Tuesday, August 23, 2011

பிரபஞ்சத்தில் வேறு உயிரினங்கள் இருக்கிறதா?


அற்வியல் என்பது அறிந்ததை ஒழுங்காக வரையறுப்பதும்,மேம்படுத்துவதும் அதனை மனித முன்னேற்றத்திற்கு பயன் படுத்துவதும் என்று கூறலாம்.சில அறிவியல் கண்டுபிடிப்புகள் தீமை விளைவிப்பன என்றாலும் இதனையும் தவிர்க்க இயலாது.அறிவியல் என்பது அறியாதவற்றை தொடர் தேடல். முயற்சியால் அறிய முயல்வதே மனித இனத்தை வளச்சிப் பாதையில் செலுத்துகிறது.
           நமது பிரபஞ்சத்தில் 200 கேலக்ஸிகளும் அவற்றில் 500 பில்லியன் கோள்களும் உண்டு என கணக்கிட்டுள்ளார்கள்.அவற்றிலும் உயிரினங்கள் இருக்குமா என்ற முயற்சியிலும் சில அறிவியலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.அப்ப்டி ஏதாவது உயிரினங்கள் இருந்து எதேனும் செய்தி மின்காந்த அலைகளாக வருகிறதா என்று காத்து இருக்கிறார்கள்.  நம்மால் இதுவரை சூரிய குடும்பத்தின் உள்ள பல் கோள்களையே சரியாக கண்டறிய முடியவில்லை.அதில் தேடுவது என்பதெ இப்பொது கடினமான செயல்.இக்காணொளி அது குறித்த பல தக்வல்கலை தருகிற‌து
கண்டு களியுங்கள்.

No comments:

Post a Comment