகள் ஆடு கொண்டு வருவார்கள் அதில் விஷம் தடவியிருக்கும் என்று முன்பே ஒற்றர்கள் செய்தி கொடுத்திருக்க வேண்டும் .
  அதைத்தான் உறுதிப் படுத்த நபி ஸல் அவர்கள் உங்கள் தந்தை யார் என்று கேட்கிறார்கள் .இதில் என்ன தரை கண்டீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. சாறு //அதாவது நபிக்கு விஷம் வைத்தால் ஒன்றும் ஆகாது!!! சரியா???///

   அப்படி நபி ஸல் அவர்கள் சொன்னார்களா?அல்லது குரான் கூறுகிறதா? நீர் எச்ச்சரிக்கையூட்டி மக்களை அச்சமூட்டி நல்வழி படுத்தும் மனிதரே என்றுதான் குரான் கூறுகிறது

   Delete
  2. இப்போது மோடி ஒப்பீட்டிற்கு உங்களது தவறுக்கு வருத்தம் தெரிவியுங்கள்

   Delete
  3. நானும் சகோ இப்பூவை வலிமொழிகிறேன்.

   மோடியை எப்படி ஒப்பிடலாம். இதற்கு சகோ சார்வாகன் வருத்தம் தெரிவித்தே ஆக வேண்டும்.

   மோடி வழிப்பறி கொள்ளைகூட்டத்துக்கு தலைவராக இருந்தது உண்டா? புருசனை கொன்னுபுட்டு மனைவியை "வாழ்க்கை" கொடுத்தது உண்டா? இல்லை சில்லுண்டிகளுக்கு பெண்களை பரிசளித்தது உண்டா? இல்லை பல பெண்களை வைத்து மெயின்டைன் பண்ணியது உண்டா? இல்ல தான் செஞ்ச வேலையை 1400 வருசத்துக்கு அப்புறமும் தொண்டருங்க பண்ணுற மாதிரி ஒரு புரோட்டோகால் புக்கு எழுதற அறிவு இருக்குதா?

   ஒரே ஒரு தடவை கலவரம் அதுலயும் டைரக்டா எறங்க தில்லு இல்லாம ஆளை வச்சு கலவரம் பண்ணிய கத்துக்குட்டியை போய் ஈகுவலா வைச்ச கோவம் வராதா?...

   கடுப்பேத்துறார் மை லார்ட்!

   Delete
  4. சகோ இப்பூ,

   கைபர் போரில் தோற்கடிக்கப்பட்டு தங்கள் நிலங்களை இழந்து விளைச்சலில் 50% இஸ்லாமிய அரசுக்கு வரி செலுத்தும் யூதர்கள் நிலை எப்படி இருக்குமோ அது போல் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள முஸ்லிம்களின் நிலை என்பதில் என்ன தவறு??

   ஒற்றர் அனுப்பியது எல்லாம் ஹதிதில் இல்லை.ஒருவேளை இன்னார் என தெரிந்து இருந்தால் அவர் பெயர் விவரம் இருந்து இருக்குமே.அனைவரையும் கூப்பிட்டு விசாரிக்க வேண்டி இருக்காது.

   முக்மது(சல்) விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்வே அறிகிறோம். அது இதுவா, இல்லை யூதப் பெண் கொடுத்த விஷம் கல்ந்த ஆட்டுக் கரி என்றும் சில ஹதிது உண்டு.
   ஷியாக்கள் சொல்வது வேறுகதை.

   குரான்,ஹதிது தொடர்சியாக இருப்பது இல்லை என்பதால் ஒரு திறமையான பிரச்சார்கர எப்படி வேண்டுமானாலும் தன் கருத்தை கொண்டு வர இயலும்.

   வன்முறை வசனங்களை அக்கால கட்டத்திற்கு மட்டும் என்பதும்,சமாதான வசனங்களை உலகுக்கே சொன்னது போலவும் சொல்ல முடியும்.

   எனினும் இது தந்தையின் பெயரைக் கேட்பது அக்கால வழக்கம் என்பதையே காட்ட குறிப்பிட்டேன்.

   முக்மது(சல்) அவர்கள் தவுகீத் அண்ணன் விள்க்கப்படி எப்படி இறந்தார் என சொல்லுங்களேன்.கேட்போம்.

