நீங்கள் போட்ட பதிவுகளில், அருமையான பதிவு இதுதான்..மற்றவைகள்...ஹா..ஹா..ஹா..
மூன்று நாள் இணைய தள விடுமுறைக்கு பிறகு பார்த்த முதல் பதிவு இதுதான். நாளை ஞாயிற்றுகிழமை அருமையாக கழிப்பதற்கு இந்த பதிவே போதும்.
தமிழ் இலக்கணத்தை எளிய முறையில் பிரபலப்படுத்த, படிக்க புத்தகங்கள் தேடி வருகிறேன். பள்ளி புத்தங்கள் தான் அதிகமாக இருக்கின்றது. ஆங்கிலம் அளவுக்கு இல்லை என தெரிகிறது. பள்ளிகளில் தமிழ் இலக்கணத்தை விருப்பத்தக்க வகையில் சொல்லிக் கொடுத்தால் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கும். ஆங்கில பள்ளிகளில் படித்த எனக்கே ஆச்சிரியமாக இருக்கின்றது, தமிழில் என்னால் இவ்வளவு தூரம் எழுதமுடியும் என்று. அதனால் தமிழை வளர்க்க சிறு ஊந்துக் கோள் இருந்தால் போதும், முதன்மையான மொழியாக வந்து விடும்.
வாங சகோ முனைவர் குணசீலன்,நரேன் இதில் என் பங்கு என்ன இருக்கிறது?.எதையாவது தேடிக் கொண்டிருப்பதில் பல நல்ல விஷயங்கள் கிடைக்கிறது.இதை பகிர்வதில் ஒரு தமிழனாக மிக மகிழ்ச்சி.
பல் தமிழ் இலக்கண விதிகள் நினைவுக்கு வருவது மல்ரும் நினைவுகளாக பள்ளிப் பருவத்தையும் நினைவு படுத்துகிறது. நன்றி
சகோ நரென், நான் கூட இப்போதுதான் த்மிழில் ஒரு அளவிற்கு தெளிவாக எழுத முடிகிரது.இருந்தாலும் பல சொற்களுக்கு தமிழ் பதம் தெரியாமல் சில சமயம் தவிக்க வேண்டி உள்ளது. நன்றி
வணக்கம் சகோ, நான் தேடிக் கொண்டே இருக்கிறேன்,அதில் சிலவற்றை பதிகிறேன்.அவ்வளவுதான்.என்னை தேடும் ஆட்களில் நீங்களும் ஒருவரா!!!!!!!!!!!. அது என்ன?.சரி நல்லது நட்ந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே!!!!!!!! நன்றி
ஒரு இறை மறுப்பாளன் என உங்களை முன்னமே தெரியும்.. நல்ல பதிவராக இப்போதுதான் அறிகிறேன்
ReplyDeleteநிறைய விடயங்கள் கூறியிருக்கிறீர்கள் வாசித்துப்பார்க்கிறேன்
வாங்க சகோ,
ReplyDeleteவருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி
நல்ல முயற்சி.
ReplyDeleteநண்பர் சார்வாகான்,
ReplyDeleteநீங்கள் போட்ட பதிவுகளில், அருமையான பதிவு இதுதான்..மற்றவைகள்...ஹா..ஹா..ஹா..
மூன்று நாள் இணைய தள விடுமுறைக்கு பிறகு பார்த்த முதல் பதிவு இதுதான். நாளை ஞாயிற்றுகிழமை அருமையாக கழிப்பதற்கு இந்த பதிவே போதும்.
தமிழ் இலக்கணத்தை எளிய முறையில் பிரபலப்படுத்த, படிக்க புத்தகங்கள் தேடி வருகிறேன். பள்ளி புத்தங்கள் தான் அதிகமாக இருக்கின்றது. ஆங்கிலம் அளவுக்கு இல்லை என தெரிகிறது. பள்ளிகளில் தமிழ் இலக்கணத்தை விருப்பத்தக்க வகையில் சொல்லிக் கொடுத்தால் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கும்.
ஆங்கில பள்ளிகளில் படித்த எனக்கே ஆச்சிரியமாக இருக்கின்றது, தமிழில் என்னால் இவ்வளவு தூரம் எழுதமுடியும் என்று. அதனால் தமிழை வளர்க்க சிறு ஊந்துக் கோள் இருந்தால் போதும், முதன்மையான மொழியாக வந்து விடும்.
நன்றி
நன்றி அருமையான பதிவு.
வாங சகோ முனைவர் குணசீலன்,நரேன்
ReplyDeleteஇதில் என் பங்கு என்ன இருக்கிறது?.எதையாவது தேடிக் கொண்டிருப்பதில் பல நல்ல விஷயங்கள் கிடைக்கிறது.இதை பகிர்வதில் ஒரு தமிழனாக மிக மகிழ்ச்சி.
பல் தமிழ் இலக்கண விதிகள் நினைவுக்கு வருவது மல்ரும் நினைவுகளாக பள்ளிப் பருவத்தையும் நினைவு படுத்துகிறது.
நன்றி
சகோ நரென்,
ReplyDeleteநான் கூட இப்போதுதான் த்மிழில் ஒரு அளவிற்கு தெளிவாக எழுத முடிகிரது.இருந்தாலும் பல சொற்களுக்கு தமிழ் பதம் தெரியாமல் சில சமயம் தவிக்க வேண்டி உள்ளது.
நன்றி
விரைவில் வேறொரு அங்கீகாரம் உங்கள் வலைதளத்திற்கு வருமென்று நினைகின்றேன். சஸ்பென்ஸ்.
ReplyDeleteவணக்கம் சகோ,
ReplyDeleteநான் தேடிக் கொண்டே இருக்கிறேன்,அதில் சிலவற்றை பதிகிறேன்.அவ்வளவுதான்.என்னை தேடும் ஆட்களில் நீங்களும் ஒருவரா!!!!!!!!!!!.
அது என்ன?.சரி நல்லது நட்ந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே!!!!!!!!
நன்றி