உலக் ஆற்றல் நிறுவனம்(IEA:International Energy Agency) 1973 ல் ஏற்பட்ட எண்ணெய் தட்டுப்பாட்டின் பின் 1974 ல் பரஸ்பர பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு (OECD) நிறுவனமாக ஆரம்பிக்கப் பட்டது.இது உல்களாவிய எரிபொருள் குறித்த தகவல்கள், வினியோகம் குறித்த புள்ளி விவர தகவல்களை அளிக்கவும்,அதன் மீதான் சிக்கல்களை தீர்க்கவும் உள்ள ஒரு அமைப்பு.இதன் உறுப்பினர்களாக் உள்ள நாடுகள் பட்டியல் இது
_______________
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில்[OECD:Organisation for Economic Co-operation and Development] உறுப்பினராக உள்ள நாடுகள் மட்டுமே இதில் உறுப்பினராக முடியும்.இந்தியா உறுப்பினர் இல்லை.எண்ணெய் விலை உலகளாவிய சிக்கல்களினால் ஏறாமல் கட்டுக்குள் வைத்திருப்பதும்,தேவைக்கேற்ப உற்பத்தியை கட்டுப்படுத்துவதும் இந்த நிறுவனத்தின் நோக்கங்கள்.
இதில் பாருங்கள் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளோ,அதிகம் உபயோகப் படுத்தும் ஆசிய(இந்தியா&சீனா) நாடுகளோ இல்லாதது விந்தையாக இருக்கிரது.இந்நாடுகளுக்கு எரிபொருள் விலை கட்டுப்பாட்டில் தொடர்பில்லை!!!!!!!.
சரி நமக்கெதுக்கு அரசியல்.!!!!!!!!!!!
இதன் கடந்த 30 வருட வரலாறு.இத்ன தளத்தில் எரிபொருள் சக்தி குறித்த பல தகவல்கள் கிடைக்கும்.
பயன் படுத்தி பயன் பெறுங்கள்!!!!!!!!
No comments:
Post a Comment