   நன்றி

   Delete
 24. என்ன இப்ராஹிம் நானா,
  இப்படி அள்ளலாமா?

  5:67. தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்;

  வாக்குறுதி கொடுத்திருக்கிறதா நம்ம காககககேவே அள்ளியிருக்கும்போது இப்படி அபாண்டமா அடிச்சிவிடலாமா?

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமும் அலைக்கும் சகோ ஷாகிர்,

   எங்கே போனீர், நாம் உங்க தாவா சகோகளோடு மல்லுக் கட்டி தாங்க முடியலை. அதுதான்னெ இதுனு நம்மை குழப்புறாங்க!!!

   கொஞ்சம் விவரமான காஃபிரான எனக்கே மூச்சு முட்டுது. பாவம் அக்கால குரேஷி ,யூத,கிறித்தவ காஃபிர் நிலை பரிதாபம்தான்.


   கொஞ்சம் நம்ம சகோ இப்பூவை உங்க பதிவு பக்கம் கூட்டிட்டு போயிடுங்க!!!நம்மாலே முடியாது!!!

   நமக்கும் பதில் திருப்பி திருப்பி சொல்லி எனக்கும் மூளை கலங்குது!!

   நன்றி

   Delete
 25. சார்வாகன்////கைபர் போரில் தோற்கடிக்கப்பட்டு தங்கள் நிலங்களை இழந்து விளைச்சலில் 50% இஸ்லாமிய அரசுக்கு வரி செலுத்தும் யூதர்கள் நிலை எப்படி இருக்குமோ அது போல் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள முஸ்லிம்களின் நிலை என்பதில் என்ன தவறு??////
  மோடி தனது ஹிந்துத்துவ படைகளுடன் பாகிஸ்தானில் போரிட்டு அங்குள்ள ஒரு மாநிலத்தை பிடித்து அதை குஜராத்துடன் இணைத்து அங்குள்ள முஸ்லிம்களின் நிலை பற்றி சொன்னால் இது பொருத்தமாக இருக்கும்.
  அந்தகாலத்தில் ஒரு நாடு இன்னொருனாட்டை வென்றாலோ அல்லது சரண் அடைந்தாலோ கப்பம் கட்டுவது வழக்கம் .சேர சோழ பாண்டிய நாடுகள் உட்பட இந்த எழுதப்படாத சர்வதேச போர்விதிகளாக இருந்து வந்தது .அதன் அடிப்படையில் யூதர்கள் தோற்றதால் காப்பம் கட்டினார்கள் .இப்போது இந்தியாவில் குஜராத்தில் மட்டும் அப்படி நடைமுறை உள்ளதா?

  ////எனினும் அப்பா பெயர் கண்டு பிடிக்கும் விளையாட்டு முகமது(சல்) ம் செய்து இருக்கிறார். பாருங்கள் ஹதிது காட்டுகிரேன்./////
  இங்ஙனம் பேசிய சார்வாகன் அந்தர்பல்டி அடிக்கிறார்
  ////எனினும் இது தந்தையின் பெயரைக் கேட்பது அக்கால வழக்கம் என்பதையே காட்ட குறிப்பிட்டேன்.////

  ///குரான்,ஹதிது தொடர்சியாக இருப்பது இல்லை என்பதால் ஒரு திறமையான பிரச்சார்கர எப்படி வேண்டுமானாலும் தன் கருத்தை கொண்டு வர இயலும்.
  வன்முறை வசனங்களை அக்கால கட்டத்திற்கு மட்டும் என்பதும்,சமாதான வசனங்களை உலகுக்கே சொன்னது போலவும் சொல்ல முடியு/////

  குர்ஆன் ஹதிகள் சரியாகவே இருக்கின்றன. இப்னு கசிர் ,இமாம் குர்துபி போன்றோர் தப்சீர் நூல்களை ஆய்வு செய்ய வேண்டும் .குரான் ஹதித்களின் உண்மைகளை அறிந்து கொள்ள முடியும் .ஷியாக்களின் நூல்கள் ,ஹதித் நூலகள போல ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டவைகள் அல்ல.லட்சகணக்கான ஹதித் அறிவிபாளர்கள் பற்றி ஆய்வு செய்து எழுதப்பட்டவைகளும் கதைகள் போல கூறப்பட்டவைகளும் சமமாகாது
  ////முக்மது(சல்) அவர்கள் தவுகீத் அண்ணன் விள்க்கப்படி எப்படி இறந்தார் என சொல்லுங்களேன்.கேட்போம். /////
  விசம்தடவிய ஆட்டுக்கறியை விஷம் நிறைந்த யூத பெண் கொடுத்தார் .அதை வாயில் வைத்த உடனே துப்பிவிட்ட்ர்கள் அந்த பெண்ணும் மன்னிக்கப்பட்டார்.அந்த விசத்தின் தாக்கம் இருந்ததாக ஹதித்கள் கூறுகின்றன .அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் கழிந்தே முஹம்மது நபி[ஸல்] இறந்தார்கள் .

  ReplyDelete
 26. சாகிர் இப்னு ///அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்;////

  உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்து செல்வீராக .[இதைச்]செய்யவில்லையெனில் அவனது தூதை நீர் எடுத்து சொன்னவராக மாட்டீர்.அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான் .
  பீஜே அவர்களின் மொழியாக்கத்தில் இப்படித்தான் உள்ளது .தீங்கு என்பது பிற தமிழாக்கத்தில் இருந்தாலும் ,இந்த குர்ஆன் வசனத்தின் படியே யூதர்கள் கொண்டு வந்த ஆட்டில் விஷம் தடவப்பட்டுள்ளது என்பதை முஹம்மது நபி[ஸல்] அவர்கள் முன்னரே அறிந்து கொள்ள வைத்ததும் இறைவன் செயலே ,அதன்படி முஹம்மது நபி[ஸல்] அவர்களை இறைவன் காப்பாற்றியுள்ளான் .
  வாக்குறுதி கொடுத்திருக்கிறதா நம்ம காககககேவே அள்ளியிருக்கும்போது இப்படி அபாண்டமா அடிச்சிவிடலாமா?//
  அபான்டமே ,அபாண்டத்தை பற்றி பேசலாமா?
  இப்னு சாகிர் என்று ஒரு இடத்திலும் சாகிர் இப்னு என்று ஒருஇடத்தில் என்றாலுமே அபான்டமே

  ReplyDelete
 27. சாறு////எங்கே போனீர், நாம் உங்க தாவா சகோகளோடு மல்லுக் கட்டி தாங்க முடியலை. அதுதான்னெ இதுனு நம்மை குழப்புறாங்க!!!////
  பதில் சொல்ல முடியாதவர்கள் இப்படி குழம்புவதாக காட்டிக் கொள்வது சகஜமே

  ////கொஞ்சம் நம்ம சகோ இப்பூவை உங்க பதிவு பக்கம் கூட்டிட்டு போயிடுங்க!!!நம்மாலே முடியாது!!!////

  அங்கெ ஆர்யா ஆனந்த் ஓடிவிட்டது உமக்கு தெரியாதா?

  ////நமக்கும் பதில் திருப்பி திருப்பி சொல்லி எனக்கும் மூளை கலங்குது!!////

  நீங்களும் இஸ்லாம் பற்றியும் முஹம்மது நபி[ஸல்] அவர்கள் பற்றியும் திருப்பி திருப்பி என்ன சொன்னீர்களோ அதைத்தானே மீண்டும் மீண்டும் புலம்பி வருகிறீர்கள் .நீங்கள் பல தடவைகள் சொல்லப்பட்ட விமர்சனத்தையே திருப்பி திருப்பி சொல்வீர்கள் .நான் பதில் மட்டும் புதிது புதிதாக சொல்ல வேண்டுமா? ஒரே விமர்சனத்திற்கு பதிலை புதிது புதிதாக சொன்னால் அதுவே முரண்பாடாகிவிடுமே !

  ///கொஞ்சம் நம்ம சகோ இப்பூவை உங்க பதிவு பக்கம் கூட்டிட்டு போயிடுங்க!!!நம்மாலே முடியாது!!!///
  சாறு ,நீங்கள் இனி இஸ்லாம் பற்றி பேசாதீர்கள் ,நீங்கள் இஸ்லாத்தின் பக்கம் வந்து விட்டு நான் உங்கள் பக்கம் வந்ததாக புனையவேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. என்ன இப்பூ,
   நம்ம மார்க்கமேதை இ.சா விடம் கொஞ்சம் கிண்டலாக பேசினோம். அதுக்கு கூட உரிமை இல்லையா.

   உங்களுக்கு நகைச்சுவை உணர்வ் மிக குறைவாக இருக்கிறது. இத்னைப் போக்க
   அண்ணன் பி.ஜே பாக்கர் விடய கட்டைப் பஞ்சாயத்து காணொளி இணைப்பு தருகிறேன். முழுதும் பாருங்க!!
   ஊருக்குத்தான் உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை என்பதை நன்கு புரியலாம்.
   tntj-வும் அக்மார்க் இசுலாமும் 1.flv

   http://www.youtube.com/watch?v=Ik1HulGFvfs&feature=channel&list=UL

   காணொளி வைத்து மூமின்கள் கலக்குறீங்க!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்சர்வ ரோக நிவாரணி இங்க வரவில்லையே!!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
   நன்றி!!

   Delete
 28. //மோடி வழிப்பறி கொள்ளைகூட்டத்துக்கு தலைவராக இருந்தது உண்டா? புருசனை கொன்னுபுட்டு மனைவியை "வாழ்க்கை" கொடுத்தது உண்டா? இல்லை சில்லுண்டிகளுக்கு பெண்களை பரிசளித்தது உண்டா? ///
  நந்தவனத்தான் ,நான் உங்களுக்கு பதில் சொன்னால் சார்வாகன் நொந்தவனத்தான் ஆகிவிடுவார்..ஏனெனில் நீங்கள் பலமுறைகள் திருப்பி திருப்பி பதில் சொன்னவற்றைத்தான் இப்போது கேட்டுள்ளீர்கள் .நானும் அதே பதில்கள் சொன்னால் திருப்பி திருப்பி என்று சாறு வருத்தப்படுவார் .பாவம்

  ReplyDelete
 29. //யூதர்கள் கொண்டு வந்த ஆட்டில் விஷம் தடவப்பட்டுள்ளது என்பதை முஹம்மது நபி[ஸல்] அவர்கள் முன்னரே அறிந்து கொள்ள வைத்ததும் இறைவன் செயலே ,அதன்படி முஹம்மது நபி[ஸல்] அவர்களை இறைவன் காப்பாற்றியுள்ளான் //
  நம்ம இப்ராஹிம் நானா புதுசா ஹதீஸே எழுத கிளம்பிட்டார்.
  யூதர்கள் கொடுத்த ஆட்டில் விஷம் தடவப்பட்டுள்ளது என்பது தின்றபிறகு தெரிந்ததா தின்பதற்கு முன்னால் தெரிந்ததா, இவர் தின்கிறாரே என்று தின்று செத்த நபித்தோழர் செத்தபின்னால் தெரிந்ததா?

  சரி இந்த அளவுக்காவது நம்மள சிரிக்க உட்டாரே நம்ம நானா.


  ஆனாலும் இப்ராஹிம் நானா ஏமாத்திட்டார்.

  ஆட்டில் விஷம் தடவப்பட்டுள்ளதை கண்டறிய உதவுவோம் என்று அல்லாஹ் எங்கண குரான்ல சொல்லிக்கிறான் என்று கேட்டு பெண்டு ந்மித்துவார்னு நெனச்சேன்...

  ம்ம்.. நமக்கு அந்த அளவு சிரிக்க கொடுப்பின இல்ல.

  ReplyDelete
  Replies
  1. பகடு தாத்தா ///யூதர்கள் கொடுத்த ஆட்டில் விஷம் தடவப்பட்டுள்ளது என்பது தின்றபிறகு தெரிந்ததா தின்பதற்கு முன்னால் தெரிந்ததா, இவர் தின்கிறாரே என்று தின்று செத்த நபித்தோழர் செத்தபின்னால் தெரிந்ததா?///
   அதென்ன நானா , முஹம்மது நபி[ஸல்] அவர்கள் ஆட்டின் இறைச்சியில் முன்சதை பகுதியை விரும்பி சாப்பிடுவார்கள் என்று அதில் அதிகம் விஷம் ஏற்றி மிக்சம் பிந்து ஜஹ்ஸ் என்ற யூத பெண் கொடுத்த சம்பவம் வேறு .அந்த துண்டை வாயில் வைத்த உடனே வெளியே துப்பி விட்டார்கள் .அதை சாப்பிட்ட ஒரு நபித்தோழர் இறந்துவிட்டார்.இதிலிருந்து முஹம்மது நபி[ஸல்] அவர்கள் காப்பாற்ற பட்டார்கள் .
   ////நம்ம இப்ராஹிம் நானா புதுசா ஹதீஸே எழுத கிளம்பிட்டார். ////

   இதில் புதிதாக நான் எந்த ஹதீதை எழுதியுள்ளேன்?சொல்லுங்க பகடு தாத்தா

   Delete

 30. சகோ இப்பூ,
  மோடிஐ விமர்சித்தே பிரதமர் ஆக்கி விடுவீங்க போல் தெரியுதே. நாம் முக்மது(சல்) அவர்களின் மரணம் பற்றி ஆய்வு செய்வோம். யூத பெண் கொடுத்த விஷத்தினால் 3 வருடம் கழித்து இறந்தார் என்பதே உங்கள் கருத்து சரியா??
  இந்த ஹதிதுகள் அப்படிக் கூறுகின்றன இவை சஹீஹ் ஆனவையா??
  4428. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
  நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது" என்று கூறினார்கள்.
  Volume :5 Book :64
  Sahih al-Bukhari 4428—The Prophet in his ailment in which he died, used to say, “O Aishah! I still feel the pain caused by the food I ate at Khaibar, and at this time, I FEEL AS IF MY AORTA IS BEING CUT FROM THAT POISON"

  Sunan Abu Dawud 4449—Umm Bishr said to the Prophet during the sickness of which he died: What do you think about your illness, Apostle of Allah? I do not think about the illness of my son except the poisoned sheep of which he had eaten with you at Khaibar. The Prophet said: And I do not think about my illness except that. THIS IS THE TIME WHEN IT CUT OFF MY AORTA.
  நன்றி!!

  ReplyDelete
 31. சாறு ////4428. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
  நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது" என்று கூறினார்கள். ////

  ஆமாம் இந்த சம்பவம் 3 வருடங்கள் கழித்து நடந்ததுதான்

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   நான் உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக் ஹதிதைக் காண்பித்து, குரானுக்கு கொண்டுவருவதற்குள் நம்ம் காஃபிர் சகோ நரேன். முந்திக் கொண்டார்.

   இது என்னங்க நியாயம்? படியுங்கள்.போய் கலக்குங்க!!

   http://narenpaarvai.blogspot.com/2012/11/blog-post_28.html

   நன்றி!!

   Delete
  2. அச்சச்சோ ச்சே கொஞ்சம் காத்திருக்கலாம் போல. எல்லாம் அவன் சதி. ஆனாலும் விளக்கத்திற்காக காத்திருக்கிறேன்...

   அப்டேட்
   =======================================================================
   டிஸ்கி:

   நண்பர் சார்வாகன் இது ஏற்கனவே வெள்ளைக்காரன் கண்டுப்பிடித்தது என்கிறார். காணொளியையும் சுட்டிகாட்டியுள்ளார். காணொளி இதோ.

   வெள்ளைக்காரன் என்னமோ சொல்கிறார். வெள்ளைக்காரன் வெள்ளைக்காரந்தான்.

   ஆனாலும்

   டேவிட் உட்ஸோட கல்வி தகுதி என்ன ? இஸ்லாமை பற்றி நரேந்திர மோடி கட்டுரை எழுதினா அதை கொண்டுவந்து மேற்கோள் காட்டுவீரோ..??? ஹா..ஹா...ஹா.. அதை காட்டி இதை நம்ப வைக்கவா...??? ஆஅ...ஆ.!!!

   இப்படி கேள்வி கேட்டாள் எப்படி பதில் சொல்வது என்று நடுக்கமாகவே இருக்கிறது.
   =====================================================================

   Delete
 32. சாறு மோடியை முதலில் இழுத்தது நான் அல்ல

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   அவரை யாரும் இழுக்க முடியாது. அவருக்கு எப்படித்தான் கடந்த 10+ வருடங்களக் சூழல் சாத்கமாக இருக்கிறது? அவ்ரும் ஒரு சராசரி சந்தர்ப்பவாத அரசியல்வாதி என் நான் சொல்கிறேன்.
   குஜராத்தில் அவருக்கு போட்டியே இல்லை.வரும் பாராளுமன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என இப்போதே ஆவல்.

   எல்லாம் உங்க தாவாவில்தான் இருக்கு!!!

   நன்றி!!!

   Delete
 33. சகோ.சார்வாகன்,

  ஆடுகளை எல்லாம் தனியா ஓட்டி வந்து மேய்ப்பதை பார்த்தால் நீங்கள் மட்டுமே எல்லாவற்றையும் பிரியாணி போட்டு சாப்பிட சதி செய்வதாக நினைக்கிறேன், எனக்கும் ஒரு ஆட்டுக்கால் வேண்டும் சொல்லிட்டேன் :-))

  ReplyDelete
 34. சாறு மற்றும் நரேன் ,முஸ்லிம் ஹிந்து கிறித்தவ பூனைகளின் பஞ்சாயத்தில் அப்பத்தை ஏப்பம் விட்ட பரிணாம குரங்கு கூட்டமே !பகுத்தறிவு பகலவன்களே! சரித்திர அறிவு சந்திரன்களே !மூத்திர அறிவு முத்துக்களே !வருக!வருக!
  தகப்பன் பெயர் கேட்டது யூதர்களை இழிவுபடுத்தவே என்றீர் ,விளக்கம் பெற்றீர் ,
  அல்லாஹ் , தனது தூதரை காப்பாற்றவில்லை என்றீர் ,விளக்கம் பெற்றீர் .

  இப்போது நாடி நரம்பை தரித்திருப்போம் என்ற குரான் வசனத்துடன் பொருத்தி பாக்க முயற்சித்துள்ளீர்கள். அறிவுலக கனவான்களே ,நரம்புகளும் ரத்தக் குழாய்களும் ஒன்றா?
  இதற்கு பதில் சொல்லுங்கள் ,அப்புறம் தொடர்வோம்

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   நான் மட்டுமல்ல மனிதர்கள் அனைவருமே பரிணாம குரங்குதான்!!

   சரி அதை விடுங்க மார்க்கம் பேசுவோம்!!!
   எப்புடீ இந்த காஃபிர் சொல்லும் மறுப்பை அப்படியே வழி மொழிகிறீர்கள் சகோ!!!.

   நரேன் தளத்தில் நான் இட்ட பின்னூட்டதில் இதனை மறுக்க மார்க்க சகோக்கள்

   1. நாடி நரம்பும், இருதய இரத்தக் குழாயும் வெவ்வேறு என மருத்துவ அறிவியலுக்கும்,முந்தைய குரான் முழிபெரப்புகளுக்கும் சவால் விடுவார்கள்.

   இல்லையேல்

   2. யூதன் இட்டுக் கட்டிய ஹதிது எனக் கூறுவார்கள் என குறிப்பிட்டேன்.

   எப்படி நம்க்குள் இந்த ஒற்றுமை!!!
   ஏக இறைவனின் பெருமையே பெருமை!!!

   ஒரு காஃபிரையும் மார்க்கமேதைகள் போல் சிந்திக்க வைக்கிறானே!!.

   ஆனால் நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா!!
   இறைவன் மிக மிக மிக...பெரியவன்!!

   நன்றி!!!

   Delete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
 36. சார்வாகன்
  இத்னைப் போக்க
  ////அண்ணன் பி.ஜே பாக்கர் விடய கட்டைப் பஞ்சாயத்து காணொளி இணைப்பு தருகிறேன். முழுதும் பாருங்க!!////
  உலகத்தில் எந்த அமைப்பும் செய்யாத அளவிலே தனது அமைப்பில் முன்னணியில் முதலிடத்தில் இருந்த பாக்கர் செய்த தவறுகளை மக்கள் மத்தியில் கண்டித்து அவருக்கும் தலைமை மீது குற்றச்சாட்டுகள் சொல்ல வாய்ப்புகள் கொடுத்து அவற்றினை வீடியோ பதிவு செய்து அதை கடந்த 1/09/2009 சேலம் செயற்குழுவில் அனைத்து கிளைகளுக்கும் சிடி கொடுத்ததை இப்போது என்னை பார்க்க சொல்லி லிங்க் கொடுத்துள்ளீர்கள்.
  சாறு ,இந்த விடியோவில் நீங்கள் கண்ட கட்டபஞ்சாயத்தை சொல்லுங்கள் இல்லையெனில் தவ்ஹித் ஜமாஅத் மீது அவதூறு பரப்பும் நோக்கத்திற்கான காரணத்தை சொல்லுங்கள்
  ////காணொளி வைத்து மூமின்கள் கலக்குறீங்க!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்சர்வ ரோக நிவாரணி இங்க வரவில்லையே!!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///
  இதன் அர்த்தம் புரியவில்லை ,இங்கே என்னே சர்வரோக நிவாரனி இல்லை என்பதை கூறுங்கள்

  ////சரி அதை விடுங்க மார்க்கம் பேசுவோம்!!!
  எப்புடீ இந்த காஃபிர் சொல்லும் மறுப்பை அப்படியே வழி மொழிகிறீர்கள் சகோ!!!.////

  ///நம்ம காஃபிர்கள் ரொம்ப ஷார்ப்.கொஞ்சம் அவசரப் பட்டு விடீர்கள். சகோ இப்பூ இதெல்லம் சஹீஹ் ஹதித் என ஒத்துக் கொண்டார்,இப்ப இதை விட்டு விட வேண்டும். இதைச் சொல்லாம இன்னொரு இடத்தில் குரான் 69:44_46 ஐ காட்டி விள்க்கம் கேட்கோனும்.அப்ப அவர்கள் ஒருவேளை முக்மது(சல்) குரானை இட்டுக் கட்டி இருந்தால் ,அவரது ருத்ய இரத்தக்குழாயை அல்லாஹ் துண்டித்து இருக்க மாட்டானா? அப்படி நடக்கவில்லை ஆகவே குரான் இறை வேதம் என்று சொல்லி இருப்பார்கள்.

  அப்போ இந்த் ஹதிதில் சொல்வதைக் காட்ட வேண்டும் .

  சரி ஆரம்பித்தாயிற்று. இப்ப இதை மழுப்ப இருவேலை நம் சகோக்க்கள் செய்வார்கள்.
  அது நாடி நரம்பு என்றால் இருதய ரத்தக் குழாய் அல்ல என மருத்துவ அறிவியலுக்கெஉம்,முன்னாள் குரான் மொழி பெயப்பாளர்களுக்கும் சவால் விடுவார்கள்.

  இது யூதன் இட்டுக் கட்டி ஹதிஸ் என வழக்கம் போல் சொல்லலாம்.///

  சாறு ,யூதர்கள் சம்பந்தப்பட்ட 5777 வது புகாரி ஹதீதை நீங்களே தூக்கி வந்தீர்கள் .அதற்கு விளக்கம் தந்த பிறகு பகடு துணையுடன் குரான் வசனத்தை காட்டினீர்கள் .அதற்கு விளக்கம் தந்தபிறகு நீங்கள் பரிநாமகதைக்கு ஓடியிருக்கலாம .ஆனாலும் உங்க குரங்கு வகையார உங்களுக்கு முந்திவிட்டதாக அங்கெ சென்றும் குதித்தீர்கள்.இப்படி கேட்டால் அவர்கள் இப்படியெல்லாம் பதில் சொல்லுவார்கள் என்று வேறு.
  இப்படி பதிலென்ன ?அப்படி கேட்க முடியாது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கிறது உங்களது நரேனுக்கு தெரியவில்லை .அதனால் சொல்லிக்கிட்டு மாட்டிகிட்டாரே என்று அவருக்கு வக்காலத்து வாங்கியுள்ளீர்கள்.
  பிறகு எதற்கு ஹதீதை கேலி செய்ய வேண்டும் .பரிணாமத்தோடு நில்லுங்கள்

  ReplyDelete
 37. //பிறகு பகடு துணையுடன் குரான் வசனத்தை காட்டினீர்கள் .அதற்கு விளக்கம் தந்தபிறகு //

  இப்ராஹிம் நானா,
  காமெடி பண்ணத்தான் நானிருக்கேன். நீங்களும் வரலாமா? இது தகுமா? முறையா? தருமந்தானா?

  ReplyDelete
 38. பகட்டு
  //பிறகு பகடு துணையுடன் குரான் வசனத்தை காட்டினீர்கள் .அதற்கு விளக்கம் தந்தபிறகு //

  இப்ராஹிம் நானா,
  காமெடி பண்ணத்தான் நானிருக்கேன். நீங்களும் வரலாமா? இது தகுமா? முறையா? தருமந்தானா?////

  தன்னைத்தானே பெரிதாக மெச்சிக் கொள்ளும் பகடு இதில் என்ன காமெடி உள்ளது?

  ReplyDelete